Added Date: Feb 11, 2022
பெண்: உடல் விட்டு உடை விட்டு வெளியே விடைகொள் உயிரே.. அடைபட்ட சதைச்சிறை உடைத்தே உயிர்கொள் உயிரே..
பெண்: அவிழாய் அவிழாய் இதயம் அவிழாய் நெகிழாய் நெகிழாய் இறுக்கங்கள் நெகிழாய்
பெண்: ஏற்றுக்குறியாய் இங்கு நீயில்லையே அல்குல் முலையாய் இங்கு நான் இல்லையே
பெண்: ஆடை துறந்தும் நிர்வாணம் இல்லை மெய் நீங்கியும் இங்கு மரணம் இல்லை
பெண்: ஆகையால் ஆடு என்னோடு யாவுமே மறந்து ஆகையால் ஆடு என்னோடு ஆடலே மருந்து
ஆண்: ........
பெண்: மகிழாய் மகிழாய் மயக்கங்கள் மகிழாய் நிகழாய் நிகழாய் நொடியாய் நிகழாய்
பெண்: எழுந்திடும் அலையென விழுந்திடும் மழையென அழுதிடும் முகிலென ஆடு அதிர்ந்திடும் நிலமென உதிர்ந்திடும் மலரென எதிர்த்திடும் புயலென ஆடு
பெண்: காதல் காமம் எல்லாம் உன் காலடியில் போட்டு ஆடும் போது நீயும் கடவுள் என்று காட்டு
பெண்: நீயே உந்தன் தாளம் நீயே உந்தன் மேடை நீயே உந்தன் விசிறி வேறு யாரும் இல்லை

ஆண்: ...........
பெண்: அவிழாய் அவிழாய் முழுதாய் அவிழாய் நெகிழாய் நெகிழாய் மெழுகாய் நெகிழாய்
பெண்: முத்தம் உரசல் இங்கு வீண்தானடா முற்றும் துறந்தால் நான் வான் தானடா
பெண்: ஆணா பெண்ணா நான் ரெண்டும் இல்லை பால் என்பதே இனி தேவையில்லை

Female: Udal vittu udai vittu veliyae Vidaigol uyirae. Adaipatta sadhaichirai udaithae Uyirgol uyirae.
Female: Avizhaai avizhaai Idhayam avizhaai Negizhaai negizhaai Irukkangal negizhaai
Female: Yetrukkuriyaai ingu Neeyillaiyae Algul mulaiyaai Ingu naan illaiyae.
Female: Aadai thurandhum Nirvaanam illai Mei neengiyum Ingu maranam illai..
Female: Aagaiyaal aadu ennodu Yaavumae marandhu Aagaiyaal aadu ennodu Aadalae marundhu
Rap
Male: ..........
Female: Magizhaai magizhaai Mayakkangal magizhaai Nigazhaai nigazhaai Nodiyaai nigazhaai
Female: Ezhundhidum alaiyena Vizhundhidum mazhaiyena Azhudhidum mugilena aadu Adhirndhidum nilamena Udhirndhidum malarena Edhirthidum puyalena aadu
Female: Kaadhal kaamam ellaam Un kaaladiyil pottu Aadum podhu neeyum Kadavul endru kaattu
Female: Neeyae undhan thaalam Neeyae undhan maedai Neeyae undhan visiri Veru yaarum illai
Female: Aagaiyaal aadu ennodu Yaavumae marandhu Aagaiyaal aadu ennodu Aadalae marundhu
Male: ..........
Female: Avizhaai avizhaai Muzhudhum avizhaai Negizhaai negizhaai Mezhugaai negizhaai
Female: Mutham urasal ingu Veendhaanadaa Muttrum thurandhaal Naan vaan thaanadaa
Female: Aanaa pennaa Naan rendum illai Paal enbadhae ini thevaiyillai
Female: Aagaiyaal aadu ennodu Yaavumae marandhu Aagaiyaal aadu ennodu Aadalae marundhu
Male: ..........
master lyrics tamil
kodiyile malligai poo karaoke with lyrics
anthimaalai neram karaoke
lyrics of kannana kanne
chinna chinna aasai karaoke mp3 download
pagal iravai karaoke
maraigirai full movie tamil
inna mylu song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
kutty pattas full movie tamil
kathai poma song lyrics
lyrics songs tamil download
poove sempoove karaoke
chinna chinna aasai karaoke download masstamilan
tamil mp3 song with lyrics download
90s tamil songs lyrics
tamil duet karaoke songs with lyrics
best lyrics in tamil love songs
new movie songs lyrics in tamil
anbe anbe tamil lyrics