Added Date: Feb 11, 2022
பெண்: கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான் கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள் மெல்ல நடந்தாள்

பெண்: கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம் காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம் கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம் காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம் விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல விதி என்னும் ஆற்றில் பறி போவதல்ல

ஆண்: { ஆ...ஹா...ஹா...ஆ...ஆ...ஆ.}
ஆண்: மங்கையவள் சீதை முள்ளில் நடந்தாள் மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள் உள்ளம் நெகிழ்ந்தான் மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்
ஆண்: மாணிக்கப் பாவை நீ வந்த வேளை நினையாததெல்லாம் நிறைவேறக் கண்டேன் மாணிக்கப் பாவை நீ வந்த வேளை நினையாததெல்லாம் நிறைவேறக் கண்டேன் அன்பான தெய்வம் அழியாத செல்வம் பெண்ணென்று வந்தாள் என்னென்று சொல்வேன்
ஆண்: மங்கையவள் சீதை முள்ளில் நடந்தாள் மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள் உள்ளம் நெகிழ்ந்தான்
ஆண்: மணியோசை கேட்டு மண மாலை சூட்டி உறவான வாழ்க்கை நலமாக வேண்டும்
பெண்: நடமாடும் கோவில் மணவாளன் பாதம் வழிபாட்டு வேதம் விழி சொல்லும் பாவம்
ஆண்: திருநாளில் ஏற்றும் அணையாத தீபம்
பெண்: ஆனந்த பூஜை ஆரம்ப வேளை
ஆண்: கங்கை நதியோரம் ராமன் நடந்தான்
பெண்: கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
இருவர்: மெல்ல நடந்தாள் ஆஹ ஹஹஹா..ஆஹ ஹஹஹா.

Female: Gangai nadhi oram Raaman nadandhaan Kannin mani seethai Thaanum thodarndhaal Mella nadandhaal

Female: Kalyaanam ennum Dheiveega bandham Kaalangal thorum Vaazhgindra sondham Kalyaanam ennum Dheiveega bandham Kaalangal thorum Vaazhgindra sondham Vilaiyaattu pillai manal veedu alla Vidhi yennum aatril pari povadhalla
Female: Gangai nadhi oram Raaman nadandhaan Kannin mani seethai Thaanum thodarndhaal Mella nadandhaal
Male: {Aa. haa. haa. aa. aa. aa. } (Overlap)
Male: Mangai aval seethai Mullil nadandhaal Mannanavan kannil Gangai vazhindhaal Ullam neghizhndhaan Mannanavan kannil Gangai vazhindhaal
Male: Maanikka paavai Nee vandha velai Ninaiyaadhadhellaam Niraivaera kanden Maanikka paavai Nee vandha velai Ninaiyaadhadhellaam Niraivaera kanden Anbaana dheivam azhiyaadha selvam Pennendru vandhaal ennendru solven
Male: Mangai aval seethai Mullil nadandhaal Mannanavan kannil Gangai vazhindhaal Ullam neghizhndhaan
Male: Maniyosai kettu Mana maalai sootti Uravaana vaazhkkai Nalamaaga vendum
Female: Nadamaadum kovil Manavaalan paadham Vazhipaattu vaedham Vizhi sollum baavam
Male: Thirunaalil yaetrum Anaiyaadha dheepam
Female: Aanandha poojai Aaramba velai
Male: Gangai nadhi oram Raaman nadandhaan
Female: Kannin mani seethai Thaanum thodarndhaal
Both: Mella nadandhaal Aaha hahahaa. aaha hahahaa.
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil karaoke songs with lyrics
soorarai pottru movie song lyrics in tamil
namashivaya vazhga lyrics
marudhani lyrics
tamil song lyrics video download for whatsapp status
only music tamil songs without lyrics
soorarai pottru kaattu payale lyrics
ka pae ranasingam lyrics
enjoy enjaami meaning
tamil hit songs lyrics
kanave kanave lyrics
happy birthday song lyrics in tamil
tamil new songs lyrics in english
putham pudhu kaalai song lyrics in tamil
mgr padal varigal
putham pudhu kaalai gv prakash lyrics
tamil karaoke for female singers
devane naan umathandaiyil lyrics
3 movie tamil songs lyrics