Added Date: Feb 11, 2022
பெண்: காலம் பல காத்திருந்தோம் கண்ணப் பெருமானே கற்பனையில் வாழ்ந்திருந்தோம் கண்ணப் பெருமானே காலம் பல காத்திருந்தோம் கண்ணப் பெருமானே கற்பனையில் வாழ்ந்திருந்தோம் கண்ணப் பெருமானே
பெண்: காவலுக்கு வந்து நின்றாய் கண்ணப் பெருமானே கை நிறைய செல்வம் தந்தாய் கண்ணப் பெருமானே
பெண்: காலம் பல காத்திருந்தோம் கண்ணப் பெருமானே கற்பனையில் வாழ்ந்திருந்தோம் கண்ணப் பெருமானே
பெண்: ஓராயிரம் கோடி உயர்ந்தாலும் உன்னை ஒருநாளும் மறவாமல் பணி செய்வோம் கண்ணா தோன்றாமல் தோன்றி பரிசாக வந்தாய் சுகமான வாழ்வொன்று அருள் செய்தாய் மன்னா
பெண்: ஆகாயம் எட்டும் வண்ணம் புகழ் வந்த போதும் அகங்காரம் என்றுமில்லை பணிவுண்டு கண்ணா

பெண்: பருவத்தில் தெய்வங்கள் தரும் எண்ணும்போது பரந்தாமன் அருளின்றி நல்வாழ்வு ஏது ஊர் வந்து உறவென்று உறவாடும் நேரம் ஓர் சொல்லில் அடங்காது நீ தந்த வாழ்வு
பெண்: மாணிக்கப் பந்தலிட்டு மனைக் கட்டினாலும் காணிக்கை உனக்குண்டு கண்ணான கண்ணா

பெண்: தாயென்றும் சேயென்றும் சந்தோஷப் பாட்டு தந்தைக்கு நீ தந்த நல்வாக்குச் சீட்டு பட்டாடை நகையென்று பிள்ளைக்கு போட்டு பார்க்கின்ற சுகந்தன்னை நிலையாக்கிக் காட்டு
பெண்: மாங்கல்யம் தந்த தெய்வம் பல்லாண்டு வாழ மங்காத அருள் வேண்டும் நவநீதக் கண்ணா

பெண்: காவலுக்கு வந்து நின்றாய் கண்ணப் பெருமானே கை நிறைய செல்வம் தந்தாய் கண்ணப் பெருமானே....

Female: Kaalam pala kaaththirunthom Kanna perumaanae Karpanaiyil vaazhnthirunthom Kanna perumaanae Kaalam pala kaaththirunthom Kanna perumaanae Karpanaiyil vaazhnthirunthom Kanna perumaanae
Female: Kavalukku vanthu nindraai Kanna perumaanae Kai niraiya selvam thanthaai Kanna perumaanae
Female: Kaalam pala kaaththirunthom Kanna perumaanae Karpanaiyil vaazhnthirunthom Kanna perumaanae
Female: Ooraayiram kodi uyarnthaalum unnai Oru naalum maravaamal pani seivom kannaa Thondraamal thondri parisaaa vanthaai Sugamaana vaazhvondru arul seithaai mannaa
Female: Aagaayam ettum vannam Pugazh vantha pothum Agangaaram endrumillai Panivundu kannaa
Female: Kavalukku vanthu nindraai Kanna perumaanae Kai niraiya selvam thanthaai Kanna perumaanae
Female: Paaruvaththil dheivangal tharum ennumpothu Paranthaaman arulindri nalvaazhvu yaedhu Oor vanthu uravendru uravaadum neram Orr sollil adangaathu nee thantha vaazhvu
Female: Maanikka panthalittu manai kattinaalum Kaanikkai unakkundu kannaana kannaa
Female: Kavalukku vanthu nindraai Kanna perumaanae Kai niraiya selvam thanthaai Kanna perumaanae
Female: Thaayendrum saeyendrum santhosa paattu Thanthaikku nee thantha nalvaakku seettu Pattaadai nagaiyendru pillaikku pottu Paarkkindra suganthannai nilaiyaakki kaattu
Female: Maangalyam thantha deivam pallaandu vaazha Mangaatha arul vendum navaneedha kannaa
Female: Kaalam pala kaaththirunthom Kanna perumaanae Karpanaiyil vaazhnthirunthom Kanna perumaanae
Female: Kavalukku vanthu nindraai Kanna perumaanae Kai niraiya selvam thanthaai Kanna perumaanae..
semmozhi song lyrics
tamil song english translation game
en kadhale en kadhale karaoke
baahubali tamil paadal
kadhali song lyrics
kutty pattas full movie in tamil
friendship songs in tamil lyrics audio download
maara song tamil
kaatu payale karaoke
old tamil karaoke songs with lyrics free download
oke oka lokam nuvve song meaning in tamil
ennavale adi ennavale karaoke
90s tamil songs lyrics
tamil worship songs lyrics in english
cuckoo cuckoo lyrics dhee
asuran mp3 songs download tamil lyrics
naan movie songs lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
tamil melody songs lyrics
malargale song lyrics