Kettavano Song Lyrics

7 UP Madras Gig cover
Movie: 7 UP Madras Gig (2018)
Music: Sajith Satya
Lyricists: V. Premkumar
Singers: Anirudh Ravichander

Added Date: Feb 11, 2022

ஆண்: உன் நெஞ்சில் கொஞ்சம் வாழ இடம் வேண்டும் கனவிலும் நினைவிலும் உன் காலம் நீளம் தூரம் வர வேண்டும் பகலிலும் இரவிலும்

ஆண்: மேகம் கூட மழையாய் பொழிந்தாலே இருள் தந்தாள் தேகம் வாட ஏதோ செய்தாலே அருகில் வந்தால்

ஆண்: நீ நல்லவளோ நான் கெட்டவனா நான் என்னை கேட்டேனே

ஆண்: துளி போதையிலே நான் வாடயிலே நான் உன்னை கண்டேனே. ஆகா..ஹா.ஆஹா.ஆ...

ஆண்: உயிரை தேட இதயம் நுழைந்தாலே எடுத்து சென்றால் காலம் ஓட நாளும் கொன்றாலே நினைவில் நின்றாள்

ஆண்: துளி போதையிலே நான் வாடயிலே நான் உன்னை கண்டேனே. ஆகா..ஹா.

ஆண்: என்னை ஏனோ தீண்டி சென்றாய் என்னை ஏனோ தீண்டி என்னை ஏனோ தீண்டி என்னை ஏனோ தீண்டி சென்றாய் என்னை ஏனோ தீண்டி சென்றாய்

ஆண்: மேகம் கூட மழையாய் பொழிந்தாலே இருள் தந்தாய் தேகம் வாட ஏதோ செய்தாலே அருகில் வந்தால்

ஆண்: நீ நல்லவளோ நான் கெட்டவனா நான் என்னை கேட்டேனே..ஹா.

ஆண்: துளி போதையிலே நான் வாடயிலே நான் உன்னை கண்டேனே.

ஆண்: நீ நல்லவளோ நான் கெட்டவனா நான் என்னை கேட்டேனே..ஹா..

ஆண்: துளி போதையிலே நான் வாடயிலே நான் உன்னை கண்டேனே ஆஹா.ஹா..

Male: Un nenjil konjam Vazha idam vendum Kanavilum ninaivilum Un kaalam neelam thooram Vara vendum Pagalilum iravilum

Male: Megam kooda Mazhaiyaai pozhinthaalae Irul thanthaal Thegam vaada yetho seithaalae Arugil vanthaal

Male: Nee nallavalo Naan kettavano Naan ennai kettenae

Male: Thuli bodhaiyilae Naan vadayilae Naan unnai kandenae. Aaahaa..haa.ahaa.aaa.

Male: Un nenjil konjam Vazha idam vendum Kanavilum ninaivilum Un kaalam neelam thooram Vara vendum Pagalilum iravilum

Male: Uyirai theda Idhayam nuzhainthaalae Eduthu sendraal Kaalam oda naalum kondraalae Ninaivil nindraal

Male: Nee nallavalo Naan kettavano Naan ennai kettenae

Male: Thuli bodhaiyilae Naan vadayilae Naan unnai kandenae. Aaahaa..haa.

Male: Enai yeno theendi Sendraai Enai yeno theendi Enai yeno theendi Enai yeno theendi sendraai Enai yeno theendi sendraai

Male: Megam kooda Mazhaiyaai pozhinthaalae Irul thanthaai Thegam vaada yetho seithaalae Arugil vanthaal

Male: Nee nallavalo Naan kettavano Naan ennai kettenae..haa..

Male: Thuli bodhaiyilae Naan vadayilae Naan unnai kandenae.

Male: Nee nallavalo Naan kettavano Naan ennai kettenae..haa

Male: Thuli bodhaiyilae Naan vadayilae Naan unnai kandenae.heyyy Aaahaa..haa.

Other Songs From 7 UP Madras Gig (2018)

Most Searched Keywords
  • nanbiye song lyrics

  • unsure soorarai pottru lyrics

  • tamil christian songs lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • master lyrics tamil

  • en kadhal solla lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • porale ponnuthayi karaoke

  • devane naan umathandaiyil lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil song lyrics in tamil

  • ovvoru pookalume karaoke

  • google google song lyrics in tamil

  • saivam azhagu karaoke with lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • cuckoo enjoy enjaami

  • google google panni parthen song lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • kutty pattas full movie tamil