Added Date: Feb 11, 2022
ஆண்: என் மனசுல நேத்து வரைக்கும் எதுவுமே இல்ல ஆனா அவ வந்ததுக்கு அப்புறம் இப்ப இடமே இல்லை வெறுமையா இருந்த நான் முழுமையான மாறி ஒரு நிறைவு சுத்திலும் பனியா இருந்தாலும் மனசு வேர்க்குது என்னடா இது புதுசா இருக்குன்னு சிரிக்கத் தோணுது எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல ஆனா ஏதோ ஆச்சுன்னு மட்டும் தெரியுது அவள மறுபடியும் பாத்தா இங்கே இருந்துருவேன் இல்லனா
ஆண்: என்னென்னமோ என்னென்னமோ என்னென்னமோ எனக்குள் ஆகுதே உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே இதயம் ஏங்குதே திசைகள் முழுவதும் பனிமலை எனக்குள் ஏனடி எரிமலை கடந்து போனாய் ஒருமுறை கரைந்து போனேன் பலமுறை ஒரு நொடியில் நீ என்னை நீ என்னை காற்றென சாய்த்துவிட்டாய்
ஆண்: ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய்
ஆண்: ஏதோ மாயம் செய்கிறாய் ஓ ஏதோ மாயம் செய்கிறாய் ஹோ
குழு: .........
ஆண்: யாரோ நீ யாரோ நான் என்றே நாம் இருந்திடுவோமா நீயே நான் நானே நீ ஒன்றாகி இணைந்திடுவோமா
ஆண்: இங்கே நான் இருப்பேனா உயிர் கொடுப்பேனா உன்னைக் காதலிப்பேனா
ஆண்: அன்பாலே ஜெய்ப்பேனா உன்னை மணப்பேனா யுகம் காத்திருப்பேனா இதுவும் கடந்து போகுமா இதயம் கடத்தி போகுமா உருகுதே உருகுதே மனம் ம்ம்..
ஆண்: ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய்
பெண்: ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
ஆண்: இதே நாள் இதே நாள் என் வாழ்வில் தொடர்ந்திட வேண்டும் இதே போல் இதே போல் உன்னோடு நடந்திட வேண்டும்
ஆண்: நீ வாங்கும் காற்றோடு நான் காற்றாகி உயிர் சேர்ந்திட வேண்டும் நீ தூங்கும் வீட்டோடு ஒரு சுவராகி உன்னைப் பார்த்திட வேண்டும்
ஆண்: இதுவும் கடந்து போகுமா இதயம் கடத்திப் போகுமா உருகுதே உருகுதே மனம் ம்ம்.
விஷ்லிங்: .........
ஆண்: ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய்

Male: En manasula nethu varaikkum ethuvumae illa Aanaa ava vanthathukku appuram ippa edamae illa Verumaiyaa irundha naan muzhumaiyaana maari oru niraivu Suthilum paniyaa irunthaalum manasu verkkuthu Ennada ithu puthusa irukkunnu sirikka thonuthu Enakku enna aachunnu theriyala Aanaa yetho aachunnu mattum theriyuthu Avala marupadiyum paathaa ingae irunthiruven illanaa
Male: Ennennamo ennennamo ennennamo Enakkul aagudhae Ullukullae ullukullae ullukullae Idhayam yengudhae Dhisaigal muzhuvadhum panimalai Enakkul yennadi erimalai Kadandhu ponaai oru murai Karaindhu ponen palamurai Oru nodiyil nee ennai nee ennai Kaatrena saaithu vittai
Male: Yedho maayam seigirai. yedho maayam seigirai Yedho maayam seigirai.yedho maayam seigirai
Male: Yetho maayam seigirai.. Ohh .. yetho maayam seigiraiiii .hoo
Chorus: ...
Male: Yaaro nee yaaro naan Endrae naam irunthiduvomaa Neeyae naan naanae nee Ondraagi inaindhiduvomaa
Male: Ingae naan iruppena Uyir koduppena Unnai kaadhalippena
Male: Anbaalae jeippena Unnai manapena Yugam kaathirupena
Idhuvum kadandhu pogumaa Idhayam kadathi pogumaa Urugudhae urugudhae manam.mmm
Male: Yedho maayam seigirai.yedho maayam seigirai Yedho maayam seigirai. yedho maayam seigirai
Female: Ohoo..hooo.ohoo..hoooo Ohooo.hoooo.ohooo.hooo
Male: Idhae naal idhae naal En vaazhvil thodarndhida vendum Idhae pol idhae pol Unnodu nadandhida vendum
Male: Nee vaangum kaatrodu Naan kaatraagi uyir serndhida vendum Nee thoongum veettodu Oru suvaraagi unnai paarthida vendum
Male: Idhuvum kadanthu pogumaa Idhayam kadathi pogumaa Urugudhae urugudhae manam..mmm
Whistling: ...
Male: Yedho maayam seigirai.yedho maayam seigirai
maara song lyrics in tamil
google google song tamil lyrics
tamil karaoke download
thaabangale karaoke
mangalyam song lyrics
jai sulthan
maara theme lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics download
chammak challo meaning in tamil
alaipayuthey songs lyrics
nanbiye song lyrics in tamil
whatsapp status tamil lyrics
aalapol velapol karaoke
new movie songs lyrics in tamil
soorarai pottru theme song lyrics
lyrics video in tamil
cuckoo padal
tamil karaoke songs with tamil lyrics
tamil songs english translation