Added Date: Feb 11, 2022
ஆண்: ஹா...ஆ.. ஹா...ஆ...ஆ..ஆ...
ஆண்: உறவொன்று உறவில்லை யாரின் மேல் பிழை மனம் சொல்ல மனம் இல்லை யாரின் மேல் பிழை
ஆண்: நினைவொன்று சிறையானால் யாரின் மேல் பிழை பிழை இங்கே முறையானால் யாரின் மேல் பிழை
ஆண்கள்: ஏன் கோபங்கள் நீங்காமல் இந்த போலிச் சிரிப்பு ஏன் பாசங்கள் சொல்லாமல் இந்த நீண்ட நடிப்பு...ஏன்..
ஆண்: தூரம் பல தூரம் கடந்திங்கே வந்தும் நெஞ்சத்தை ஏனோ உன் நேற்றில் விட்டாய்
ஆண்: வார்த்தை ஒரு வார்த்தை உன்னுள்ளே பிறந்தும் றெக்கைகள் நீக்கி என் வானில் விட்டாய்
ஆண்: மறைக்காதே மறைவது காலம்தான் மறுக்காதே ஆண்கள்: உன் கால்கள் பின் செல்ல உன் கண்கள் மெய் சொல்ல
ஆண்கள்: ஏன் கோபங்கள் நீங்காமல் இந்த போலிச் சிரிப்பு ஏன் பாசங்கள் சொல்லாமல் இந்த நீண்ட நடிப்பு ஏன்

ஆண்: காயம் பல ஆற சில நாட்கள் வேண்டும் காயம் சில ஆற ஒரு ஆயுள் வேண்டும்
ஆண்: காதல் அதைக் கூற சில கோடி வழிகள் கோபம் சில கூற இங்கில்லை மொழிகள்
ஆண்: திறப்பாயா அடைத்தது நீ தானே மறப்பாயா உன் மௌனம் தண்டிக்க உள் நெஞ்சம் மன்னிக்க
ஆண்கள்: ஏன் கோபங்கள் நீங்காமல் இந்த போலிச் சிரிப்பு ஏன் பாசங்கள் சொல்லாமல் இந்த நீண்ட நடிப்பு..ஏன்..

Male: Haa.aa. Haa.aa..aa..aa.
Male: Uravondru Uravillai Yaarin mel pizhai Manam solla Manam illai Yaarin mel pizhai
Male: Ninaivondru Sirai aanaal Yaarin mel pizhai Pizhai ingae Muraiyaanaal Yaarin mel pizhai
Males: Yen kobangal neengaamal Indha poli sirippu Yen paasangal sollaamal Indha neenda nadippu. yen.
Male: Dhooram pala dhooram Kadanthingae vandhum Nenjathai yeno Un naetril vittaai
Male: Vaarthai oru vaarthai Unnullae pirandhum Rekkaigal neeki Yen vaanil vittaai
Male: Maraikaadhae Maraivadhu kaalam thaan Marukaadhae Males: Un kaaalgal pinn sella Un kangal mei solla
Males: Yen kobangal neengaamal Indha poli sirippu Yen paasangal sollaamal Indha neenda nadippu. yen.
Male: Uravondru Uravillai Yaarin mel pizhai Manam solla Manam illai Yaarin mel pizhai
Male: Kaayam pala aara Sila naatkal vendum Kaayam sila aara Oru aayul vendum
Male: Kaadhal adhai koora Sila kodi vazhigal Kobam sila koora Ingillai mozhigal
Male: Thirapaaya Adaithathu nee thaanae Marappaaya Un maunam thandikka Un nenjam mannikka
Males: Yen kobangal neengaamal Indha poli sirippu Yen paasangal sollaamal Indha neenda nadippu. yen.
Male: Uravondru Uravillai Yaarin mel pizhai Manam solla Manam illai Yaarin mel pizhai
Males: Yen kobangal neengaamal Indha poli sirippu Yen paasangal sollaamal Indha neenda nadippu. yen.
master lyrics tamil
oru manam movie
naan unarvodu
kangal neeye karaoke download
soorarai pottru movie lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
soorarai pottru theme song lyrics
tamil songs lyrics images in tamil
tamil love feeling songs lyrics video download
maara movie song lyrics
alagiya sirukki movie
asku maaro karaoke
lyrics video tamil
sarpatta lyrics in tamil
nee kidaithai lyrics
teddy en iniya thanimaye
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
nice lyrics in tamil
lyrics tamil christian songs
kulfi kuchi putham pudhu kaalai song lyrics