Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா
ஆண்: அடியே பொம்பளப்புள்ள.
பெண்: அடேய் ஆம்பளப்புள்ள.
டயலாக்: .........
ஆண்: அடி அடி ஒடம்பு எட்டடி. ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி. நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி.
ஆண்: உயிரது பொறந்ததெப்படி. கடைசியில் முடிவதெப்படி. காரணத்தை அறிஞ்ச மனுஷன் காவடி தூக்குவதில்லையடி.
ஆண்: தொட்டதும் விட்டதும் எத்தன பொண்ணுங்க. கணக்கு வைக்கலையே. கொட்டையும் பட்டையும் நெத்தியில் இட்டுமே. உசுரு தங்களையே. பஞ்சமும் வஞ்சமும் எங்கள கொள்ளுது. படிக்க போகலையே. பரம்பரை உழைப்புல.பசியும் தீரலையே.

ஆண்: நாட்டு சரக்கும் சீம சரக்கும் போட்ட பிறகு ஒண்ணு. காட்டு சிறுக்கி குந்தாணிக்கு எம்மேலேதான் கண்ணு.
பெண்: ஓட்ட வீடு ஒம்பது வாசல் நீயும் நானும் வெத்து. மாமன் மடியில் சாஞ்சி படுக்க வேணாம் வேற சொத்து.
ஆண் மற்றும்
பெண்: நாளு கிழம நல்லா இருக்கு. நாட்டு நிலம சொன்னா வழக்கு. ஊரு சனமும் ஒண்ணா இருக்கு. சப்பறதுல ஏத்துடா.
ஆண் மற்றும்
பெண்: கண்ணடி பாதி கல்லடி பாதி. பட்டது நாங்க ,நித்தமும் ஏங்க. சட்டுனு வாங்க சங்கடம் தீக்க. மறுபொறப்பா நீங்க.

ஆண்: புண்ணியவனுக்கு புகழு சேரட்டும். ஒதுங்கி நில்லுங்கடா. புள்ளையும் குட்டியும் காலமும் வாழ்ந்திட. காவந்து பண்ணுங்கடா.
ஆண்: போனது போகட்டும் சந்ததி வாழட்டும். மூட்டைய கட்டுங்கடா. தலமொற தலையெடுக்க பாதைய மாத்துங்கடா.

Male: Adiyae pombala pulla.ae.ei
Female: Adiyae ambala pulla.
Dilaogue: .......
Male: Haan adi adi odambu ettadi Aadi paadi pozhuthum kottu adi Nadiyathu adangum varaiyil Nadagam podunga nalla padi
Male: Uyiradhu porandhathu eppadi Kadaisiyil mudivathu eppadi Karanatha arinja manushan Kaavadi thookkuvathu illaiyathadi
Male: Thottathum vittathum ethanai ponnunga kanakku vekkalaya Kottaiyum pattaiyum nethiyil ittumae usuru thangalaye Panjamum vanjamum engala kolluthu padikka pogalayae Parambara uzhaipula pasiyum theeralayae
Male: Adi adi odambu ettadi Aadi paadi pozhuthum kottu adi Nadiyathu adangum varaiyil Nadagam podunga nalla padi
Male: Uyiradhu porandhathu eppadi Kadaisiyil mudivathu eppadi Karanatha arinja manushan Kaavadi thookkuvathu illaiyathadi
Male: Naattu sarakkum seema sarakkum Potta piragu onnu Kaattu sirikku kundhanikku En mela thaan kannu
Female: Ootta veedu onbathu vaasal Neeyum naanum veththu Maaman madiyil saanji padukka Venam verai soththu
Both: Naalu kelama nalla irukku Naattu nelama sonna vazhakku Ooru sanamum onna irukku Sapparathula yethuda
Both: Kannadi paadhi kalladi paadhi Pattathu naanga niththamum yenga Sattunu vaanga sangadam theerka Maru porappa neenga
Male: Adi adi odambu ettadi Aadi paadi pozhuthum kottu adi Nadiyathu adangum varaiyil Nadagam podunga nalla padi
Male: Uyiradhu porandhathu eppadi Kadaisiyil mudivathu eppadi Karanatha arinja manushan Kaavadi thookkuvathu illaiyathadi
Male: Punniya vaanathu pugazhu serattum Odhungi nillungada Pullaiyum kuttiyum kaalamum vaangida Kavandhu pannungada
Male: Ponadhu pogatum santhadhi vaazhattum Moottaiya kattungada Thalamurai thalaiyedukka paadhaiya maathungada
Dialogue: ..............
kadhal mattum purivathillai song lyrics
google google panni parthen song lyrics in tamil
kaatrin mozhi song lyrics
ellu vaya pookalaye lyrics download
karnan movie song lyrics in tamil
maara movie song lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
master tamil padal
raja raja cholan lyrics in tamil
lyrics of soorarai pottru
marriage song lyrics in tamil
tamil songs lyrics download for mobile
putham pudhu kaalai song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
tamil poem lyrics
tik tok tamil song lyrics
tamil songs without lyrics
tamil song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download