Avalo Avalo Song Lyrics

Vasantha Mullai cover
Movie: Vasantha Mullai (2021)
Music: Rajesh Murugesan
Lyricists: Vivek
Singers: Gowtham Bharadwaj and Rajesh Murugesan

Added Date: Feb 11, 2022

வசனம்: ........

ஆண்: சொல்லாத வார்த்தைகள் சுவையானவை அர்த்தத்தில் அவை மட்டும் அழகானவை சொல்லுக்குள் உன்னை சுருக்கி விட மனம் இல்லை அளவில்லா உணர்வுகளை அரை பக்கத்தில் அடைத்து வைக்கும் ஆசையும் இருந்ததில்லை

ஆண்: உன் நெற்றி பரப்பில் என் விரல் தொடும் போதும் உன் கழுத்தில் பரவி என் மூச்சு சுடும் போதும் உன் உயிரை எழுப்ப நான் முத்தம் இடும் போதும் புரிந்துகொள் என் பேரன்பை

ஆண்: சொல்லாத வாரத்தைகள் சுவையானவை அர்த்தத்தில் அவை மட்டும் அழகானவை

ஆண்: அவளோ அவளோ நிலவின் போதை துகளோ அவளோ அவளோ கார் குழல் விரியும் மயிலோ திசை அறியாத மேகம் தலையினில் விழுதோ கடவுள் கை கொண்டு எழுத முடியாத கவிஞனின் கற்பனையோ...

ஆண்: கோதை மடியில் தோகை கனவு கோதும் விரலாக என் வாழ்வே தேனாடும் நினைவெல்லாம் அவள்தானா தேவை எல்லாம் அவள் தென்றல் முகம்தானா..ஆ...

ஆண்: தூரிகை காரிகை நீ செய்த வண்ணங்கள் நான் உன்னை போலே என் பிம்பம் உள்ளே வாழ்வது நானா...நீதானா ஆஅ...ஆஅ...ஆஅ...

ஆண்: .........

Dialogue: ........

Male: Solladha vaarthaigal suvaiyanavai Arthathil avai mattum azhaganavai Sollukkul unnai surukki vida manam illai Alavilla unarvugalai arai pakkathil adaithu vaikkum Aasaiyum irunthathillai

Male: Un netri parappil en viral thodum bothum Un kazhuthil paravi en moochu sudum bodhum Un uyirai ezhuppa naan mutham idum bothum Purindhu kol en peranbai

Male: Solladha varthaigal suvaiyanavai Arthathil avai mattum azhaganavai

Male: Avalo avalo nilavin bodhai thugalo Avalo avalo kaar kuzhal viriyum mayilo Dhisai ariyadha megam Thalayinil vizhutho Kadavul kai kondu ezhutha mudiyatha Kavinjanin karpanaiyo

Male: Kodhai madiyil thogai kanavu Kodhum viralaga en vaazhvu Theanaadum ninaivellam aval thaana Thevai ellaam aval thendral mugam thaana

Male: Thoorigai kaarigai Nee seidha vannangal naan Unnai polae en bimbam Ullae vaazhvadhu naanaa. neethaana Aaa..aaa..aaa..

Male: ..........

Other Songs From Vasantha Mullai (2021)

Similiar Songs

Most Searched Keywords
  • snegithiye songs lyrics

  • malto kithapuleh

  • kutty pasanga song

  • lyrics video tamil

  • lyrics status tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • yaanji song lyrics

  • tamil mp3 song with lyrics download

  • uyire song lyrics

  • tamil song search by lyrics

  • tamil love song lyrics

  • eeswaran song

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • comali song lyrics in tamil

  • mulumathy lyrics

  • valayapatti song lyrics

  • tamil2lyrics

  • love songs lyrics in tamil 90s

  • tamil album song lyrics in english

  • vinayagar songs lyrics