Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கே.எஸ். சுந்தரமூர்த்தி
ஆண்: நீ இல்லை என்றால் எனக்கென யாரும் இல்லையே ஏன் இதை செய்தாய் துணை என யாருமே இல்லையே
பெண்: நீ தான் நான் உடைந்து போகாதே காதலால் கடந்து போவோமே
ஆண்: உனக்கென உருகினேன் உயிரில் கரைகிறேன் அனலென எறிகிறேன் அலையாய் உடைகிறேன்
பெண்: உனக்கென வருகிறேன் உடலை இணைகிறேன் எப்படி நீங்குவேன் என்னிடம் வா
ஆண்: கனவிலே வருகிறாய் கண்டதும் மறைகிறாய் கண்களில் வாழ்கிறாய் கண்ணீரில் மிதக்கிறேன்
பெண்: எதற்கென்னை மறுக்கிறாய் இதயம் வலிக்குது எப்படி தாங்குவேன் என்னிடம் வா
ஆண்: கலங்கரை வெளிச்சமும் அணைந்து போனாலே கடலினில் சுழலினில் எங்கு போவேன் நான் இணைந்த கை நழுவினால் என்ன ஆவேன் நான்
பெண்: உனக்கென வாழுகின்றேனே உயிரினை தாங்குகின்றேனே உனக்கிந்த கோபம் ஏனோ காயம் ஏனோ என்னிடம் வா அன்பே என்னிடம் வா அன்பே
ஆண்: உனக்கென உருகினேன்
பெண்: என்னிடம் வா அன்பே
ஆண்: உயிரில் கரைகிறேன்
பெண்: என்னிடம் வா அன்பே
ஆண்: அனலென எறிகிறேன்
பெண்: என்னிடம் வா அன்பே
ஆண்: அலையாய் உடைகிறேன்
பெண்: என்னிடம் வா
ஆண்: நீ இல்லை என்றால் எனக்கென யாரும் இல்லையே ஏன் இதை செய்தாய் துணை என யாருமே இல்லையே
பெண்: நீ தான் நான் உடைந்து போகாதே காதலால் கடந்து போவோமே
ஆண்: உனக்கென உருகினேன்
பெண்: ஆஹா

Male: Nee illai endraal Enakena yaarum illaiyae Yen idhai seithaai Thunai ena yaarumae illaiyae
Female: Nee thaan naan Udainthu pogaathae Kadhalaal Kadanthu povomae
Male: Unakkena uruginen Uyiril karaigiren Analena erigiren Alayaai udaigiren
Female: Unakkena varugiren Udalai inaigiren Eppadi neenguven Ennidam vaa.
Male: Kanavilae varugiraai Kandathum maraigiraai Kangalil vazhgiraai Kanneeril mithakiren
Female: Etharkenai marukiraai Idhayam valikkudhu Eppadi thanguven Ennidam vaa
Male: Kalangarai. velichamum Anaindhu. ponaalae Kadalinil. suzhalinil Engu poven naan Inaintha kai. naluvinaal Enna aaven naan
Female: Unakkena vazhugindrenae Uyirinai thaangugindrenae Unakindha kobam yeno Kaayam yeno Ennidam vaa anbae Ennidam vaa anbae
Male: Unakkena uruginen
Female: Ennidam vaa anbae
Male: Uyiril karaigiren
Female: Ennidam vaa anbae
Male: Analena erigiren
Female: Ennidam vaa anbae
Male: Alayaai udaigiren
Female: Ennidam vaa
Male: Nee illai endraal Enakena yaarum illaiyae Yen idhai seithaai Thunai ena yaarumae illaiyae
Female: Nee thaan naan Udainthu pogaathae Kadhalaal Kadanthu povomae
Male: Unakkena uruginen.
Female: Ahhaahhh
Uyiril karaigiren.
Female: Ahhaahhh
Analena erigiren.
Female: Ahhaahhh
Alayaai udaigiren.
Female: Ahhaahhh
tamil christian songs lyrics in tamil pdf
amman songs lyrics in tamil
paadal varigal
kannamma song lyrics
kutty pattas tamil movie download
malare mounama karaoke with lyrics
kutty pasanga song
tamil karaoke songs with malayalam lyrics
venmegam pennaga karaoke with lyrics
sarpatta parambarai songs list
thevaram lyrics in tamil with meaning
master tamil padal
vinayagar songs lyrics
lyrics of google google song from thuppakki
uyire song lyrics
soorarai pottru song lyrics tamil
mgr karaoke songs with lyrics
aathangara orathil
tamilpaa master
oru yaagam