Added Date: Feb 11, 2022
ஆண்: சுய நலம் பெரிதா பொது நலம் பெரிதா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா
ஆண்: மதி மயக்கத்திலே வரும் தயக்கத்திலே மனம் தடுமாறி தவிக்கும் மனிதா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா
ஆண்: சுய நலம் பெரிதா பொது நலம் பெரிதா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா
ஆண்: துன்பம் இல்லாமலே இன்பம் உண்டாகுமா அன்பு இல்லாத இதயம் இதயமா
ஆண்: துன்பம் இல்லாமலே இன்பம் உண்டாகுமா அன்பு இல்லாத இதயம் இதயமா நல்ல தேமாங்கனி என்றும் வேம்பாகுமா நல்ல தேமாங்கனி என்றும் வேம்பாகுமா
ஆண்: இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா

ஆண்: நாம் தேடாமலே வந்த செல்வம் என்றால் அதை தெரு மீது வீணே எறிவதா

ஆண்: தென்றல் புயலாவதா உள்ளம் தீயாவதா தென்றல் புயலாவதா உள்ளம் தீயாவதா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா

ஆண்: சுய நலம் பெரிதா பொது நலம் பெரிதா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா எண்ணிப் பாரடா எண்ணிப் பாரடா எண்ணிப் பாரடா

Male: Suyanalam peridhaa Podhu nalam peridhaa Indha sollin unmai thannai Enni paaradaa Indha sollin unmai thannai Enni paaradaa
Male: Madhi mayakkathilae Varum thayakkathilae Manam thadumaari thavikkum Manidhaa Indha sollin unmai thannai Enni paaradaa Indha sollin unmai thannai Enni paaradaa
Male: Suyanalam peridhaa Podhu nalam peridhaa Indha sollin unmai thannai Enni paaradaa
Male: Thunbam illaamalae Inbam undaagumaa Anbu illaadha idhayam idhayamaa
Male: Thunbam illaamalae Inbam undaagumaa Anbu illaadha idhayam idhayamaa Nalla thaemaangani Endrum vaembaagumaa Nalla thaemaangani Endrum vaembaagumaa
Male: Indha sollin unmai thannai Enni paaradaa Indha sollin unmai thannai Enni paaradaa
Male: Madhi mayakkathilae Varum thayakkathilae Manam thadumaari thavikkum Manidhaa Indha sollin unmai thannai Enni paaradaa Indha sollin unmai thannai Enni paaradaa
Male: Naam thaedaamalae Vandha selvam endraal Adhai theru meedhu Veenae yerivadhaa

Male: Thendral puyalaavadhaa Ullam theeyaavadhaa Thendral puyalaavadhaa Ullam theeyaavadhaa Indha sollin unmai thannai Enni paaradaa Indha sollin unmai thannai Enni paaradaa
Male: Madhi mayakkathilae Varum thayakkathilae Manam thadumaari thavikkum Manidhaa Indha sollin unmai thannai Enni paaradaa Indha sollin unmai thannai Enni paaradaa
Male: Suyanalam peridhaa Podhu nalam peridhaa Indha sollin unmai thannai Enni paaradaa Enni paaradaa Enni paaradaa Enni paaradaa
kai veesum
jayam movie songs lyrics in tamil
tamil karaoke for female singers
kai veesum kaatrai karaoke download
sarpatta movie song lyrics
raja raja cholan lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
munbe vaa karaoke for female singers
teddy en iniya thanimaye
nerunjiye
sarpatta parambarai lyrics
mulumathy lyrics
tamil thevaram songs lyrics
chellamma song lyrics
sirikkadhey song lyrics
tamil songs lyrics images in tamil
azhage azhage saivam karaoke
tamil love song lyrics in english
naan pogiren mele mele song lyrics
new tamil christian songs lyrics