Kaanal Neer Aanathe Song Lyrics

Velan cover
Movie: Velan (2021)
Music: Gopi Sundar
Lyricists: Lalithanand
Singers: Mugen Rao

Added Date: Feb 11, 2022

ஆண்: கானல் நீர் ஆனதே என் காதலே என் காதலே கண்ணீர் தூவி காதலை நான் வார்க்கிறேன் தாரை வார்க்கிறேன்

ஆண்: கை சேரும் நேரமே கை மீறி போனதே கை மாறி காதல் ரேகை ஊருதே

ஆண்: இரு நூலில் ஆடும் பொம்மை இடம் மாற்றும் சூழல் நம்மை இதை மாற்ற கூறு ஓ யாராலுமே

ஆண்: கானல் நீர் ஆனதே என் காதலே என் காதலே கண்ணீர் தூவி காதலை நான் வார்க்கிறேன் தாரை வார்க்கிறேன்

ஆண்: நேராத சூழ்நிலை நேர்ந்தாலே யார் பிழை மாறாதோ வாழ்விலை ஏனடி

ஆண்: கடல் சூழ்ந்த நீரில் வாழ்வில் மணல் வீடு தானே காதல் மரித்தால் உன்னாலுமே நியாபகம்

Male: Kaanal neer aanadhae En kaadhalae en kaadhalae Kanneer thoovi kaadhalai Naan vaarkkiren thaarai vaarkkiren

Male: Kai serum neramae Kai meeri ponadhae Kai maari kaadhal Reghai ooduthae

Male: Iru noolil aadum bommai Idam maatram soozhal nammai Unnai vidamaatte soolan unmai Ithai maattrakkooru Oo yaaraalumae

Male: Kaanal neer aanadhae En kaadhalae en kaadhalae Kanneer thoovi kaadhalai Naan vaarkkiren thaarai vaarkkiren

Male: Neraadha soozhnilai Nerndhaalae yaar pizhai Maaraadha vaazhvillai yen azhagae

Male: Kadal soozhndha neeril vaazhvil Manal veedu thaanae kaadhal Marinthaalum vaazhumae un ngyabagam

Other Songs From Velan (2021)

Most Searched Keywords
  • 80s tamil songs lyrics

  • kaatrin mozhi song lyrics

  • jai sulthan

  • shiva tandava stotram lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • karnan movie songs lyrics

  • neeye oli sarpatta lyrics

  • kutty pattas movie

  • alagiya sirukki ringtone download

  • paatu paadava

  • tamil songs lyrics whatsapp status

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • friendship songs in tamil lyrics audio download

  • tamil song lyrics download

  • tamil songs lyrics download free

  • usure soorarai pottru lyrics

  • venmathi song lyrics

  • tamil karaoke download mp3

  • tamil female karaoke songs with lyrics