Added Date: Feb 11, 2022
ஆண்: கண்மணியே ராதை எனும் காதலியே நான் விரும்பும் பெண்மணியே ஆடை கட்டும் பைங்கிளியே கண்ணன் வந்தான் பாட்டிசைக்க கவலைகளை விட்டு விடு காற்சதங்கை சத்தமிட மேடையிலே வட்டமிடு.ஊஊஊ...
ஆண்: கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
ஆண்: நெஞ்சில் எழும் அலைகளிலே நீச்சல் இடும் இளைஞனடி வஞ்சிக் கொடி மடியினிலே மஞ்சம் இடும் தலைவனடி
ஆண்: உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன் வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்

ஆண்: தத்தும் சிறு தாமரைப் பாதங்கள் நடைதான் பயில கத்தும் கடல் நீரலை போல் இங்கு குழல்தான் நெளிய இல்லை என யாவரும் கூறிடும் இடைதான் ஒடிய இன்பம் என என் விழி பார்த்தது இமைதான் விரிய
ஆண்: காற்சதங்கை பாடுதடி நாள் வரத்தான் வாடுதடி காற்சதங்கை பாடுதடி நாள் வரத்தான் வாடுதடி
ஆண்: முன்னம் பல ஜென்மம் வழியே உண்டானது உன் உறவே இன்னும் என்னைத் தொட்டுத் தொடர்ந்தே பந்தாடுது உன் நினைவே உயிர் வாழும் பெண்ணா வா வா கண்ணா

ஆண்: ......
ஆண்: சந்தம் தரும் ஆடலும் பாடலும் சுகமாய் மலரும் சுட்டும் விழிப் பார்வையில் ஆயிரம் நிலவாய் பொழியும் அங்கம் ஒரு ஆலிலை போல் இங்கு நடனம் புரியும் அன்பே என மாதவன் தோள் தொட நெடுநாள் உருகும்
ஆண்: காத்திருப்பான் கை அணைக்க காதலியாள் மெய் அணைக்க காத்திருப்பான் கை அணைக்க காதலியாள் மெய் அணைக்க
ஆண்: கண்ணன் மனம் அந்தப்புரமே வந்தாடிடும் முத்துச் சரமே அச்சம் விடும் பச்சைக் கிளியே அவன் தாள் தினம் நத்தும் கனியே நாளும் ஓதும்..காதல் வேதம்..

ஆண்: {உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன் வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்} (2)

Male: Kanmaniyae raadhai enum Kaadhaliyae naan virumbum Pen maniyae aadai kattum Painkiliyae .ae.. Kannan vanthaan paatisaikka Kavalaigalai vittu vidu .uu.. Kaalsalangai saththamida Medaiyilae vattamidu..uu..
Male: Gangai karai mannanadi Kannan malar kannanadi Vangakadal vannanadi Ullangavar kalvanadi
Male: Nenjil ezhum alaigalilae Neechal idum ilainjanadi Vanjikodi madiyinilae Manjam idum thalaivanadi
Male: Ullaththai eduthen Un kaiyil koduthen Vellathai pirintha Meenai pol thudithen.

Male: Thaththum siru Thaamarai paathangal Nadaithaan payila Kaththum kadal neeralai pol Ingu kuzhal thaan neliya Illai ena yaavarum kooridum Idaithaan odiya Inbam ena en vizhi paarpathu Imaithaan viriya
Male: {Kaalsadhangai aaduthadi Naal varathaan vaaduthadi} (2)
Male: Munnam pala jenmam vazhiyae Undaanathu un uravae Innum ennai thottu thodarnthae Panthaaduthu un ninaivae Uyir vaazhum pennaa Vaa vaa kannaa.
Male: Gangai karai mannanadi Kannan malar kannanadi Vangakadal vannanadi Ullangavar kalvanadi
Male: Nenjil ezhum alaigalilae Neechal idum ilainjanadi Vanjikodi madiyinilae Manjam idum thalaivanadi
Male: Ullaththai eduthen Un kaiyil koduthen Vellathai pirintha Meenai pol thudithen.
Male: Gangai karai mannanadi Kannan malar kannanadi Vangakadal vannanadi Ullangavar kalvanadi
Male: ............
Male: Santham tharum aadalum paadalum Sugamaai malarum Suttum vizhi paarvayil aayiram Nilavaai pozhiyum Angam oru aalilai pol ingu Nadanam puriyum Anbae ena madhavan thol thoda Nedunaal urugum.
Male: {Kaathiruppaan kaiyanaikka Kaadhaliyaal meiyanaikka }(2)
Male: Kannan manam andhapuramae Vanthaadidum muthucharamae Achcham vidum pachchai kiliyae Avan thaal dhinam naththum thaniyae Naalum othum kaadhal vetham.
Male: Gangai karai mannanadi Kannan malar kannanadi Vangakadal vannanadi Ullangavar kalvanadi
Male: Nenjil ezhum alaigalilae Neechal idum ilainjanadi Vanjikodi madiyinilae Manjam idum thalaivanadi
Male: {Ullaththai eduthen Un kaiyil koduthen Vellathai pirintha Meenai pol thudithen. } (2)
mudhalvane song lyrics
munbe vaa song lyrics in tamil
eeswaran song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
old tamil karaoke songs with lyrics free download
lyrics song download tamil
soorarai pottru mannurunda lyrics
tamil mp3 songs with lyrics display download
master vaathi raid
inna mylu song lyrics
kathai poma song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
malargale song lyrics
online tamil karaoke songs with lyrics
mayya mayya tamil karaoke mp3 download
google song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
snegithiye songs lyrics
soorarai pottru tamil lyrics
lyrics of soorarai pottru