Added Date: Feb 11, 2022
குழு: நாநன நானனா நா டும் டும்டா டும் டும் நாநன நானனா நா டும் டும்டா டும் டும்
பெண்: கத கத கதகேளு இவ இவ கத கேளு கெறங்கடிக்குற அழகோட பூமி வந்தா
பெண்: இது இது இது வேணும் அது அது அது வேணும் அடம்பிடிக்குற கனவோட வாழ்ந்து வந்தா
பெண்: எதையும் அவளுக்கு அவளே முடிவெடுப்பா உடுத்தும் உடையும் அவளே வடிவமைப்பா
பெண்: வருஷம் முழுசும் பல பசங்களும் வரிசையில் நின்னாங்களே அட இவள மடக்க அட எவனுக்கும் முடியலையே
பெண்: ஆனா இப்ப மடங்கிட்டா ஒருத்தன் அழகில் சொக்கி போய்ட்டா
பெண்: காதலிலே உன்ன நெஞ்சில பூட்டிக்கிட்டா நீ சிரிக்க இவ வெட்கத்தை மாட்டிக்கிட்டா (3)

பெண்: ஆஆ ஆ இது இது இத கேளு இவ இவ இவ கத கேளு மணப்பரிக்குற சிரிப்போட பூமி வந்தான்
பெண்: ஒரு கவலையும் இல்லாம அலையிற ஒரு சிங்கம் தினம் தினம் அது போல வாழ்ந்து வந்தான்
பெண்: தினமும் அவன் பசிச்சா தான முழிச்சிடுவான் முடிய கலைச்சி இவன் ஜீன்ஸையும் கிழிச்சிடுவான்
பெண்: பொண்ண பார்த்தா இவன் கடலையும் மழையா பொழிஞ்சிடுவான் கொலஞ்சி கொலஞ்சி இவன் அருவியா வளைஞ்சிடுவான்
பெண்: ஆனா இப்ப சிக்கிக்கிட்டான் ஒருத்தி அழகில் சொக்கி போயிட்டான்
பெண்: { காதலிலே உன்ன நெஞ்சில பூட்டிக்கிட்டான் உன் சிரிப்பில் அவன் செம்மயா மாட்டிகிட்டான் } (3)
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
குழு: { நாநன நானனா நா டும் டும்டா டும் டும் நாநன நானனா நா டும் டும்டா டும் டும் } (2)

Chorus: Naanana naananaa na Dum dumda dum dum Naanana naananaa na Dum dumda dum dum
Female: Kadha kadha kadhakelu Iva iva kadha kelu Kerangadikkura azhagoda Boomi vandhaa..
Female: Idhu idhu idhu venum Adhu adhu adhu venum Adampidikkura kanavoda Vazhndhu vandhaa
Female: Edhaiyum avalukku Avalae mudiveduppaa Uduthum udaiyum Avalae vadivamaippaa
Female: Varusam mulusum Pala pasangalum varisayil ninaangalae Ada ivala madakka Ada evanukkum mudiyalayae
Female: Aana ippa madangittaa Oruthan azhagil sokki poitaa
Female: Kaadhalilae unna nenjila poottikittaa Nee sirikka iva vetkatha maatikittaa (3)
Chorus: Naanana naananaa na Dum dumda dum dum Naanana naananaa na Dum dumda dum dum
Female: Aaah.aa. Idhu idhu idha kelu Iva iva iva kadha kelu Manapparikkura siripoda Boomi vandhaan
Female: Orukavalaiyum illaama Alayira oru singam Dhinam dhinam adhupola Vazhndhu vandhaan
Female: Dhinamum Avan pasichathaana mulichiduvaan Mudiyakalachi Ivan jeansayum kilichiduvan
Female: Ponna paarthaa Ivan kadalaiyum malaiya pozhinjiduvaan Kolanji kolanji Ivan aruviya valainjiduvaan
Female: Aana ippaa sikkikittaan Oruththi azhagil sokki poyittaan
Female: {Kaadhalilae unna nenjila poottikittaan Un sirippil avan semmaya maatikittaan} (3)
Female: Aaaaa...aaaa...aaaa..aaaa
Chorus: {Naanana naananaa na Dum dumda dum dum Naanana naananaa na Dum dumda dum dum} (2)
unna nenachu song lyrics
karnan thattan thattan song lyrics
photo song lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
kutty pattas full movie download
en iniya pon nilave lyrics
bigil unakaga
gaana songs tamil lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
inna mylu song lyrics
7m arivu song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
siruthai songs lyrics
yaar alaipathu song lyrics
morrakka mattrakka song lyrics
tamil song lyrics in tamil
maara song lyrics in tamil
viswasam tamil paadal
tamil song lyrics in english free download
valayapatti song lyrics