Added Date: Feb 11, 2022
ஆண்: அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
பெண்: அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
பெண்: மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ
ஆண்: உறவானது மனதில்
பெண்: ஆஹா ஹா
ஆண்: மணமானது நினைவில்
பெண்: ஓஹோ ஹோ..
ஆண்: இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில் உறவானது மனதில் மணமானது நினைவில் இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில் இருவர்: ல்ல்லலல்
பெண்: அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா இருவர்: ஆஅ..ஆ...ஆஅ...ஆஆ...ஆ..
ஆண்: காதலுக்கே உலகம் என்று கனவு கண்டேனே
பெண்: நான் கனவில் கண்ட காட்சி எல்லாம் கண்ணில் கண்டேனே
ஆண்: காதலுக்கே உலகம் என்று கனவு கண்டேனே
பெண்: நான் கனவில் கண்ட காட்சி எல்லாம் கண்ணில் கண்டேனே
ஆண்: இது காவிய கனவு
பெண்: இல்லை காரிய கனவு
ஆண்: புது வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு
ஆண்: இது காவிய கனவு
பெண்: இல்லை காரிய கனவு இருவர்: புது வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு..ஊ..
இருவர்: அன்பு மனம் துணிந்து விட்டால் அச்சம் தோணுமா ஆவலை வெளியிட வெகு நேரம் வேணுமா இரு குரல் கலந்து விட்டால் இன்ப கீதமே இன்னமுத வீணையும் அறியாத நாதமே..ஏ...

Male: Anbu manam kanindha pinnae Achcham thaevayaa Annamae nee innum ariyaadha paavayaa Anbu manam kanindha pinnae Achcham thaevayaa Annamae nee innum ariyaadha paavayaa
Female: Anjuvadhil anji nindraal Achcham aagumaa Anbu manam kanindhadhum Puriyaamal pogumaa Anjuvadhil anji nindraal Achcham aagumaa Anbu manam kanindhadhum Puriyaamal pogumaa
Female: Maalai veyyil mayakkathilae Marandhidalaamo Manaivi endrae aagum munnae Nerungidalaamo Maalai veyyil mayakkathilae Marandhidalaamo Manaivi endrae aagum munnae Nerungidalaamo
Male: Uravaanadhu manadhil
Female: Aahaa haa..
Male: Manamaanadhu ninaivil
Female: Oho ho...
Male: Idhai maatruvadhaal maanae vaiyaga meedhil Uravaanadhu manadhil manamaanadhu ninaivil Idhai maatruvadhaal maanae vaiyaga meedhil
Both: Ill ill ill ill...
Female: Anjuvadhil anji nindraal Achcham aagumaa Anbu manam kanindhadhum Puriyaamal pogumaa Both: Aaa...aa...aa...aa..
Male: Kadhalukkae ulagam endru
Kanavu kandaenae
Female: Naan kanavil kanda kaatchi ellaam
Kannil kandaenae
Male: Kadhalukkae ulagam endru
Kanavu kandaenae
Female: Naan kanavil kanda kaatchi ellaam
Kannil kandaenae
Male: Idhu kaaviya kanavu
Female: Illai kaariya kanavu
Male: Pudhu vaazhvinilae thondrum
Mangala kanavu
Male: Idhu kaaviya kanavu
Female: Illai kaariya kanavu
Male: Pudhu vaazhvinilae thondrum
Mangala kanavu...ooo..
Both: Anbu manam thunindhu vittaal Achcham thonumaa Aavalai veliyida vegu naeram vaenumaa Iru kural kalandhuvittaal inba geethamae Innamudha veenaiyum ariyaadha naadhamae..ae..
kutty story song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
soorarai pottru theme song lyrics
tamil devotional songs lyrics pdf
kannalane song lyrics in tamil
aagasam song soorarai pottru
tamil karaoke download
kannana kanne malayalam
enjoy enjami song lyrics
karaoke songs tamil lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
google google tamil song lyrics in english
kangal neeye karaoke download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
uyirae uyirae song lyrics
best lyrics in tamil love songs
kanakadhara stotram tamil lyrics in english
naan nanagavay vandiroukirain lyrics
tamil2lyrics
karaoke songs with lyrics in tamil