Added Date: Feb 11, 2022
பெண்: ஆகாய நீலங்களில் கண்கள் வாங்கி வந்தாய் நீ கடல் தந்த ஆழங்களில் கண்டெடுத்த முத்தாய் நீ

பெண்: கார்வண்ணன் ஊதும் பூங்குழல் நீ தாவூதலை சலாமின் கானமும் நீ கபீரின் தேவராகம் நீ இசை என்றாலே நீதான் கண்ணே
பெண்: நீதான் என் தேம்பாவணி இன்று நாளை நேற்றும் நீ கண்ணில் இன்னும் காணாமலே உள்ளம் கொய்த கள்வன் நீ
பெண்: அழகே ஆருயிரே கருவின் காரிருளே முன்பே கண்டாயே இனி நீதான் ஒளி தீபமே
பெண்: யார் போலும் நீயில்லையே இசை ஒன்றே என் சாயலே எதைப்பார்த்தும் அஞ்சாதிரு எதைக்கேட்டும் கெஞ்சாதிரு

Female: Aagaaya neelangalil Kangal vaangi vandhaai nee Kadal thantha aazhangalil Kandedutha muthaai nee

Female: Kaarvannan oodhum poonguzhal nee Thaavuthalai salamin gaanamum nee Kabeerin devaraagam nee Isai endraalae nee thaan kannae
Female: Nee thaan en thembavani Indru naalai naettrum nee Kannil innum kaanamalae Ullam koidha kalvan nee
Female: Azhagae aaruyirae Karuvin kaar irulae Munbae kandaaiyae Ini needhaan oli dheepamae
Female: Yaar polum nee illaiyae Isai ondrae en saayalae Edhai paarthum anjaathiru Edhai kettum kenjaathiru
Female: Aagaaya neelangalil Kangal vaangi vandhaai nee Kadal thantha aazhangalil Kandedutha muthaai nee
Female: Aagaaya neelangalil Kangal vaangi vandhaai nee Kadal thantha aazhangalil Kandedutha muthaai nee
master tamil padal
namashivaya vazhga lyrics
abdul kalam song in tamil lyrics
lyrics download tamil
jai sulthan
oru manam song karaoke
kanne kalaimane song karaoke with lyrics
megam karukuthu lyrics
um azhagana kangal karaoke mp3 download
sarpatta parambarai songs list
sri ganesha sahasranama stotram lyrics in tamil
thoorigai song lyrics
tamil melody lyrics
jayam movie songs lyrics in tamil
spb songs karaoke with lyrics
en kadhal solla lyrics
uyire uyire song lyrics
ovvoru pookalume song
yaar azhaippadhu lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil