Nigara Than Nigara Song Lyrics

Aan Devathai cover
Movie: Aan Devathai (2018)
Music: Ghibran
Lyricists: Soundara Rajan
Singers: Vineeth Srinivasan

Added Date: Feb 11, 2022

ஆண்: நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ இதமாய் பேர் இதமாய் ஓர் தந்தை மொழி மயில்தோகையாய் இவன் வாசனை தாயாகிடும் ஆண் தேவதை அன்பின் உயரம் உருவம் தாயுமானவன்

ஆண்: நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ இதமாய் பேர் இதமாய் ஓர் தந்தை மொழி

ஆண்: உலகை இந்த உலகை அறிமுகம் செய்யும் ஒருவன் ஒளியாய் வழி துணையாய் விரல் பிடித்திடும் தலைவன்

ஆண்: பிழையை நம் பிழையை திருத்திடும் ஒரு கவிதை தந்தை உன் நிழலில் நிலைத்திடுமா கவலை

ஆண்: தாயாக மாற முயல்வாய் பல நேரம் உன்னை மீறி அடைவாய் பிள்ளை என்னும் வேடம் தாய்பட்டம் நெஞ்சோடு சுமக்கும் தந்தையே

ஆண்: மடியே இவன் மடியே மரகத தலையணையே மழலை தன் மழலை குறும்பினில் இவன் நகலே

ஆண்: விடியல் புது விடியல் கொடுத்திடும் கதிரவனே நிலவும் கண்வளரும் கதைகளை கதைப்பவனே

ஆண்: தாயென்ற ஒன்றில் பால் என்பதில்லை தன் கண்கள் ரெண்டால் பால் ஊட்டும் அன்னை உயிர் தந்து தனை தந்திடும் தந்தைக்கிணையில்லை

ஆண்: நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ

Male: Nigara than nigara Orr thaalattu nee Idhamai per idhamaai Orr thanthai mozhi Mayilthogaiyai ivan vasanai Thaaiyagidum aan devathai Anbin uyaram uruvam thayumanavan

Male: Nigara than nigara Orr thaalattu nee Idhamai per idhamaai Orr thanthai mozhi

Male: Ulagai indha ulagai Arumugam seiyum oruvan Oliyai vazhithunaiyaai Viral pidithidum thalaivan

Male: Pizhaiyai naam pizhaiyai Thirithidum oru kavithai Thanthai un nizhalil Nizhaithiduma kavalai

Male: Thaaiyaga maara Muyalvaai pala neram Unai meeri adaivaai Pillai enum vedam Thaaipattam nenjodu Sumakkum thanthaiyae

Male: Nigara than nigara Orr thaalattu nee Idhamai per idhamaai Orr thanthai mozhi Mayilthogaiyai ivan vasanai Thaaiyagidum aan devathai Anbin uyaram uruvam thayumanavan

Male: Madiyae ivan madiyae Maragatha thalaiyanaiyae Mazhalai than mazhalai Kurumbinil ivan nagalae

Male: Vidiyal pudhu vidiyal Koduthidum kathiravanae Nilavum kanvalarum Kathaigalai kathaipavanae

Male: Thaaiyendra ondril Paal enbathillai Than kangal rendaal Paal oottum annai Uyir thanthu thanai thanthidum Thanthaikkinaiyillai

Male: Nigara than nigara Orr thaalattu nee Idhamai per idhamaai Orr thanthai mozhi Mayilthogaiyai ivan vasanai Thaaiyagidum aan devathai Anbin uyaram uruvam thayumanavan

Male: Nigara than nigara Orr thaalattu nee...

Other Songs From Aan Devathai (2018)

Most Searched Keywords
  • ilaya nila karaoke download

  • mahabharatham song lyrics in tamil

  • aarathanai umake lyrics

  • old tamil songs lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • tamil love song lyrics in english

  • kanne kalaimane karaoke tamil

  • tik tok tamil song lyrics

  • rasathi unna song lyrics

  • 3 movie song lyrics in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil christmas songs lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • en iniya thanimaye

  • a to z tamil songs lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • tamil christian songs lyrics

  • kai veesum

  • tamil christian songs with lyrics and guitar chords

  • best tamil song lyrics in tamil