Added Date: Feb 11, 2022
பெண்: சந்தானமடி சந்தானமடி சந்தானக் கிளியே சந்தானமடி சந்தானமடி சந்தானமடி
பெண்: பூத்ததெல்லாம் காச்சது
குழு: காச்சது காச்சது காச்சது காச்சது
பெண்: காச்சதெல்லாம் கனிஞ்சது
குழு: கனிஞ்சது கனிஞ்சது கனிஞ்சது கனிஞ்சது
பெண்: பூத்ததெல்லாம் காச்சது காச்சதெல்லாம் கனிஞ்சது புள்ளையாரே உன் அருளாலே ஆத்தங்கர ஓரமா ஓஓ அமைதியான தெய்வமா ஆத்தங்கர ஓரமா ஓஓ அமைதியான தெய்வமா காத்திருக்கும் சிவன் மகனாரே காத்திருக்கும் சிவன் மகனாரே
பெண்: தாளம் தட்டி மேளம் கொட்டி மெட்டு கட்டி பாட்டு கட்டி பிள்ளையாரை கும்பிட வேணும்
குழு: பிள்ளையாரை கும்பிட வேணும்
பெண்: ஆட்டமெல்லாம் ஆடிக்கிட்டு நேர்த்திக் கடன் செலுத்திக்கிட்டு தோப்புக்கரணம் போட்டிட வேணும்
குழு: சாமிக்கு தோப்புக்கரணம் போட்டிட வேணும்
பெண்: அப்பா அப்பா அப்பா அப்பா புள்ளையாரப்பா நீ அனைவருக்கும் துணையிருக்கும் ஆண்டவனப்பா
குழு: அப்பா அப்பா அப்பா அப்பா புள்ளையாரப்பா நீ அனைவருக்கும் துணையிருக்கும் ஆண்டவனப்பா
பெண்: தப்பாதப்பா உன் கருணை தும்பிகையப்பா உன்னை தஞ்சமென்று வாழ்வதுதான் நம்பிக்கையப்பா
பெண்: பூத்ததெல்லாம் காச்சது காச்சதெல்லாம் கனிஞ்சது புள்ளையாரே உன் அருளாலே புள்ளையாரே உன் அருளாலே
பெண்: மூத்தவரே மூலவரே மூஞ்சூறு வாகனரே காத்தருளும் புள்ளையாரே
குழு: காத்தருளும் புள்ளையாரே
பெண்: பாலிருக்கு தேனிருக்கு பக்தியெனும் பழமிருக்கு ஏத்துக்கணும் புள்ளையாரே
குழு: ஏத்துக்கணும் புள்ளையாரே
பெண்: மலடி என்ற துயர் துடைத்த அப்பனே மழலை என்ற அமுதளித்த அரசனே மலடி என்ற துயர் துடைத்த அப்பனே மழலை என்ற அமுதளித்த அரசனே

டயலாக்: ..........
பெண்: பேரனென்றும் பேத்தியென்றும் பேறு பெற வேண்டுமென்றும் வாழ்ந்திருக்கும் கிழவி நீயே வாழ்ந்திருக்கும் கிழவி நீயே
பெண்: காரணத்தை புரிந்துக் கொண்டு காரியத்தை அருளுகின்ற பூரணமே புள்ளையாரே
குழு: பூரணமே புள்ளையாரே
பெண்: சக்தி பெற்ற சக்தியுள்ள தெய்வமே பக்தி பெற்று அரவணைக்கும் செல்வமே

பெண்: பூத்ததெல்லாம் காச்சது காச்சதெல்லாம் கனிஞ்சது புள்ளையாரே உன் அருளாலே புள்ளையாரே உன் அருளாலே..

Female: Sandhanamadi sandhanamadi Sandhaana kiliyae Sandhanamadi sandhanamadi sandhaanamadi
Female: Poothathellam kaachudhu
Chorus: Kaachudhu kaachudhu kaachudhu kachudhu
Female: Kaachadhellam kaninjudhu
Chorus: Kaninjudhu kaninjudhu kaninjudhu kaninjudhu
Female: Poothathellam kaachudhu Kaachadhellam kaninjudhu Pullaiyaarae un arulaalae Aathangara orama oo amaidhiyaana dheivama Aathangara orama amaidhiyaana dheivama Kaathirukkum sivan maganaarae Kaathirukkum sivan maganaarae
Female: Thaalam katti melam kotti
Mettu katti paattu katti
Pillaiyaarai kumbida venum
Chorus: Pillaiyaarai kumbida venum
Female: Aattamellam aadikkittu
Nerthi kadan seluthivittu
Thoppukaranam pottida venum
Chorus: Saamikku thoppukaranam pottida venum
Female: Appa appa appa appa pillaiyaarappa
Nee anaivarukkum thunai irukkum aandavanappa
Chorus: Appa appa appa appa pillaiyaarappa

Female: Thappadhappa un karunai thumbikkaiyappa Unnai thanjam endru vazhvadhu thaan nambikkaiyappa
Female: Poothathellam kaachudhu Kaachadhellam kaninjudhu Pullaiyaarae un arulaalae Pullaiyaarae un arulaalae
Female: Moothavarae moolavarae moonjooru vaaganarae
Katharulum pullaiyaarae
Chorus: Kaatharulum pullaiyaarae
Female: Paalirukku thaen irukku bhakthiyennum pazham irukku
Yethukkanum pilliyaarae
Chorus: Yethukkanum pilliyaarae
Female: Maladi endra thuyar thudaitha appanae
Mazhalai endra amuthalitha arasanae
Maladi endra thuyar thudaitha appanae
Mazhalai endra amuthalitha arasanae
Chorus: Appa appa appa appa pillaiyaarappa
Nee anaivarukkum thunai irukkum aandavanappa
Dialogue: ........
Female: Peranendrum pethi yendrum Peru pera vendumendrum Vaazhdhirukkum kizhavi neeyae Vaazhdhirukkum kizhavi neeyae
Female: Kaaranathai purindhu kondu
Kaariyathai arulugindra pooranamae pullaiyaarae
Chorus: Pooranamae pullaiyaarae
Female: Sakthi pettra sakthiyulla deivamae
Bhakthi pettru aravanaikkum selvamae
Chorus: Appa appa appa appa pillaiyaarappa
Nee anaivarukkum thunai irukkum aandavanappa
Female: Thappadhappa un karunai thumbikkaiyappa
Unnai thanjam endru vazhvadhu thaan nambikkaiyappa
Female: Poothathellam kaachudhu
Chorus: Kaachudhu kaachudhu kaachudhu kachudhu
Female: Kaachadhellam kaninjudhu
Chorus: Kaninjudhu kaninjudhu kaninjudhu kaninjudhu
Female: Poothathellam kaachudhu Kaachadhellam kaninjudhu Pullaiyaarae un arulaalae Pullaiyaarae un arulaalae
nagoor hanifa songs lyrics free download
raja raja cholan song karaoke
tamil song lyrics in english translation
best tamil song lyrics
master tamil lyrics
tamil songs lyrics with karaoke
ithuvum kadanthu pogum song download
tamil tamil song lyrics
soundarya lahari lyrics in tamil
maraigirai movie
venmegam pennaga karaoke with lyrics
alagiya sirukki movie
kanakadhara stotram tamil lyrics in english
sarpatta lyrics
master vaathi raid
romantic love songs tamil lyrics
ovvoru pookalume song
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil mp3 song with lyrics download
kai veesum kaatrai karaoke download