Added Date: Feb 11, 2022
ஆண்: நடிகர் திலகம் இல்லனு கவல படாத நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா மறந்து விடாத
ஆண்: நீ நடிகர் திலகம் இல்லனு கவல படாத நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா மறந்து விடாத
ஆண்: போற போக்கில் அவளும் நடிச்சா எனக்கு தெரியல அவ போட்ட வேசம் சரியா தவறா அதுவும் புரியல அவள எண்ணி மனசுக் குள்ள ஆனேன் கோளாறு அவ நடிப்ப பாத்து கொடுக்க போறோம் மூணு ஆஸ்காரு இன்னும் மூணு ஆஸ்காரு

ஆண்: ஹே பாச மலர் பாத்து என்ன பாலும் பழம் பாத்து என்ன பாவி புள்ள நடைய பாத்து பசி மறந்தேனே
ஆண்: பந்த பாசம் பாத்து என்ன பரா சக்தி பாத்து என்ன கன்னி புள்ள கொரல் கேட்டு கதை அளந்தேனே
ஆண்: அவ கண்ணால தானே நானும் படிக்காத மேதை ஆனேன் அவ பின்னாடி அன்பு தேடி திரி சூலம் ஆகி போனேன் அவளோட திரு விளையாடலில் தேவர் மகன் ஆனேன் தேவர் மகன் ஆனேன் இப்போ தெய்வ மகன் ஆனேன்

ஆண்: மாடி வீடு ஏழை போல மனோஹரா சோகம் போல அன்பு வெச்ச மனசில் இப்போ தொலஞ்சது சாந்தி
ஆண்: கட்ட பொம்மன் வீரம் போல கை கொடுத்த தெய்வம் போல விட்டு புட்டு அவளும் செல்ல வெளங்கல நீதி
ஆண்: அவ இல்லாது போன வாழ்வில் விதி வெள்ளி கூட தீபம் அவ பொல்லாத பேச்சு கேட்டு இறவாச்சே நீல வானம் அவளால வணங்கா முடி நான் கூண்டு கிளி ஆனேன் கூண்டு கிளி ஆனேன் இப்போ ஞான ஒலியானேன்
ஆண்: நடிகர் திலகம் இல்லனு கவல படாத
ஆண்: போற போக்கில் அவளும் நடிச்சா எனக்கு தெரியல அவ போட்ட வேசம் சரியா தவறா அதுவும் புரியல
ஆண்: அவள எண்ணி மனசுக் குள்ள ஆனேன் கோளாறு அவ நடிப்ப பாத்து கொடுக்க போறோம் மூணு ஆஸ்காரு இன்னும் மூணு ஆஸ்காரு

Male: Nadigar thilagam illannu Kavala padaadha Nallaa nadikka ponnu porandhirukkaa Marandhu vidaadha
Male: Nee nadigar thilagam illannu Kavala padaadha Nallaa nadikka ponnu porandhirukkaa Marandhu vidaadha
Male: Pora pokkil avalum nadichaa Enakku theriyala Ava potta vesam sariyaa thavaraa Adhuvum puriyala Avala enni manasukkulla Aanen kolaaru Ava nadippa paathu kodukka porom Moonu oscar-u Innum moonu oscar-u
Male: Nadigar thilagam illannu Kavala padaadha Nallaa nadikka ponnu porandhirukkaa Marandhu vidaadha
Male: Hey paasa malar paathu enna Paalum pazham paathu enna Paavi pulla nadaiya paathu Pasi marandhenae
Male: Bandham paasam paathu enna Paraa sakthi paathu enna Kanni pulla kurala kettu Kadhai alandhenae
Male: Ava kannaala thaanae naanum Padikkaadha medhai aanen Ava pinnaadi anba thedi Thiri soolam aagi ponen Avaloda thiru vilaiyaadalil Thevar magan aanen Thevar magan aanen ippo Theiva magan aanen
Male: Nadigar thilagam illannu Kavala padaadha Nallaa nadikka ponnu porandhirukkaa Marandhu vidaadha
Male: O. maadi veettu ezhai pola Manoharaa sogam pola Anbu vecha manasil ippo Tholainjadhu saanthi
Male: Katta bomman veeram pola Kai kodutha dheivam pola Vittu puttu avalum sella Velangala needhi
Male: Ava illaadhu ponaa vaazhvil Vidi velli kooda depam Ava pollaadha pechu kettu Iravaachae neela vaanam Avalaala vananga mudi naan Koondu kili aanen Koondu kili aanen ippo Gnyaana oliyaanen
Male: Nadigar thilagam illannu Kavala padaadha
Male: Pora pokkil avalum nadichaa Enakku theriyala Ava potta vesam sariyaa thavaraa Adhuvum puriyala Avala enni manasukkulla Aanen kolaaru Ava nadippa paathu kodukka porom Moonu oscar-u Innum moonu oscar-u
happy birthday song in tamil lyrics download
amman songs lyrics in tamil
john jebaraj songs lyrics
i songs lyrics in tamil
happy birthday lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil love song lyrics in english
aathangara marame karaoke
en kadhale en kadhale karaoke
tamil lyrics video download
tamil songs lyrics download for mobile
mangalyam song lyrics
maara theme lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
maara song tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
kai veesum
thamirabarani song lyrics
tamil happy birthday song lyrics
isaivarigal movie download