Added Date: Feb 11, 2022
குழு: ஓஹ் ஹோ ஓஹ் ஹோ ஓஹ் ஹோ ஓஹ்ஹோ ஓஹ் ஹோ...
ஆண்: யாமினி யாமினி என் காதலி யாரடி என்னிடம் என்னிடம் சொல்லடி கிராமமா நகரமா இந்தியா தாண்டியா எங்குதான் வாழ்கிறாள் சொல்லடி
ஆண்: யாமினி யாமினி என் காதலி யாரடி..
குழு: {விட்டு விட்டு அடிக்கிறதா இதயம் சட்டென்று சுடுகிறதா திடுக்கு திடுக்கு என்றுதான் உயிர் தட்டுக்கெட்டு தவிக்கிறதா} (2)
ஆண்: தேடினேன் தேடினேன் பார்க்கும் இடமெங்கும் தேடினேன் என்னவள் என்பவள் யார் என்னவள் என்பவள் யார்

ஆண்: யாமினி யாமினி என் காதலி யாரடி என்னிடம் என்னிடம் சொல்லடி...
குழு: தினக்கு தினக்கு தின் தின் தினக்கு தினக்கு தின் தின் தினக்கு தினக்கு தின் தின் ஓஹ் ஹோ ஓஹ் ஹோ ஓஹ் ஹோ ஓஹ்ஹோ ஓஹ் ஹோ...
ஆண்: என்னை கொ கொ கொ கொல்ல காத்திருக்கும் பேரரசி யாரது என்னை வெல்லும் சம்பல் காட்டு கொள்ளைக்காரி யாரது
ஆண்: நுரையிரல் பக்கத்தில நூறு கிலோ கல்லைக் கட்டி ஊஞ்சல் ஆட்டி போகிறவள் யாரது...
குழு: ஓஹ் ஹோ ஓஹ் ஹோ ஓஹ் ஹோ ஓஹ்ஹோ
ஆண்: மனம் என்னும் மண்டபம் மௌனமாய் உள்ளது யாரது யாரது மாயஜாலமாய் உள்ளது என்னவள் என்பவள் யார் என்னவள் என்பவள் யார்...ஆ...ஆ..ஆ..
குழு: விட்டு விட்டு அடிக்கிறதா இதயம் சட்டென்று சுடுகிறதா திடுக்கு திடுக்கு என்றுதான் உயிர் தட்டுக்கெட்டு தவிக்கிறதா

ஆண்: நெஞ்சில் எந்தன் நெஞ்சில் போர்க்கப்பல் வேகமாக மோதுதே கண்ணில் இமை ரெண்டும் பல்லவரின் கல்வீச்சில் இறங்குதே
ஆண்: சீன சுவர் நீளத்திலே காதல் கடிதம் தீட்டி வைத்து அவளுக்கு காத்துக்கொண்டிருக்கேன்

ஆண்: நிலவுக்கு பின்புறம் அவள் புகைப்படம் இருக்குமோ என்னவள் சுவாசத்தை சுமந்து போகும் இளம் தென்றலே என்னவள் என்பவள் யார் என்னவள் என்பவள் யார்..ஆ...ஆ..ஆ..

ஆண்: யாமினி யாமினி என் காதலி யாரடி என்னிடம் என்னிடம் சொல்லடி
ஆண்: {யாமினி சொல்லடி...
குழு: ஓஹ்ஹ்ஹோ...
ஆண்: யாமினி சொல்லடி...
குழு: ஓஹ்ஹ்ஹோ...} (2)
குழு: ஓஹ் ஹோ ஓஹ் ஹோ ஓஹ் ஹோ ஓஹ்ஹோ ஓஹ் ஹோ... ஓஹ் ஹோ ஓஹ் ஹோ ஓஹ் ஹோ ஓஹ்ஹோ ஓஹ் ஹோ...

Chorus: Ooh ho ooh ho Ooh ho oohho ooh ho..
Male: Yaamini yaamini en kadhali yaaradi Ennidam ennidam solladi Graamamaa nagaramaa india thaandiyaa Enguthaan vaazhgiraal solladi
Male: Yaamini yaamini en kadhali yaaradi
Chorus: {Vittu vittu adikkirathaa Idhayam sattendru sudugirathaa Thidukku thidukku endruthaan Uyir thattukettu thavikkirathaa} (2)
Male: Thedinaen thaedinaen Paarkkum idamengum thaedinaen Ennaval enbaval yaar Ennaval enbaval yaar
Chorus: Ooh ho ooh ho Ooh ho oohho ooh ho..
Male: Yaamini yaamini en kadhali yaaradi Ennidam ennidam solladi
Chorus: Dhinakku dhinakku dhin dhin Dhinakku dhinakku dhin dhin Dhinakku dhinakku dhin dhin Ooh ho ooh ho Ooh ho oohho ooh ho..
Male: Ennai ko ko ko kolla Kaaththirukkum perarasi yaarathu Ennai vellum Sambal kaattu kollaikkaari yaarathu
Male: Nuraiyeeral pakkaththila Nooru kilo kallai kati Oonjal aatti pogiraval yaarathu
Chorus: Ooh ho ooh ho Ooh ho oohho ooh ho..
Male: Manam ennum mandabam Mounamaai ullathu yaarathu yaarathu Maayajaalamaai ullathu Ennaval enbaval yaar Ennaval enbaval yaar.aa..aa..aa..
Chorus: Vittu vittu adikkirathaa Idhayam sattendru sudugirathaa Thidukku thidukku endruthaan Uyir thattukettu thavikkirathaa
Male: Yaamini yaamini en kadhali yaaradi Ennidam ennidam solladi
Male: Nenjil enthan nenjil Porkkappal vegamaaga modhuthae Kannil imai rendum Pallavarin kalveecchhil iranguthae
Male: China suvar neelaththilae Kadhal kaditham theetti vaiththu Avalukku kaaththukkondirukkaen
Chorus: Ooh ho ooh ho Ooh ho oohho ooh ho..
Male: Nilavukku pinpuram Aval pugaipadam irukkumo Ennaval suvaasaththai Sumanthu pogum ilam thendralae Ennaval enbaval yaar Ennaval enbaval yaar.aa..aa..aa..
Chorus: Dhinakku dhinakku dhin dhin Dhinakku dhinakku dhin dhin Dhinakku dhinakku dhin dhin Ooh ho ooh ho Ooh ho oohho ooh ho..
Male: Yaamini yaamini en kadhali yaaradi Ennidam ennidam solladi
Male: {Yaamini solladi
Chorus: Ohhhho.
Male: Yaamini solladi
Chorus: Ohhhho...} (2)
Chorus: Ooh ho ooh ho Ooh ho oohho ooh ho.. Ooh ho ooh ho Ooh ho oohho ooh ho..
happy birthday tamil song lyrics in english
vennilavai poovai vaipene song lyrics
kannathil muthamittal song lyrics free download
karaoke for female singers tamil
aasirvathiyum karthare song lyrics
movie songs lyrics in tamil
malto kithapuleh
alagiya sirukki movie
naan nanagavay vandiroukirain lyrics
ore oru vaanam
best tamil song lyrics for whatsapp status download
chinna chinna aasai karaoke download
bigil song lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
chellamma song lyrics download
ennathuyire ennathuyire song lyrics
jayam movie songs lyrics in tamil
master songs tamil lyrics
cuckoo cuckoo lyrics tamil
cuckoo cuckoo dhee lyrics