Dandanakka Dandanakka Thavuladi Song Lyrics

Velan cover
Movie: Velan (2021)
Music: Gopi Sundar
Lyricists: Velmurugan
Singers: Velmurugan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊதுங்கடா கொம்பு கொட்டுங்கடா கொட்டுகாரன் அட நம்ம எல்லாரும் வாங்க வேலன் வந்துடுச்சு தில்லையாறு பரம்பரையில் பழனிசாமி பெத்தெடுத்த வேலன் தான் பாஸ் ஆயிட்டான் பாரு இப்போ ஊருக்கே பந்தி போட்டு பரிமாறுவோம் கறி சோறு

ஆண்: யே தண்டனக்கா தண்டனக்கா தவுலடி ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம்பதிலடி தலைவாழ எல மேல தலகறி அட தடபுலட நடக்குது ஒரு புடிபுடி

குழு: பாசாகி வந்துதான் பங்கு இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்

ஆண்: வருங்காலம் நாமக்காச்சு வாழ்ந்து காட்டுவோம் வரலாறு படையாக்கத்தான் பாரு நண்பனுக்கு மேல ஒரு சொந்தமில்லடா அவன போல யாரும் இங்க பந்தமில்லடா

ஆண்: ஏய் தண்டனக்கா ஏய் தண்டனக்கா யே தண்டனக்கா தண்டனக்கா தவுலடி ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம்பதிலடி தலைவாழ எல மேல தலகறி அட தடபுலட நடக்குது ஒரு புடிபுடி

ஆண்: நம்பிக்கை மட்டும் இருந்தால் எல்லாம் நடக்கும் நம்ம காலுக்கும் கீழ அந்த வானம் கெடக்கும் தொட்டதெல்லாம் இனிமே தூள் பறக்கும் இங்க தோர்க்குறவன் ஜெயிக்க ஒரு நேரம் இருக்கும்

ஆண்: யே குத்துடா யே குத்துடா யே குத்துடா குத்துடா ஆட்டம் வரும் சும்மா தட்டுடா தட்டுடா பாட்டு வரும்

ஆண்: யே குத்துடா குத்துடா ஆட்டம் வரும் சும்மா தட்டுடா தட்டுடா பாட்டு வரும்

ஆண்: யே தண்டனக்கா தண்டனக்கா தவுலடி ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம்பதிலடி

ஆண்: ஆ காசுமட்டும் இருந்தாக்கா ஊதாரியாக்கும் கூட கல்வியும் சேர்ந்திருந்தா ஊரே வியக்கும் பாருக்குள் நட்பேதான் உயர்வானது அது பாசாங்கு இல்லாத உறவானது

ஆண்: யே குத்துடா குத்துடா ஆட்டம் வரும் சும்மா தட்டுடா தட்டுடா பாட்டு வரும் யே குத்துடா குத்துடா ஆட்டம் வரும் சும்மா தட்டுடா தட்டுடா பாட்டு வரும்

ஆண்: யே தண்டனக்கா தண்டனக்கா தவுலடி ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம்பதிலடி தலைவாழ தலைவாழ எல மேல தலகறி அட தடபுலட நடக்குது ஒரு புடிபுடி

Male: Oothungada kombu Kottungada kottukaaran Ada nama ellarum vaanga Velan vanthuruchi Thillayaru parambarayila Pazhanisamy peththedutha Velan thaan pass aitaan paaru Ippo oorukkae pandhi pottu Parimaaruvom kari soru

Male: Yei dandanakka dandanakka thavuladi Oru vetri thaanae thozhvikkellaam badhiladi Thalavaazha ela mela thalagari Ada thadabudala nadakkuthu oru pudipudi

Chorus: Pass-aagi vanthutaan pangu Ippa oorukkul aagitaan trend-u

Male: Varungalam namakkachu vaazhnthu kaatuvom Varalaru padaikka thaan paaru Nanbanukku mela oru sondham illada Avana pola yaarum inga bandham illada

Male: Yei dandanakka yei dandanakka Yei dandanakka dandanakka thavuladi Oru vetri thaanae thozhvikkellam badhiladi Thalavaazha ela mela thalagari Ada thadabudala nadakkuthu oru pudipudi

Male: Nambikkai mattum irundha ellaam nadakkum Namma kaalukkum keezha andha vaanam kedakkum Thottadhellaam inimel dhool parakkum Inga thokkuravan jeyikka oru neram irukkum

Male: Yei kuthu da Yei kuthu da Yei kuthu da kuthu da aattam varum Summa thattuda thattuda paatu varum Yei kuthu da kuthu da aattam varum Summa thattuda thattuda paatu varum

Chorus: Pass-aagi vanthutaan pangu Ippa oorukkul aagitaan trend-u

Chorus: Pass-aagi vanthutaan pangu Ippa oorukkul aagitaan trend-u

Male: Yei dandanakka yei dandanakka Yei dandanakka dandanakka thavuladi Oru vetri thaanae thozhvikkellam badhiladi

Male: Aa kaasu mattum irundhakka Oodhariyaakkum Kooda kalviyum sendhirundha oorae viyakkum Paarukkul natpae thaan uyarvanadhu Adhu paasangu illadha uravanadhu

Male: Yei kuthu da kuthu da aattam varum Summa thattuda thattuda paatu varum Yei kuthu da kuthu da aattam varum Summa thattuda thattuda paatu varum

Chorus: Pass-aagi vanthutaan pangu Ippa oorukkul aagitaan trend-u

Male: Pass-aagi vanthutaan pangu Ippa oorukkul aagitaan trend-u

Male: Yei dandanakka yei dandanakka Yei dandanakka dandanakka thavuladi..thavuladi Oru vetri thaanae thozhvikkellam badhiladi Thalavaazha . Thalavaazha ela mela thalagari.thalagari Ada thadabudala nadakkuthu oru pudipudi

Chorus: Pass-aagi vanthutaan pangu Ippa oorukkul aagitaan trend-u

Chorus: Pass-aagi vanthutaan pangu Ippa oorukkul aagitaan trend-u

Other Songs From Velan (2021)

Most Searched Keywords
  • marudhani lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • aagasam song soorarai pottru

  • lyrics of soorarai pottru

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil song search by lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil melody songs lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • asuran song lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • aagasatha

  • google google vijay song lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • saivam azhagu karaoke with lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • dingiri dingale karaoke