Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஸ்ரீனிவாஸ்
ஆண்: இனி நானும் நான் இல்லை இயல்பாக ஏன் இல்லை சொல்லடி சொல்லடி
முன்போல நான் இல்லை முகம் கூட எனதில்லை ஏனடி ஏனடி
ஆண்: நானும் நீயும் ஏனோ இன்னும் வேறு வேறாய் தூரம் என்ற சொல்லை தூக்கில் போட்டு கொள்ள நீ வாராய் புரையேறும் போதெல்லாம் தனியாக சிரிக்கின்றேன் அது ஏனடி
பெண்: இனி நானும் நான் இல்லை இயல்பாக ஏன் இல்லை சொல்லடா சொல்லடா முன்போல நான் இல்லை முகம் கூட எனதில்லை ஏனடா ஏனடா
ஆண்: உன்னது கன்னத்தின் குழியினில் கட்டி போட்டேனா படுத்து கொள்ள விரும்பியதும் சிரித்தாய் நான் விழுந்தேன்
பெண்: கையில் கடிகாரம் இருந்த போதும் என்னை மணி கேட்டதில் அட நான் விழுந்தேன்
ஆண்: ஒரு வார்த்தை பேசாமல் புருவத்தை நீ தூக்கி ஒரு பார்வை பார்த்தாயே அதில் தானே நான் விழுந்தேன்
பெண்: என் பிறந்தநாள் வாழ்த்தை சொல்லவே நீயும் நல் இரவில் பரிசோடு சுவரேறி குதித்தாயே அப்போது நான் விழுந்தேன்
ஆண்: எப்போது நினைத்தாலும் இப்போது போல் தோன்றும் அன்பே

பெண்: எங்கும் போகாமல் மனிதர்கள் முகத்தை பாராமல் வருடம் முழுதும் விடுமுறை என எண்ணி கொள்வோமா
ஆண்: போதும் போதாத ஆடை நீ அணிய பார்த்தும் பாராதவன் போல் ரசிப்பேனே
பெண்: பசித்தாலும் உண்ணாமல் தொலைபேசி மணி ஓசை அழைத்தாலும் நகராமல் சோம்பேறி போல் ஆவோம்
ஆண்: பசித்தாலும் உண்ணாமல் தொலைபேசி மணி ஓசை அழைத்தாலும் நகராமல் சோம்பேறி போல் ஆவோம் சில நாட்கள் வாழ்வோமா
பெண்: தினம்தோறும் சில ஊடல் தித்திக்கும் ஒரு தேடல் நிகழும்

ஆண்: நானும் நீயும் ஏனோ இன்னும் வேறு வேறாய் தூரம் என்ற சொல்லை தூக்கில் போட்டு கொள்ள நீ வாராய் புரையேறும் போதெல்லாம் தனியாக சிரிக்கின்றேன்
பெண்: அது ஏன்

Male: Ini naanum naan illai Iyalbaaga yen illai Solladi solladi..
Munpola naan illai Mugam kooda yenathillai Yenadi.yenadi.
Male: Naanum neeyum Yeno innum Veru veraaii Dhooram endra sollai Thookkil pottu kolla Nee vaaraaii.. Puraiyerumbodhellaam Thaniyaaga sirikkindren Adhu yenadi.
Female: Ini naanum naan illai Iyalbaaga yen illai Solladaa solladaa Munpola naan illai Mugam kooda yenathillai Yenadaa. yenadaa..
Male: Onnathu kannathin Kuliyinil katti pottenaa Paduthukolla virumbiyathum Sirithaai.. Naan vilunthen
Female: Kaiyil kedigaaram Irunthabodhum yennai Mani kettathil.. ada Naan vilunthen
Male: Oru vaarthai pesaamal Puruvathai nee thookki Oru paarvai paarthaayae Adhilthanae naan vilunthen
Female: Yen piranthanaal vaalthai Sollavae neeyum Nalliravil parisodu Suvareri kuthithaayae Appodhu naan vilunthen
Male: Eppodhu ninaithaalum Ippodhu pol thondrum Anbae.
Male: Ini naanum naan illai Iyalbaaga yen illai Solladi solladi..
Female: Engum pogaamal Manithargal mugathai paaraamal Varudam muluthum Vidumurai ena enni kolvoamaa..
Male: Podhum podhaadha Aadai nee aniya.. Paarthum paaraathavan Pol rasippenae
Female: Pasithaalum onnaamal Tholaipesi mani osai Alaithaalum nagaraamal Somberi pol aavom
Male: Pasithaalum onnaamal Tholaipesi mani osai Alaithaalum nagaraamal Somberi pol aavom Sila naatkal vaalvomaa..
Female: Dhinamthorum sila oodal Thithikkum oru thedal Nigalum.
Female: Ini naanum naan illai Iyalbaaga yen illai Solladaa solladaa Munpola naan illai Mugam kooda yenathillai Yenadaa. yenadaa..
Male: Naanum neeyum
Yeno innum
Veru veraaii
Dhooram endra sollai
Thookkil pottu kolla
Nee vaaraaii..
Puraiyerumbodhellaam
Thaniyaaga sirikkindren
Female: Adhu yennn..
tamil songs lyrics download for mobile
asuran song lyrics in tamil
thangachi song lyrics
semmozhi song lyrics
karaoke lyrics tamil songs
thangamey song lyrics
sarpatta movie song lyrics
thevaram lyrics in tamil with meaning
kanne kalaimane song karaoke with lyrics
kannamma song lyrics
kai veesum kaatrai karaoke download
munbe vaa karaoke for female singers
devathayai kanden song lyrics
morattu single song lyrics
thalapathi song in tamil
jesus song tamil lyrics
cuckoo cuckoo lyrics tamil
master songs tamil lyrics
kutty pattas tamil movie download
sarpatta parambarai lyrics in tamil