Ninaithaal Inikkum Song Lyrics

Vidivelli cover
Movie: Vidivelli (1960)
Music: A. M. Rajah
Lyricists: A. Maruthakasi
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: நினைத்தால் இனிக்கும் சுபதினம் இதில் கனவுகள் காணுது என் மனம் அவை பலித்திடும் நலமளித்திடும் புதுப் பாதையில் என்னை சேர்த்திடும்

பெண்: நினைத்தால் இனிக்கும் சுபதினம்

பெண்: தேடி வரும் எனை நாடி வரும் பெரும் செல்வம் யோகம் சேரும் தேன் கமழும் மணமாலை தரும் என் சிந்தையில் இன்பம் நேரும்

பெண்: தேடி வரும் எனை நாடி வரும் பெரும்செல்வம் யோகம் சேரும் தேன் கமழும் மணமாலை தரும் என் சிந்தையில் இன்பம் நேரும்

பெண்: ராணியைப் போலே வாழுவேன் நாடியதெல்லாம் வாங்குவேன் மாநில வாழ்வே ஆனந்தமென்று கானம் பாடி ஆடுவேன்

பெண்: கோடையில் குளிர் வாடை தரும் கொடைக்கானலில் வாசம் செய்வேன் கொஞ்சிடுவார் எனைக் கொஞ்சிடுவார் பொய்க் கோபம் ஊடல் கொள்வேன்

பெண்: நாளொரு புதுக்கார் மாற்றுவேன் நான் மிக ஜோராய் ஓட்டுவேன் மாநில வாழ்வே ஆனந்தமென்று கானம் பாடி ஆடுவேன்

Female: Ninnaiththaal inikkum suba dhinam Idhil kanavugal kaanuthu en manam Avai paliththidum nalamaliththidum Pudhu paadhaiyil ennai saerththidum

Female: Ninnaiththaal inikkum suba dhinam

Female: Thaedi varum enai naadi varum Perum selvam yogam saerum Thean kamazhum manamaalai tharum En sinthaiyil inbam naerum

Female: Raaniyai pole vaazhven Naadiyathellam vaanguven Maanila vaazhvae aananthamendru Kaanam paadi aaduven

Female: Ninnaiththaal inikkum suba dhinam Idhil kanavugal kaanuthu en manam Avai paliththidum nalamaliththidum Pudhu paadhaiyil ennai saerththidum

Female: Ninnaiththaal inikkum suba dhinam

Female: Kodaiyil kulir vaadai tharum Kodaikkaanalil vaasam seiven Konjiduvaar enaik konjiduvaar Poi kobam oodal kolven

Female: Naaloru pudhu car maattruvaen Naan miga joraai ottuven Maanila vaazhvae aanandhamendru Kaanam paadi aaduvaen

Female: Ninnaiththaal inikkum suba dhinam Idhil kanavugal kaanuthu en manam Avai paliththidum nalamaliththidum Pudhu paadhaiyil ennai saerththidum

Female: Ninnaiththaal inikkum suba dhinam

Most Searched Keywords
  • cuckoo cuckoo dhee song lyrics

  • old tamil songs lyrics

  • enjoy enjaami song lyrics

  • bujji song tamil

  • karaoke songs in tamil with lyrics

  • alli pookalaye song download

  • friendship song lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • vinayagar songs tamil lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • google google song lyrics tamil

  • tamil lyrics video songs download

  • narumugaye song lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • mg ramachandran tamil padal

  • soorarai pottru tamil lyrics

  • chellamma chellamma movie

  • viswasam tamil paadal

  • lyrics of new songs tamil

  • tamil movie songs lyrics in tamil