Added Date: Feb 11, 2022
குழு: .............
ஆண்: ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும் ஆட்டக் கலையிலே நீ என்னடா நான் மன்னன்டா பிய்க்கட்டா தைய்க்கட்டா....
ஆண்: ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும் ஆடத் தெரியும்...
ஆண்: ............
குழு: ............
ஆண்: தண்டையணிந்த சின்னப் பொண்ணுங்களுக்கும் நான் சொன்னபடி பாதங்கள் துடிக்கும் பல்லு விழுந்த எந்தப் பாட்டன்களுக்கும் நான் தட்டுகின்ற மேளங்கள் பிடிக்கும்
குழு: தட்டட்டா தட்டட்டா கொட்டட்டா கொட்டட்டா

ஆண்: ஏழு பக்கம் ஓடிச் சென்று தாளம் தட்டினேன் மேல் விழுந்த கல்லெடுத்து வீடு கட்டினேன்

ஆண்: லண்டன் நகரில் உள்ள குண்டு லட்சுமி நான் சொல்லித் தந்த பாணியில் வளர்ந்தா பொண்ணு பொறந்தா அங்கே என்னை அழைப்பா நான் சொன்னாத்தான் அந்த பொண்ணும் நடப்பா
குழு: என்னப்பா குண்டப்பா என்னம்மா குண்டம்மா

ஆண்: கேட்டவுடன் காட்டுவேண்டா ரெண்டு முத்திரை என்ன செய்வேன் நான் குதிக்க பூமி பத்தலே

ஆண்: ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்
ஆண்: ...........

Chorus: .........
Male: Aada theriyum nooru vidhangalil paada theriyum Aatta kalaiyilae nee ennadaa naan mannandaa Pikkattaa thaikkatta..
Male: Aada theriyum nooru vidhangalil paada theriyum Aada theriyum
Male: ........
Chorus: ........
Male: Thandaiyanintha chinna ponnugalukkum
Naan sonnapadi padhangal thudikkum
Pallu vizhuntha entha paattangalukkum
Naan thattukindr melangal pidikkum
Chorus: Thattattaa thattattaa kottattaa kottattta
Male: Thandaiyanintha chinna ponnugalukkum Naan sonnapadi padhangal thudikkum Pallu vizhuntha entha paattangalukkum Naan thattukindr melangal pidikkum
Male: Yaezhu pakkam odi sendru thaalam thattinaen Mael vizhuntha kalleduththu veedu kattinaen
Male: Aada theriyum nooru vidhangalil paada theriyum Aada theriyum...
Male: London nagaril ulla gundu lakshmi Naan solli thantha paaniyil valarnthaa Ponnu poranthaa angae ennai azhaippaa Naan sonnaaththaan antha ponnum nadappaa
Male: Kettavudan kaattuvendaa rendu muththirai Enna seivan naan kudhikka bhoomi paththalae
Male: Aada theriyum nooru vidhangalil paada theriyum Aatta kalaiyilae nee ennadaa naan mannandaa Pikkattaa thaikkatta..
Male: Aada theriyum nooru vidhangalil paada theriyum Aada theriyum
Male: ..........
kadhali song lyrics
old tamil songs lyrics
whatsapp status lyrics tamil
google google tamil song lyrics
ellu vaya pookalaye lyrics download
kichili samba song lyrics
kai veesum
aasai nooru vagai karaoke with lyrics
tholgal
thalattuthe vaanam lyrics
malaigal vilagi ponalum karaoke
ennathuyire ennathuyire song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
tamil movie songs lyrics
best tamil song lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
cuckoo cuckoo lyrics tamil
tamil karaoke songs with lyrics for female
tamil song lyrics whatsapp status download
lyrics song download tamil