Added Date: Feb 11, 2022
பெண்: வசந்த காலங்கள் கசந்து போகுதே எனது தூரங்கள் ஓயாதோ.
பெண்: உயிரின் தாகங்கள் கிடந்து சாகுதே கடந்த காலங்கள் வாராதோ.
பெண்: பார்வையின் பாராமயில் வாழுமோ என் நெஞ்சம்.
பெண்: வார்த்தைகள் கோழைபோல் யாழிருந்தும் ராகமின்றி ஏங்கி போகுதே

பெண்: ம்ம்.காதலின் வேதங்களில் நியாயங்கள் மாறி போகுதே எண்ணங்கள் மீறிடுதே
பெண்: வா. பாரங்கள் மேகம் ஆகுதே பாதைகள் நூறாய் தோன்றுதே உன்னோடு ஒன்றாகவே
பெண்: காதல் நிலவாய் அட நான் காயவா காலை ஒளியில் ஏமாறவா வா.
பெண்: காயும் இருளில் அட நீ வாழவா விடியுமிந்த காலை நமதே அழகே.

Female: Vasantha kaalangal Kasanthu poguthae Enathu thoorangal Ooyadho.
Female: Uyirin thaagangal Kidanthu saaguthae Kadantha kaalangal Vaaradho.
Female: Paarvaiyin Paaramayil Vaazhumo En nenjam.
Female: Vaarthaigal Kozhaipol Yaazhirunthum raagamindri Yengi poguthae
Female: Vasantha kaalangal Kasanthu poguthae Enathu thoorangal Ooyadho.
Female: Hmm.kaadhalin vedhangalil Nyanyangal maari poguthae Ennangal meeriduthae
Female: Vaa.baarangal megam aaguthae Pathaigal nooraai thondruthae Unnodu ondragavae
Female: Kaadhal nilavaai Ada naan kaayava Kaalai ozhiyil Emarava vaa.
Female: Kaayum irulil Ada nee vaazhava Vidiyumintha kaalai namathae Azhagae.
Female: Vasantha kaalangal Kasanthu poguthae Enathu thoorangal Ooyadho.
tamil hit songs lyrics
gaana song lyrics in tamil
namashivaya vazhga lyrics
mainave mainave song lyrics
sarpatta lyrics
sarpatta parambarai song lyrics tamil
saivam azhagu karaoke with lyrics
tik tok tamil song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
baahubali tamil paadal
amman songs lyrics in tamil
vinayagar songs lyrics
hare rama hare krishna lyrics in tamil
anirudh ravichander jai sulthan
google google song lyrics in tamil
tamil songs lyrics and karaoke
asuran mp3 songs download tamil lyrics
ganapathi homam lyrics in tamil pdf
ka pae ranasingam lyrics