Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.எம். ராஜா
ஆண்: தனிமையிலே தனிமையிலே
பெண்: இனிமை காண முடியுமா
ஆண்: தனிமையிலே இனிமை காண முடியுமா
பெண்: நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா..
ஆண்: தனிமையிலே தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா
பெண்: நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
பெண்: தனிமையிலே இனிமை காண முடியுமா
ஆண்: { துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா
பெண்: அதை சொல்லி சொல்லி திரிவதனால் துணை வருமா } (2)
பெண்: { மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா } (2)
பெண்: வெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா
பெண்: தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா
பெண்: நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
பெண்: தனிமையிலே இனிமை காண முடியுமா
பெண்: { மலரிருந்தால் மனம் இருக்கும் தனிமை இல்லை சென் கனியிருந்தால் சுவை இருக்கும் தனிமை இல்லை } (2)
பெண்: { கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமை இல்லை } (2)
பெண்: நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை
பெண்: தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா
பெண்: நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
பெண்: தனிமையிலே இனிமை காண முடியுமா
பெண்: { பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும் கொடி படையுடனே பவனி வரும் காவலனும் } (2)
பெண்: { கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும் } (2)
பெண்: இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவன் ஆயினும்

Male: Thanimaiyilae ... Thanimaiyilae
Female: Inimai Kaana mudiyuma
Male: Thanimaiyilae Inimai kaana mudiyuma
Female: Nal Iravinilae sooriyanum Theriyuma aaaaa
Male: Thanimaiyilae Thanimaiyilae thanimaiyilae Inimai kaana mudiyuma
Female: Nal Iravinilae sooriyanum Theriyuma
Female: Thanimaiyilae Inimai kaana mudiyuma
Male: { Thunai Illadha vaazhvinilae Sugam vaurma
Female: Adhai Solli solli Thirivadhanaal Thunai varuma }(2)
Female: { Manamirundhaal Vazhiyillamal poguma } (2)
Female: Verum Mandhirathaal Mangaai vizhundhiduma
Female: { Thanimaiyilae } (2) Inimai kaana mudiyuma
Female: Nal Iravinilae sooriyanum Theriyuma
Female: Thanimaiyilae Inimai kaana mudiyuma
Female: { Malarirundhaal Manam irukum thanimai illai Sengani irundhaal suvai irukum Thanimai illai } (2)
Female: { Kadal Irundhaal alai Irukum thanimai illai } (2)
Female: Naam Kaanum ulagil Yedhum thanimai illai
Female: { Thanimaiyilae } (2) Inimai kaana mudiyuma
Female: Nal Iravinilae sooriyanum Theriyuma
Female: Thanimaiyilae Inimai kaana mudiyuma
Female: { Pani malaiyil Thavamirukum maamuniyum Kodi padaiyudanae bhavani Varum kaavalanum } (2)
Female: { Kavidhaiyilae Nilai marakum paavalanum } (2)
Female: Indha Avaniyellam potrum Aandavan aayinum
Female: { Thanimaiyilae } (2) Inimai kaana mudiyuma
Female: Nal Iravinilae sooriyanum Theriyuma
Female: Thanimaiyilae Inimai kaana mudiyuma
karaoke songs tamil lyrics
tamil love feeling songs lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
padayappa tamil padal
tamil lyrics video download
amman songs lyrics in tamil
tamil love song lyrics in english
find tamil song by partial lyrics
spb songs karaoke with lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
kadhal valarthen karaoke
ellu vaya pookalaye lyrics download
song lyrics in tamil with images
asku maaro karaoke
amma song tamil lyrics
chammak challo meaning in tamil
paadal varigal
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil song lyrics in english translation
vinayagar songs lyrics