Added Date: Feb 11, 2022
ஆண்: செங்கல தூக்குற தங்கம் அடி நான்தான்டி உன்னோட சிங்கம்... ஆம்பிள சிங்கம்.. செங்கல தூக்குற தங்கம் அடி நான்தான்டி உன்னோட சிங்கம்... ஆம்பிள சிங்கம்..
ஆண்: தண்ணிக்குள்ள முங்காம முத்து வந்து சேராது சொந்த வீடு கட்டாம கண்ணு ரெண்டும் மூடாது வேட்டி துண்ட வித்துக் கூட வீட்டைக் கட்டிடுவேன்...
ஆண்: செங்கல தூக்குற தங்கம் அடி நான்தான்டி உன்னோட சிங்கம்... ஆம்பிள சிங்கம்..
ஆண்: என்னத் தொட்டதாலே என்ன கண்ட யோகம் நாலு புள்ளத்தானே நீயும் கண்ட லாபம் என்னத் தொட்டதாலே என்ன கண்டே யோகம் நாலு புள்ளத்தானே நீயும் கண்ட லாபம்
பெண்: லாப நஷ்டம் பாத்தாலே பொம்பளைக்கு பாவம் நீங்க வாங்கி தந்தாலே மஞ்சள் கூட லாபம்
ஆண்: உச்சியில் ஐஸூ வச்சது போதும் காய்ச்சல் வந்தாச்சு ஆ..
பெண்: அட காய்ச்சல சொல்லி சாய்ஞ்சது போதும் வயசு என்னாச்சு

பெண்: தண்ணிக்குள்ள முங்காம முத்து வந்து சேராது சொந்த வீடு கட்டாம கண்ணு ரெண்டும் மூடாது
ஆண்: நான் வேட்டி துண்ட வித்துக் கூட வீட்டைக் கட்டிடுவேன்...
பெண்: வீடு கட்டி நீங்க பாலு காய்ச்ச வேணும் கூட வந்து நானும் தீபம் ஏத்த வேணும்
ஆண்: வாக்கப்பட்ட நாளா நீ கேக்கலையே ஏதும் லட்டு வடை போண்டாவும் வாங்கித் தரல நானும்
பெண்: பொண்ணுக்கு நாலணா மல்லிகைப்பூவே போதும் என் ராசா
ஆண்: அந்த நாலணா பூவும் வாங்கியும் தரல துப்புக் கெட்ட ராசா இந்த துப்புக் கெட்ட ராசா..

ஆண்: வீடு கட்டும் முன்னால உன்னக் கொஞ்சம் கட்டிக்கிறேன்
பெண்: கட்டிக்கிட்ட ராசாவே கட்டளைக்கு ஒத்துக்கிறேன்
ஆண்: அய்யய்யோ வேணாம் கேட்டது தப்பு நாடி தளர்ந்தாச்சு உனக்கு நாடி தளர்ந்தாச்சு
பெண்: ஆங்.
ஆண்: ஆஹ ஹன் எனக்கு தாடி வளர்ந்தாச்சு...

Male: Sengala thookkura thangam Adi naanthaandi unnoda singam Aambila singam.. Sengala thookkura thangam Adi naanthaandi unnoda singam Aambila singam..
Male: Thannikkulla mungaama Muththu vanthu saeraathu Sontha veedu kattaama Kannu rendum moodaathu Vaetti thunda viththu kooda Veettai kattiduvaen..
Male: Sengala thookkura thangam Adi naanthaandi unnoda singam Aambila singam..
Male: Enna thottathaalae Enna kanda Yogam Naalu pullaththaanae neeyum kanda laabam Enna thottathaalae Enna kanda Yogam Naalu pullaththaanae neeyum kanda laabam
Female: Laaba nashtam paaththalae Pombalaikku paavam Neenga vangi thanthaalae Manjal kooda laabam
Male: Uchchiyila ice vachchathu pothum
Kaaichchal vanthaachchu aa..
Female: Ada kaaichchala solli
Saainjadhu pothum vayasu ennaachchu
Male: Sengala thookkura thangam Adi naanthaandi unnoda singam Aambila singam..
Female: Thannikkulla mungaama
Muththu vanthu saeraathu
Sontha veedu kattaama
Kannu rendum moodaathu
Male: Vaetti thunda viththu kooda
Veettai kattiduvaen..
Female: Veedu katti neega paalu kaaichcha venum
Kooda vanthu naanum dheepam yaeththa venum
Male: Vaakkappatta naalaa nee ketkkalaiyae yaedhum
Laddu vadai bondaavum vaangi tharala naanum
Female: Ponnukku naalanaa malligai poovae
Podhum en rasa
Male: Antha naalanaa poovum vaangiyum tharala
Thuppu ketta rasa
Intha thuppu ketta rasa...
Male: Sengala thookkura thangam Adi naanthaandi unnoda singam Aambila singam..
Male: Veedu kattum munaala
Unna konjam kattikkiraen
Female: Kattikitta rasavae
Kattalaikku oththukkiraen
Male: Aiyaiyyo venaam
Kettathu thappu naadi thalarnthaachchu
Unakku naadi thalarnthaachchu
Female: Aang...
Male: Aaha han enakku thaadi valarnthaachchu
lyrics video in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
theriyatha thendral full movie
velayudham song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics free download
nagoor hanifa songs lyrics free download
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil song lyrics download
mangalyam song lyrics
photo song lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
best love song lyrics in tamil
en kadhal solla lyrics
ilayaraja songs tamil lyrics
bujjisong lyrics
kanne kalaimane song lyrics
thevaram lyrics in tamil with meaning
kutty pattas full movie download
kodiyile malligai poo karaoke with lyrics