Added Date: Feb 11, 2022
குழு: ...........
இருவர்: ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம் பஜ கோவிந்தம் ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம் பஜ கோவிந்தம் ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம் பஜ கோவிந்தம் ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம் பஜ கோவிந்தம்..ஆ..
ஆண்: பாருக்குள்ளே.
ஆண்: கோவிந்தா.
ஆண்: நல்ல நாடு.
ஆண்: கோவிந்தா
ஆண்: பாரதம்தான்..
ஆண்: கோவிந்தா
ஆண்: நம்ம நாடு...
ஆண்: கோவிந்தா
ஆண்: வேஷம் போட்டா வெற்றி கிடைக்கும் நம்ம பாத்தா பக்தி கிடைக்கும்..
ஆண்: பாருக்குள்ளே.
ஆண்: கோவிந்தா.
ஆண்: நல்ல நாடு.
ஆண்: கோவிந்தா
ஆண்: பாரதம்தான்..
ஆண்: கோவிந்தா
ஆண்: நம்ம நாடு...
ஆண்: கோவிந்தா
ஆண்: மஞ்சள் பூசி மைல்கல் இருந்தா கடவுள் என்பாரு இந்த மக்களை பத்தி நானா சொன்னேன் பெரியார் சொன்னாரு
ஆண்: அட காவி துணிய கட்டிய சாமி காரில் வருவாரு அதக் கண்டால் போதும் மந்திரி கூட காலில் விழுவாரு
ஆண்: நல்லவர்க்கு காலமில்ல ஞானத் தங்கமே
ஆண்: நாமம் போட்டா பொழைச்சுக்கலாம் ஞானத் தங்கமே
ஆண்: சாமியாரா மாறிப்புட்டா சங்கடங்கள் தீர்ந்ததடா
இருவர்: ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம் பஜ கோவிந்தம் ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம் பஜ கோவிந்தம்...

ஆண்: குடிசையில் இருக்கும் புள்ளைங்களுக்கு பசியால் உயிர் போகும் ஆனா கோவிலில் இருக்கும் சாமிக்கு நடக்கும் பாலால் அபிஷேகம்
ஆண்: ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான் அண்ணா சொன்னாரு அவர் சொன்னத யாரும் கேட்கல அதனால் தூங்கப் போனாரு
ஆண்: தேசம் போற போக்கு இது ஞானத் தங்கமே
ஆண்: நீயும் நானும் சொல்லி என்ன ஞானத் தங்கமே
ஆண்: நாலு பேரு போற வழி நாமும் போனா ஞாயமடி
இருவர்: ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம் பஜ கோவிந்தம் ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம் பஜ கோவிந்தம்.ஆ...
ஆண்: பாருக்குள்ளே.
ஆண்: கோவிந்தா.
ஆண்: நல்ல நாடு.
ஆண்: கோவிந்தா
ஆண்: பாரதம்தான்..
ஆண்: கோவிந்தா
ஆண்: நம்ம நாடு...
ஆண்: கோவிந்தா
ஆண்: வேஷம் போட்டா வெற்றி கிடைக்கும் நம்ம பாத்தா பக்தி கிடைக்கும்..
இருவர்: ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம் பஜ கோவிந்தம் ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம் பஜ கோவிந்தம்.ஆ... ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம் பஜ கோவிந்தம் ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம் பஜ கோவிந்தம்.ஆ...

Chorus: .......
Both: Hari govintham jeya govintham Paja govintham Hari govintham jeya govintham Paja govintham Hari govintham jeya govintham Paja govintham Hari govintham jeya govintham Paja govintham
Male: Paarukullae..
Male: Govinthaa.
Male: Nalla nadu
Male: Govinthaa.
Male: Bharathamthaan
Male: Govinthaa.
Male: Namma naadu
Male: Govinthaa.
Male: Vaesham pottaa vetri kidaikkum Namma paaththaa pakthi kidaikkum
Male: Paarukullae..
Male: Govinthaa.
Male: Nalla nadu
Male: Govinthaa.
Male: Bharathamthaan
Male: Govinthaa.
Male: Namma naadu
Male: Govinthaa.
Male: Manjal poosi mile-gal irunthaa Kadavul enbaaru Intha makkalai Paththi naanaa sonnaen Periyaal sonnaaru
Male: Ada kaavi thuniya kattiya saami Car-il varuvaaru Adha kandaal pothum Manthiri kooda kaalil vizhuvaaru
Male: Nallavrkku kaalamilla
Nyaana thangamae
Male: Naamam pottaa pozhaichchukalaam
Nyaana thangamae
Male: Saamiyaaraa maariputtaa
Sangadangal theenthathadaa
Both: Hari govintham jeya govintham Paja govintham Hari govintham jeya govintham Paja govintham...
Male: Paarukullae..
Male: Govinthaa.
Male: Nalla nadu
Male: Govinthaa.
Male: Bharathamthaan
Male: Govinthaa.
Male: Namma naadu
Male: Govinthaa.
Male: Vaesham pottaa vetri kidaikkum Namma paaththaa pakthi kidaikkum
Male: Paarukullae..
Male: Govinthaa.
Male: Nalla nadu
Male: Govinthaa.
Male: Bharathamthaan
Male: Govinthaa.
Male: Namma naadu
Male: Govinthaa.
Male: Kudisaiyil irukkum pullaingalukku Pasiyaal uyir pogum Aanaa kovilil irukkum saamikku nadakkum Paalaal abhishegam
Male: Yaezhaiyin sirippil iraivan irukkaan Annaa sonnaru Avar sonnatha yaarum ketkala Adhanaal thoonga ponaaru
Male: Dhesam pora pokku
Idhu nyaana thangamae
Male: Neeyum naanum solli enna
Nyaana thangamae
Male: Naalu peru pora vazhi
Naamum ponaa nyaamadi
Both: Hari govintham jeya govintham Paja govintham Hari govintham jeya govintham Paja govintham...aa...
Male: Paarukullae..
Male: Govinthaa.
Male: Nalla nadu
Male: Govinthaa.
Male: Bharathamthaan
Male: Govinthaa.
Male: Namma naadu
Male: Govinthaa.
Male: Vaesham pottaa vetri kidaikkum Namma paaththaa pakthi kidaikkum
Both: Hari govintham jeya govintham Paja govintham Hari govintham jeya govintham Paja govintham...aa. Hari govintham jeya govintham Paja govintham Hari govintham jeya govintham Paja govintham..aa...
tamil love song lyrics in english
enjoy en jaami lyrics
aagasam song soorarai pottru download
tamil old songs lyrics in english
master lyrics tamil
aarathanai umake lyrics
kanave kanave lyrics
devathayai kanden song lyrics
usure soorarai pottru lyrics
kadhal mattum purivathillai song lyrics
tamil tamil song lyrics
mangalyam song lyrics
christian songs tamil lyrics free download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
maara tamil lyrics
96 song lyrics in tamil
asku maaro karaoke
thoorigai song lyrics
you are my darling tamil song