Added Date: Feb 11, 2022
ஆண்: .............
விஷ்லிங்: .............
பெண்: { பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும் ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் } (2)
ஆண்: .............
பெண்: அழகாய் இருப்பாய் எனக்கு பிடிக்கும் அழகான சிரிப்பாய் உலகுக்கு பிடிக்கும் அழகாய் அணைப்பாய் எனக்கு பிடிக்கும் அழகா உன் தமிழை உலகுக்கு பிடிக்கும்

பெண்: காபுல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும் காஷ்மீர் ஆப்பிள் போன்ற கன்னம் பிடிக்கும் ரோஜாப்பூ போன்ற உன் தேகத்தை பிடிக்கும் ரேஸ் காரைப் போன்ற உன் வேகத்தை பிடிக்கும்
பெண்: தந்தம் போல் இருக்கும் உன் தோளை பிடிக்கும் தங்கம் போல் மின்னிடும் பொன் மார்பை பிடிக்கும் உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும் உன்னோட வார்த்தைகள் எல்லாமே பிடிக்கும்
விஷ்லிங்: .............
பெண்: சின்ன பிள்ளை போன்ற உள்ளம் பிடிக்கும் நீ கொஞ்சும் போது சொல்லும் பொய்கள் பிடிக்கும் அன்றாடம் நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும் அங்கங்கே நீ வைக்கும் இச்சுக்கள் பிடிக்கும்
பெண்: கன்னத்தில் செய்யும் காயங்கள் பிடிக்கும் காயங்கள் சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும் அப்பப்ப நேரும் ஊடல்கள் பிடிக்கும் ஊடல்கள் திறந்ததும் கூடல்கள் பிடிக்கும்
பெண்: பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும் ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்

Male: ...................
Whistling: ................
Female: { Pidikum unnai pidikum azhaka unnai pidikum Aagaaya vennilavae pidikum romba pidikum } (2)
Male: ................
Female: Azhakaai irupaai enaku pidikum Azhakana siripaai uzhaguku pidikum Azhakaai anaipaai enaku pidikum Azhakaa un thamilai uzhakuku pidikum
Female: { Pidikum unnai pidikum azhaka unnai pidikum Aagaaya vennilavae pidikum romba pidikum } (2)
Female: Kabul thiraachai pondra kangal pidikum Kashmir apple pondra kannam pidikum Roja poo pondra un thegathai pidikum Rasecarai pondra un vekathai pidikum
Female: Thantham pol irukum un thozhai pidikum Thangam pol minnidum pon maarbai pidikum Unnoda paarvai ovvondrum pidikum Unnoda vaarthaigal ellamae pidikum
Whistling: ................
Female: Chinna pillai pondra ullam pidikum Nee konjum pothu sollum poigal pidikum Andradam nee seiyum imsaikal pidikum Angangae nee veikum ichukal pidikum
Female: Kannathil seiyum kaayangal pidikum Kaayangal solidum vethangal pidikum Appappa nerum oodalgal pidikum Oodalgal thiranthadhum koodalgal pidikum
Female: Pidikum unnai pidikum azhaka unnai pidikum Aagaaya vennilavae pidikum romba pidikum Pidikum pidikum pidikum pidikum pidikum pidikum
Whistling: ..................
paadal varigal
theera nadhi maara lyrics
cuckoo cuckoo song lyrics tamil
master song lyrics in tamil free download
kanne kalaimane karaoke with lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
azhage azhage saivam karaoke
thalapathy song lyrics in tamil
ovvoru pookalume song
amarkalam padal
kadhali song lyrics
tamil karaoke songs with tamil lyrics
lyrics song status tamil
enjoy en jaami cuckoo
sarpatta movie song lyrics in tamil
alagiya sirukki tamil full movie
aathangara orathil
3 movie songs lyrics tamil
best love lyrics tamil