Added Date: Feb 11, 2022
ஆண்: அதோ அதோ ஒரு செங்கோட்டை இதோ இதோ ஒரு தேன் கோட்டை அதோ அதோ ஒரு செங்கோட்டை இதோ இதோ ஒரு தேன் கோட்டை
பெண்: எதோ எதோ உன் மனக் கோட்டை என்றும் என்றும் நான் உன் வேட்டை எதோ எதோ உன் மனக் கோட்டை என்றும் என்றும் நான் உன் வேட்டை
ஆண்: நீ ஒரு மும்தாஜ் நானொரு ஷாஜகான்
பெண்: நானொரு மும்தாஜ் நீயொரு ஷாஜகான்
ஆண்: யமுனா தீரம் மாலை நேரம் யவ்வன பெண் ராதை வந்தாள் யமுனா தீரம் மாலை நேரம் யவ்வன பெண் ராதை வந்தாள் கண்கள் பார்க்க கைகள் சேர்க்க கன்னி மகள் நாணம் கொண்டாள்
பெண்: கனியின் மேலே கிளியைப் போலே கொத்த வந்த காதல் மன்னா கனியின் மேலே கிளியைப் போலே கொத்த வந்த காதல் மன்னா தழுவும் வேளை நழுவும் சேலை விட்டு விடு ஆசை மன்னா
ஆண்: அடி மல்லிகையே கொடி மெல்லிடையே
பெண்: புகழ் மந்திரமோ இல்லை தந்திரமோ
ஆண்: ஆஹா பொங்குதடி காதல் கங்கை..
ஆண்: அதோ அதோ ஒரு செங்கோட்டை இதோ இதோ ஒரு தேன் கோட்டை
பெண்: எதோ எதோ உன் மனக் கோட்டை என்றும் என்றும் நான் உன் வேட்டை
ஆண்: நீ ஒரு மும்தாஜ் நானொரு ஷாஜகான்
பெண்: நானொரு மும்தாஜ் நீயொரு ஷாஜகான்
ஆண்: இனிக்கும் ராகம் பாடும் பெண்ணே உன்னை ஒரு வீணை என்பேன் கொதிக்கும் மேனி நீரில் ஆட உன்னை ஓடை என்பேன்
பெண்: குதுப்மினாரின் உயரம் போலே உன் மனது நானும் கண்டேன் நிலவை தேடும் பூவை போலே உன் அழகில் நாட்டம் கொண்டேன்
பெண்: எழில் மன்னவனே ரதி மன்மதனே
ஆண்: கதை சொல்லிடவோ கன்னம் கிள்ளிடவோ
பெண்: ஆஹா கட்டி விடு தாலி ஒன்றை

Male: Adho adho oru sengottai Idho idho oru thaean kottai Adho adho oru sengottai Idho idho oru thaean kottai
Female: Yedho yedho un mana kottai Endrum endrum naan un vaettai Yedho yedho un mana kottai Endrum endrum naan un vaettai
Male: Nee oru mumtaj
Naan oru shahjahaan
Female: Naanoru mumtaj
Nee oru shahjahaan
Male: Yamuna theeram maalai neram Yavvana pen radhai vandhaal Yamuna theeram maalai neram Yavvana pen radhai vandhaal Kangal paarkka kaigal serkka Kanni magal naanam kondaal
Female: Kaniyin melae kiliyai polae Kotha vandh kaadhal mannaa Kaniyin melae kiliyai polae Kotha vandh kaadhal mannaa Thazhuvum velai nazhuvum saelai Vittu vidu aasai mannaa
Male: Adi malligaiyae kodi mellidaiyae
Female: Pugazh mandhiramoo
Illai thandhiramoo
Male: Aahaa pongudhadi kaadhal gangai
Male: Adho adho oru sengottai Idho idho oru thaean kottai
Female: Yedho yedho un mana kottai Endrum endrum naan un vaettai
Male: Nee oru mumtaj
Naan oru shahjahaan
Female: Naanoru mumtaj
Nee oru shahjahaan
Male: Inikkum raagam paadum pennae Unnai oru veenai enbaen Kodhikkum maeni neeril aada Unnai oru odai enabaen
Female: Qutubminaarin uyaram polae Un manadhai naanum kanden Nilavai thaedum poovai polae Un azhagil naattam konden
Female: Ezhil mannavanae
Radhi manmadhanae
Male: Kadhai sollidavoo kannam killidavo
Female: Aahaa katti idu thaali ondrai
Male: Adho adho oru sengottai Idho idho oru thaean kottai
Female: Yedho yedho un mana kottai Endrum endrum naan un vaettai
Male: Nee oru mumtaj
Naan oru shahjahaan
Female: Naanoru mumtaj
Nee oru shahjahaan
konjum mainakkale karaoke
chellama song lyrics
tamil worship songs lyrics in english
mgr padal varigal
jimikki kammal lyrics tamil
a to z tamil songs lyrics
96 song lyrics in tamil
maara song lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
eeswaran song
aigiri nandini lyrics in tamil
kannana kanne malayalam
kadhalar dhinam songs lyrics
tamil songs lyrics and karaoke
putham pudhu kaalai tamil lyrics
kadhal theeve
cuckoo cuckoo dhee song lyrics
romantic love song lyrics in tamil
indru netru naalai song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics