Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
ஆண்: மொசலே மொசலே என் மனசுக்குள்ள முழுசா முழுசா நீ நுழஞ்சிபுட்ட
பெண்: மொசலே மொசலே என் உசுருக்குள்ள உசுரா உசுரா நீ இணைஞ்சிபுட்ட
ஆண்: உலகமே உலகமே குலுங்குதே உன் பஞ்சு கால் பட்டு
பெண்: உசரத்தில் உசரத்தில் குதிக்குதே என் காலும் மண் விட்டு
ஆண்: இனி பகலும் இரவும் முத்தம் தானே கேரட்டு
ஆண்: மொசலே மொசலே என் மனசுக்குள்ள
பெண்: உசுரா உசுரா நீ இணைஞ்சிபுட்ட
குழு: .............
பெண்: யே யே யே முதுகின் பின்ன நீ கண்ண வச்சு பாப்ப முனகும் இவ நெஞ்சின் ஆசை எப்ப கேட்ப
ஆண்: கிரகத்த மூட்டும் வாசம் போதும் உரக்க நீ பேச வேணாம் ஏதும் காடெல்லாம் தீ மூளுமே யே யே யே யே
பெண்: மொசலே மொசலே என் உசுருக்குள்ள
ஆண்: முழுசா முழுசா நீ நுழஞ்சிபுட்ட
குழு: .............
ஆண்: மெதுவா மெதுவா நான் உன்ன தீண்டும் முன்ன புயலா புயலா நீ என்ன தின்னதென்ன
பெண்: ஒம்போது மாசம் காணா போகும் உன்ன போல புள்ள நூறு வேணும்
ஆண்: ஆத்தாடி அம்மாடியோ ஏ ஏ ஏ ஏ

Male: Mosalae mosalae en manasukkulla Muzhusaa muzhusaa nee nuzhanjiputta
Female: Mosalae mosalae en usurukulla Usuraa usuraa nee inanjiputta
Male: Ulagamae ulagamae kulungudhae Un panju kaal pattu
Female: Osarathil osarathil kudhikkudhae En kaalum man vittu
Male: Ini pagalum iravum Muththam dhaanae carrot-u
Male: Mosalae mosalae en manasukkulla
Female: Usuraa usuraa nee inanjiputta
Chorus: ..........
Female: Ye..ye yeah.. Mudhugin pinna nee Kanna vechchu paappa Munagum iva nenjin Aasai eppa ketpa
Male: Kiragatha moottum Vaasam podhum Orakka nee pesa Venaam yedhum Kaadellaam theemoolumae. ye ye ye ye
Female: Mosalae mosalae en usurukulla
Male: Muzhusaa muzhusaa nee nuzhanjiputta
Chorus: .............
Male: Medhuvaa medhuvaa naan Unna theendum munna Puyalaa puyalaa nee Enna thinna dhenna
Female: Ompodhu maasam Kaanaa pogum Unna pola pulla Nooru venum
Male: Aathaadi ammaadiyoo..ye ye ye ye
Male: Mosalae mosalae en manasukkulla Muzhusaa muzhusaa nee nuzhanjiputta
Female: Mosalae mosalae en usurukulla Usuraa usuraa nee inanjiputta
Male: Ulagamae ulagamae kulungudhae Un panju kaal pattu
Female: Osarathil osarathil kudhikkudhae En kaalum man vittu
Male: Ini pagalum iravum Muththam dhaanae carrot-u
Chorus: Na na na na nana naana naana.. Na na nana naa nana naa naa naan nae.
soorarai pottru song lyrics tamil download
kadhali song lyrics
saivam azhagu karaoke with lyrics
soorarai pottru song tamil lyrics
tamil songs to english translation
theriyatha thendral full movie
alaipayuthey songs lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
putham pudhu kaalai song lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
ilayaraja songs karaoke with lyrics
malargale malargale song
verithanam song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
sad song lyrics tamil
poove sempoove karaoke with lyrics
unna nenachu song lyrics
unnodu valum nodiyil ringtone download
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
venmathi venmathiye nillu lyrics