Added Date: Feb 11, 2022
ஆண்: குறு குறு கண்ணாலே காதலை சொன்னாளே சிறு சிறு சொல்லாலே சிறகுகள் தந்தாளே சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சிரிக்கத் தோணுதே சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே சற்று முன்பு கேட்ட பாடல் பாடத் தோணுதே வெட்கமின்றி ஆடத் தோணுதே
ஆண்: குறு குறு கண்ணாலே காதலை சொன்னாளே சிறு சிறு சொல்லாலே சிறகுகள் தந்தாளே
ஆண்: குறு குறு கண்ணாலே காதலை சொன்னாளே சிறு சிறு...சிறகுகள் தந்தாளே
ஆண்: இன்பம் இல்லாமல் துன்பம் இல்லாமல் நெஞ்சில் ஒரு பாரம் தலை நீட்டி பார்க்கும் இங்கு இப்போதே வேண்டும் நீ என்று இந்த இரவென்னை விளையாட்டு காட்டும்
ஆண்: உன் பேர் கேட்டால். என் பேரை நீ சொல்ல வேண்டும் ஊரே பார்க்க. உன்னோடு நான் செல்ல வேண்டுமே. ஊஞ்சலாய் இடம் வலம் உள்ளம் ஆடி உன்னை கேட்குமே

ஆண்: ஒன்று ரெண்டென்று கோடி வரை எண்ணி நேரம் போக்குகிறேன் நான் என்ன சொல்ல காலை பகலென்றும் மாலை இரவென்றும் கோடு போட்டவனை தேடுகிறேன் கொல்ல
ஆண்: பெண்ணே பெண்ணே. பொல்லாத பேய் இந்த காதல் நீயும் நானும். சேர்ந்தால் தான் அது விட்டு போகுமே. வேண்டினேன் தினம் தினம் உந்தன் தோளில் சாய போவதை வேண்டினேன் தினம் தினம் உந்தன் தோளில் சாய போவதை

Male: Kuru kuru kannaalae Kaadhalai sonnaalae Siru siru sollaalae Siragugal thandhaalae Sutrum mutrum paarthu vittu Sirikka thonudhae Satham pottu gudhikka thonudhae Sattru munbu ketta paadal Paada thonudhae Vetkam indri aada thonudhae
Male: Kuru kuru kannaalae Kaadhalai sonnaalae Siru siru sollaalae Siragugal thandhaalae
Male: Kuru kuru kannaalae Kaadhalai sonnaalae Siru siru ...siragugal thandhaalae
Male: Inbam illaamal thunbam illaamal Nenjil oru baaram thalai neetti paarkum Ingu ippodhae vendum nee endru Indha iravennai vilaiyaattu kaattum
Male: Un per kettaal.. En perai nee solla vendum Oorae paarkka.. Unnodu naan sella vendumae. Oonjalai idam valam Ullam aadi unnai ketkumae
Male: Kuru kuru kannaalae Kaadhalai sonnaalae Siru siru sollaalae Siragugal thandhaalae Sutrum mutrum paarthu vittu Sirikka thonudhae Satham pottu gudhikka thonudhae Sattru munbu ketta paadal Paada thonudhae Vetkam indri aada thonudhae
Male: Ondru rendendru kodi varai enni Neram pokkugiren naan enna solla Kaalai pagalendrum maalai iravendrum Kodu pottavanai thedugiren kolla
Male: Pennae pennae. Pollaadha pei indha kaadhal Neeyum naanum. Serndhaal thaan adhu vittu pogumae. Vendinen dhinam dhinam Undhan tholil saaya povadhai Vendinen dhinam dhinam Undhan tholil saaya povadhai
Male: Kuru kuru kannaalae Kaadhalai sonnaalae Siru siru sollaalae Siragugal thandhaalae Sutrum mutrum paarthu vittu Sirikka thonudhae Satham pottu gudhikka thonudhae Sattru munbu ketta paadal Paada thonudhae Vetkam indri aada thonudhae
karaoke with lyrics tamil
tamil devotional songs lyrics pdf
ganpati bappa morya lyrics in tamil
meherezyla meaning
mgr padal varigal
teddy marandhaye
aagasatha
tamilpaa gana song
putham pudhu kaalai tamil lyrics
vijay sethupathi song lyrics
tamil songs lyrics in tamil free download
happy birthday tamil song lyrics in english
lyrics download tamil
tamil bhajan songs lyrics pdf
tamil female karaoke songs with lyrics
thamirabarani song lyrics
tamil lyrics video songs download
kadhale kadhale 96 lyrics
kutty pattas full movie in tamil
old tamil karaoke songs with lyrics free download