Added Date: Feb 11, 2022
பெண்: சிறகுகள் வீசி சுதந்திர ஆசையில் போகிறேன் நான் போகிறேன்
பெண்: உலகத்தின் ஓசையில் புது ஒலி வீசிட போகிறேன் நான் போகிறேன்
பெண்: ஆசைகள் எல்லாம் எனக்கென கொண்டு மீசைகள் இல்லா கனவுகள் கண்டு பொறுப்புகள் தேடி பயணங்கள் இன்று செருப்புகளே என் சிறகுகள் என்று
பெண்: போகிறேன் நான் போகிறேன் போகிறேன் நான் போகிறேன் போகிறேன் நான் போகிறேன் போகிறேன் நான் போகிறேன்
பெண்: உலகம் சதுரம் என்றே இருந்தேன் சுவா்கள் என்று பின்பே அறிந்தேன்
பெண்: உலகின் விளிம்பை உரசும் பயணம் போகிறேன் என்னை நீங்கி எங்கோ பிாிந்தேன் நானே இல்லா வாழ்வில் திாிந்தேன் இன்றே முழுதாய் வாழும் முடிவில் போகிறேன்
பெண்: பகல் மூடிய இருளைத் தேடி எாிப்பொருளாகிறேன் ஒரே சூாியன் தீயில் ஜோதி வளா்த்திட போகிறேன்
பெண்: போகிறேன் நான் போகிறேன் போகிறேன் நான் போகிறேன்
பெண்: சிறகுகள் வீசி சுதந்திர ஆசையில் போகிறேன் நான் போகிறேன் உலகத்தின் ஓசையில் புது ஒலி வீசிட போகிறேன் போகிறேன்

Female: Siragukal veesi Suthanthira aasaiyil Pogiren.naan pogiren
Female: Ulagathin osaiyil Puthu oli veesida Pogiren.naan pogiren
Female: Aasaigal ellam Enakenna kondu Meesaigal illa Kanavugal kandu Poruppugal thedi Payanagal indru Serupugalae enn Siragukal endru
Female: Pogiren.naan pogiren Pogiren.naan pogiren Pogiren.naan pogiren Pogiren.naan pogiren
Female: Ulagam sadhuram Endrae irundhen Suvargal endru Pinbae arinthen
Female: Ulagin vilumbai Urassum payanam Pogiren.
Female: Ennai neengi Engo pirinthen Naanae illa Vazhvil thirinthen Indrae muzhuthai Vazhum mudivil Pogiren..
Female: Pagal moodiya Irullai thedi Eriporul agiren Orae sooriyan theyil Jodhi valarthida Pogiren.
Female: Pogiren.naan pogiren Pogiren.naan pogiren
Female: Siragukal veesi Suthanthira aasaiyil Pogiren.naan pogiren
Female: Ulagathin osaiyil Puthu oli veesida Pogiren.pogiren.
ovvoru pookalume karaoke
tamil lyrics video download
jesus song tamil lyrics
thalapathi song in tamil
pongal songs in tamil lyrics
lyrical video tamil songs
ithuvum kadanthu pogum song lyrics in tamil
padayappa tamil padal
tamil songs lyrics and karaoke
master dialogue tamil lyrics
asuran song lyrics
kanne kalaimane karaoke with lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil song lyrics in tamil
amarkalam padal
tamil paadal music
tamil songs lyrics download for mobile
hanuman chalisa tamil translation pdf
one side love song lyrics in tamil
kanave kanave lyrics