Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஆ... ஆஆ..
குழு: ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச
ஆண்: ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே பாச பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே
ஆண்: நம்மை காணுகிற கண்கள் நம்மோடு சேர கெஞ்சும் சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்
ஆண்: ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும் சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம்
குழு: ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச

குழு: ஆஆ... ஆஆ..
ஆண்: ஓ நம் தாயின் முகத்தில் ஒரு கோடி கடவுள் தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்
ஆண்: தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி கோவிலை போல மாற்றிடுவோம்
ஆண்: அன்னைக்கு பணிவிடை செய்திடவே ஜென்மங்கள் வாங்கி வந்தோம் நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும் சொந்தங்கள் சேர்ந்திருப்போம் அனைவரின் அன்பில் ஆயுளும் கூடிடுமே

ஆண்: ஓ பல நூறு வண்ணம் ஒன்றாக சேரும் ஓவியம் போல சேர்ந்திருப்போம்
ஆண்: வரலாறு எல்லாம் நம் பேரை நாளை சொல்வதை போல வாழ்ந்திருப்போம்
ஆண்: எங்களுக்குள்ளே வளைந்திடுவோம் நாணலை போல்தானே நம் ஒற்றுமை காத்திட நின்றிடுவோம் தூண்களை போல் நாமே அடை மழையாக பெய்யும் சந்தோசம்
குழு: { ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச } (2)

Male: Aaaaa..aaaaaaa..aaa
Chorus: Sa ri pa ma ga ri sa ri sa ne sa. Sa ri pa ma ga ri sa ri sa ne sa.
Male: Aasai aasaiyaai irrukiradhae Idhupol vaazhndhidavae Paasa poo mazhai pozhigiradhae Idhayangal nanaindhidavae
Male: Nammai kaanugira kangal Nammodu sera kenjum Serndhu vaazhugira inbam Andha swargam thannai minjum
Male: Oru naal kooda Ingu varamaaghum Uyir engal veedaagum Sugamaai endrum Ingu vilaiyaadum Nirandhara aanandham
Chorus: Sa ri pa ma ga ri sa ri sa ne sa.
Male: Aasai aasaiyaai irrukiradhae Idhupol vaazhndhidavae Paasa poo mazhai pozhigiradhae Idhayangal nanaindhidavae
Chorus: Aaaaaa...aaaa...aaa.
Male: Oooh..nam thaayin mugathil Oru kodi kadavul Tharisanam naangal paarthiduvom
Male: Deepangal kodi Nam veettil yetri Kovilai pola maatriduvom
Male: Annaikku panividai seidhidavae Jenmangal vaangi vandhom Nam jenmangal maaridum nerathilum Sondhangal serndhiruppom Anaivarin anbil aayulum koodidumae
Chorus: Sa ri pa ma ga ri sa ri sa ne sa. Sa ri pa ma ga ri sa ri sa ne sa.
Male: Aasai aasaiyaai irrukiradhae Idhupol vaazhndhidavae Paasa poo mazhai pozhigiradhae Idhayangal nanaindhidavae
Male: Oooh.pala nooru vannam Ondraaga serum Oviyam pola serndhiruppom
Male: Varalaaru ellaam Nam perai naalai Solvadhai pola vaazhndhiruppom
Male: Engalukullae valaindhiduvom Naanalai pol thaanae Nam ottrumai kaathida nindriduvom Thoongalai pol naamae Adai mazhaiyaaga peyyum sandhosham
Chorus: {Sa ri pa ma ga ri sa ri sa ne sa. Sa ri pa ma ga ri sa ri sa ne sa.} (2)
isha yoga songs lyrics in tamil
romantic love song lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil
sarpatta lyrics in tamil
tamil mp3 songs with lyrics display download
rasathi unna song lyrics
karnan movie song lyrics in tamil
viswasam tamil paadal
thullatha manamum thullum tamil padal
national anthem in tamil lyrics
irava pagala karaoke
velayudham song lyrics in tamil
only music tamil songs without lyrics
maravamal nenaitheeriya lyrics
soorarai pottru kaattu payale lyrics
love songs lyrics in tamil 90s
tamil karaoke songs with tamil lyrics
tamil karaoke male songs with lyrics
lyrics song download tamil
ganapathi homam lyrics in tamil pdf