Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஓ..தேவா தேவா தேவா ஆ..ஆ... பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம் மார்போடு சாய்ந்து கொண்டு மார்போடு சாய்ந்து கொண்டு முதுகோடு வாளைப் பாய்ச்சும் கூட்டம் பெண் கூட்டம்
ஆண்: பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்...
ஆண்: பூக்களுக்குள் நாகம் உண்டு இதுவரைக்கும் பார்த்ததில்லை பெண்களுக்குள் துரோகம் உண்டு அதில் இரண்டு வாதம் இல்லை
ஆண்: பெண் செய்த சூழ்ச்சிதானே இதிகாசம் என்பது பெண்களுக்கு ஆண்கள் என்றால் பரிகாசமானது மனதை கொடுத்தேன் வாழ்வை தொலைத்தேன் தெய்வீக காதல் என்று ஏதும் கிடையாது
ஆண்: பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்
ஆண்: கூந்தலொரு பாசக் கயிறு அதில் எவனும் மீண்டதில்லை கண்கள் ரெண்டும் நீலக் கடல்கள் அதை எவனும் தாண்டவில்லை
ஆண்: ஆண் சிந்தும் ஈரக் கண்ணீர் பெண் தந்ததல்லவா அவமானம் பெண்கள் தந்த வெகுமானம் அல்லவா அமுதக் கிண்ணத்தில் விஷத்தை கொடுத்து விளையாடி பார்க்கும் ஜாதி இந்த பெண் ஜாதி
ஆண்: பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம் மார்போடு சாய்ந்து கொண்டு மார்போடு சாய்ந்து கொண்டு முதுகோடு வாளைப் பாய்ச்சும் கூட்டம் பெண் கூட்டம்
ஆண்: பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்... பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்...

Male: Ooo..deva devaa devaa aaa..aa... Pen endraal peyum iranggum Pengalukku yaedhu irakkam Maarbodu saainthu kondu Maarbodu saainthu kondu Mudhukodu vaalai paaichchum Koottam penn koottam
Male: Pen endraal peyum iranggum Pengalukku yaedhu irakkam
Male: Pookkalukku naagam undu Idhuvaraikkum paarththathillai Pengalukkul thurogam undu Adhil irandu vaadham illai
Male: Penn seitha soozhchchithaanae idhikaasam enbathu Pengalukku aangal endraal parigaasamaanathu Manathai koduththaen vaazhvai tholaiththaen Dheiveega kadhal endru yaedhum kidaiyaathu
Male: Pen endraal peyum iranggum Pengalukku yaedhu irakkam
Male: Koondhaloru paasa kayiru Adhil evanum meendathillai Kangal rendum neela kadalgal Adhai evanum thaandavillai
Male: Aan sinthum eera kanneer Penn thanthathallavaa Avamaanam pengal thantha Vegumaanam allavaa Amutha kinnaththil visaththai koduththu Vilaiyaadi paarkkum jaadhi intha penn jaadhi
Male: Pen endraal peyum iranggum Pengalukku yaedhu irakkam Maarbodu saainthu kondu Maarbodu saainthu kondu Mudhukodu vaalai paaichchum Koottam penn koottam
Male: Pen endraal peyum iranggum Pengalukku yaedhu irakkam Pen endraal peyum iranggum Pengalukku yaedhu irakkam
sarpatta parambarai songs list
tamil devotional songs lyrics in english
karnan thattan thattan song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
oru yaagam
anthimaalai neram karaoke
poove sempoove karaoke with lyrics
sarpatta parambarai lyrics
tamil old songs lyrics in english
lyrics of google google song from thuppakki
ilayaraja songs karaoke with lyrics
old tamil karaoke songs with lyrics free download
neeye oli lyrics sarpatta
dosai amma dosai lyrics
mulumathy lyrics
oru manam song karaoke
siruthai songs lyrics
karaoke songs with lyrics tamil free download
soorarai pottru song lyrics
90s tamil songs lyrics