Added Date: Feb 11, 2022
பெண்: பேரை கேட்டா பேஜாரு பண்ற மெய்யா சொல்லு யாருடா நீ பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு பண்ற மெய்யா சொல்லு யாருடா நீ
ஆண்: ..........
ஆண்: நான் பாஞ்சா புல்லட்டு தான் ஆபத்தே சிக்லெட்டு தான் கார் ஓட்டும் ஃபைட் ஜெட்டு நான் பொண்ணுங்க மக்னெட்டு நான்
ஆண்: எனக்குன்னு இல்ல கூண்டு உன் நெஞ்சில ஏன்டா காண்டு உனக்கென்ன வேணும் வேண்டு என்னோட பேரு பாண்ட்டு
ஆண்: பாண்ட் ஜேம்ஸ் பாண்ட்

ஆண்: என் கண்ணில் அச்சம் இல்ல என் போல உச்சம் இல்ல ஊருக்கு செல்ல புள்ள எதிரிக்கு நான் தான் தொல்ல
ஆண்: எனக்குன்னு இல்ல
குழு: வேலி நா ஆடுற வரைக்கும்
குழு: ஜாலி அடிச்சா எல்லாம்
குழு: காலி என்னோட பேரு
குழு: கோலி
ஆண்: கோலி விராட் கோலி

ஆண்: என் ஊரு பரமக்குடி நா யாரு கண்டுபிடி முத்த வித்த அத்துப்படி என் கிட்ட கத்துக்கடி
ஆண்: படிப்புக்கு போவல டியூஷன் ஆனா நடிப்புல நான் ஒரு உசேன் புதுமைகள் தான் என் பேஷன் என்னோட பேரு ஹாசன்
ஆண்: ஹாசன் கமல் ஹாசன்
பெண்: நீ நல்லவரா இல்ல கெட்டவரா
ஆண்: ரெண்டும் சோ்ந்ததுதான் நான் ஐ எம் அ ஹீரோ அண்ட் அ வில்லன்

Female: Perai keta bejaru panra Meiya sollu yaaruda nee Feesu vaangi confuseu pandra Meiya sollu yaaruda nee
Male: ...........
Male: Naan paanja bulletuthaan Aabadhae chickletuthaan Car otum fight jettu naan Ponnunga magnettu naan
Male: Enakunu illa koondu Un nenjula yenda gaandu Unakenna venum vendu Ennoda peru bondu
Male: Bond james bond
Male: ............
Female: Perai keta bejaru panra Meiya sollu yaaruda nee Feesu vaangi confuseu pandra Meiya sollu yaaruda nee
Male: En kannil acham illa En polae ucham illa Ooruku chella pulla Ethiriku naanthaan tholla
Male: Enakunu illa
Chorus: Veli
Naa aaduravaraikum
Chorus: Jolly
Adicha ellam
Chorus: Gaali
Ennoda peru
Chorus: Koli
Male: Koli virath koli
Male: ............
Female: Perai keta bejaru panra Meiya sollu yaaruda nee Feesu vaangi confuseu pandra Meiya sollu yaaruda nee
Male: En ooru paramakudi Naa yaaru kandu pidi Mutha vitha athupadi En kita kathukadi
Male: Padipuku povala tution Aana nadipula naa oru ocean Puthumaigalthaan en fashion Ennoda peru hassan
Male: Hassan kamal hassan
Female: Nee nallavara illa kettavara
Male: Rendum sernthathuthaan naa I am a hero and a villian
Male: .................
kanne kalaimane song lyrics
enjoy enjaami meaning
azhagu song lyrics
poove sempoove karaoke
soorarai pottru lyrics tamil
kanthasastikavasam lyrics
john jebaraj songs lyrics
nanbiye song lyrics
en kadhale en kadhale karaoke
rc christian songs lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
yaar alaipathu song lyrics
kannalane song lyrics in tamil
tamil christian songs lyrics free download
kinemaster lyrics download tamil
tamil song lyrics in english
tamil songs lyrics and karaoke
arariro song lyrics in tamil
tamil lyrics video songs download
alaipayuthey songs lyrics