Added Date: Feb 11, 2022
ஆண்: உன் கண்ணை பார்த்த பிறகு. என் உள்ளே லட்சம் சிறகு... உன் ஓர பார்வை அசைவில் மனம் குடை சாயும்
ஆண்: நீ வந்து போன பிறகு தலை கீழாய் மாறும் உலகு உன் இல்லம் இருக்கும் திசையில் தெரியுது என் பாதம்
ஆண்: தண்ணீரில் ஆடும் அலையாய் காற்றோடு மிதக்கும் இலையாய் என் மனதும் மாறுகின்றதே உனதாய்
ஆண்: சில நேரம் மிகவும் சுகமாய் சில நேரம் மிகவும் சுமையாய் ஐயோ காதல் படுத்துகின்றதே புதிதாய்

ஆண்: அடி உன்னை போல பெண்ணை எங்கும் கண்டதில்லை இன்று வரை என் மனதை யாருமே ஈர்த்ததில்லை ஓ ஓஹ் ஓ..
ஆண்: உன் உதடு எந்தன் பேரை சொல்லும் நேரம் சிலிர்கிறேன் தவிகிறேன் என்வசம் நானும் இல்லை ஓ ஓஹ் ஓ..
ஆண்: மழை நின்ற போதும் கிளைகள் சிறு தூறல் போடுவது போல் நீ கடந்த பிறகும் நினைவில் இருப்பாய்..

குழு: ..........
ஆண்: என்னை விட்டு உள்ளம் உந்தன் பின்னல் செல்லும் தடுக்கிறேன் தவிர்கிறேன் இதயமும் கேட்கவில்லை ஓ ஓஹ் ஓ..ஆ ஹ் ஹா...
ஆண்: நான் இன்று போல என்றும் சொக்கிபோனதில்லை இதற்குமுன் எனக்கு இந்த பரவசம் பாய்ந்ததில்லை ஓ ஓஹ் ஓ..
ஆண்: நீ நேற்று எங்கு இருந்தாய் என் நெஞ்சில் இன்று நுழைந்தாய் இனி நாளை என்ன அவஸ்தை புரிவாய்

குழு: ஆஆ..ஆஅ..ஆஅ.. ஆஆ..ஆஅ..ஆஅ.. ஏ...ஏஹி..ஏ..ஆஅ..

Male: Un kannai partha piragu En ullae latcham siragu Un ora paarvai asaivil Manam kudai saayum Nee vandhu pona piragu Thalaikeelaai maarum ulagu Un illam irukum dhisayil Thiriyudhu en paadham
Male: Thanneeril aadum aalaiyaai Kaattrodu midhakkum illayaai En manadhum Maarukindradhae unadhaai
Male: Sila neram migavum sugamaai Sila neram migavum summaiyaai Aiyo kaadhal paduthu kindradhae Pudhidhaai
Male: Un kannai partha piragu En ullae latcham siragu Un ora paarvai asaivil Manam kudai saayum
Male: Adi unnai pola pennai Engum kandadhillai Indru varai en manadhai Yaarumae eerthadhillai Wowu wow oh oh
Male: Un udhadu endhan perai Chollum neram Silirkkiren thavikkiren Envasam naanum illai Wowu wow oh oh
Male: Mazhai nindra podhum kilaigal Siru thooral poduvadhu pol Nee kadandha piragum ninaivil Iruppaai.....
Male: Un kannai partha piragu En ullae latcham siragu Un ora paarvai asaivil Manam kudai saayum
Female
Chorus: Tat tat tat tat
Tat tat tat tat
Tat tatat tataara
Female
Chorus: Hu paaba paaba paaba
Hey hey....
Male: Ennai vittu ullam Undhan pinnaal sellum Thadukkiren thavirkkiren Idhayamum letkkavillai Wowu wow oh oh
Male: Naan indru pola endrum Sokki ponadhillai Idharkkumun enakkindha paravasam Paindhadhillai Wowu wow oh oh
Male: Nee naetru engu irundhaai En nenjil indru nulaindhaal Ini naalai enna avasthai purivaai
Male: Un kannai partha piragu En ullae latcham siragu Un ora paarvai asaivil Manam kudai saayum
Female
Chorus: Mm mm mm mm mm
Male: Nee vandhu pona piragu
Thalaikeelaai maarum ulagu
Un illam irukum dhisayil
Thiriyudhu en paadham
Male: Thanneeril aadum aalaiyaai Kaattrodu midhakkum illayaai En manadhum Maarukindradhae unadhaai
Male: Sila neram migavum sugamaai
Sila neram migavum summaiyaai
Female
Chorus: Hey hey hey hey hey hey
Hey hey hey hey hey hey
Male: Aiyo kaadhal paduthu kindradhae
Pudhidhaai
Female
Chorus: Hey hey hey hey hey hey
Hey hey hey hey hey hey
Hey hey hey hey hey hey
Female: Un kannai partha piragu
En ullae latcham siragu
Un ora paarvai asaivil
Manam kudai saayum
Female
Chorus: Tat tat tat tat
Tat tatat tataara
Tat tat tat tat
Tat tatat tataara
tamil melody songs lyrics
soorarai pottru song lyrics tamil download
best tamil song lyrics
arariro song lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
paatu paadava karaoke
sarpatta parambarai lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
hanuman chalisa tamil translation pdf
tamil song lyrics in english
ovvoru pookalume karaoke download
cuckoo cuckoo tamil lyrics
7m arivu song lyrics
kanne kalaimane karaoke tamil
tamil love song lyrics in english
gal karke full movie in tamil
yaar azhaippadhu song download
tamil karaoke songs with lyrics download
karaoke songs with lyrics in tamil
unnai ondru ketpen karaoke