Yelomia Song Lyrics

Valiyavan cover
Movie: Valiyavan (2015)
Music: D. Imman
Lyricists: Na. Muthu Kumar
Singers: Sunidhi Chauhan

Added Date: Feb 11, 2022

பெண்: எலோமியா எலோமியா கண்ணோரமாய் காதல் மெய்யா கோடி பனி மழை மீது எரிமலை காதலா

பெண்: எலோமியா எலோமியா நெஞ்சோரமாய் நீயா நீயா நீரில் வந்து இன்று தீயை தந்ததென்ன மாயமா

பெண்: எந்நாளும் பெண் நெஞ்சம் எதை கேட்கும் உன் தோளில் தன் காவல் எதிர் பார்க்கும் வீரத்தில் வென்றாயடா வீழ்ந்ததே இவள் மனம் இதோ இதோ

பெண்: எலோமியா எலோமியா கண்ணோரமாய் காதல் மெய்யா கோடி பனி மலை மீது எரிமலை காதலா

பெண்: நான் சொல்வதை நீ கேட்கிறாய் எந்நாளும் இது போதுமே

பெண்: உன் காதலால் தள்ளி சென்று தனியாக அழ தோன்றுதே

பெண்: நின்றாலும் நடந்தாலும் தூக்கத்தில் கிடந்தாலும் உன் காதல் பந்தாடுதே

பெண்: நீரானது தீயானதே தீயானது நீரானதே எல்லாமே வேறானதே

பெண்: அன்றாடம் என் அதிகாலைகள் உன் மார்பில் விடியட்டுமே

பெண்: அன்பே எந்தன் பொன் மாலைகள் உன்னோடு முடியட்டுமே

பெண்: தீ போல ஆண் பிள்ளை பூ போல பெண் பிள்ளை நாம் காதல் பெற வேண்டுமே

பெண்: மழலை சத்தம் தரவேண்டுமே ஆனாலும் என் மூத்த பிள்ளை நீ தானே எந்நாளுமே

பெண்: எந்நாளும் பெண் நெஞ்சம் எதை கேட்கும் உன் தோளில் தன் காவல் எதிர் பார்க்கும்

பெண்: வீரத்தில் வென்றாயடா வீழ்ந்ததே இவள் மனம் இதோ இதோ

Female: Yelomia yelomia Kannoramaai kaadhal meiya Kodi panimalai meedhu Erimalai kaadhala

Female: Yelomia yelomia Nenjoramaai neeya neeya Neeril vandhu indru theeyai Thandhadhenna maayamaa

Female: Ennalum pen nenjam Edhai ketkum Un tholil than kaaval Edhir paarkum Veerathil vendraayada Veezhndhadhae ival manam Idho idho

Female: Yelomia yelomia Kannoramaai kaadhal meiya Kodi panimalai meedhu Erimalai kaadhala

Female: Naan solvadhai Nee ketkkiraai Ennaalum idhu podhumae Un kaadhalaal thalli sendru Thaniyaaga azha thondrumae

Female: Nindraalum nadandhaalum Thookathil kidandhaalum Un kaadhal pandhadudhae Neraanadhu keezhanadhae Keezhaanadhu neraanadhae Yelaamae veraanadhae

Female: Yelomia yelomia Kannoramaai kaadhal meiya Kodi panimalai meedhu Erimalai kaadhala.ah

Female: Andradam en Adhikalaigal Un maarbil vidiyatumae Anbe endhan pon maalaigal Unnodu mudiyatumae

Female: Thee pola aan pillai Poo pola pen pillai Nam kaadhal pera vendumae

Female: Mazhalai satham Tharavendumae Aanalum en mootha pillai Nee thaanae ennalumae

Female: Yelomia yelomia Kannoramaai kaadhal meiya Kodi panimalai meedhu Erimalai kaadhala.

Female: Ennalum pen nenjam Edhai ketkum Un tholil than kaaval Edhir paarkum Veerathil vendraayada Veezhndhadhae ival manam Idho idho

Female: Yelomia ..

Other Songs From Valiyavan (2015)

Kadhal Nallavana Song Lyrics
Movie: Valiyavan
Lyricist: Viveka
Music Director: D. Imman
Hello Hello Song Lyrics
Movie: Valiyavan
Lyricist: Viveka
Music Director: D. Imman
Most Searched Keywords
  • rc christian songs lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • yaar azhaippadhu song download

  • kadhal mattum purivathillai song lyrics

  • master song lyrics in tamil free download

  • karaoke lyrics tamil songs

  • chinna sirusunga manasukkul song lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • tamil songs without lyrics

  • tamil song lyrics in english

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • kannamma song lyrics

  • tamil bhajans lyrics

  • tamil thevaram songs lyrics

  • tamil songs english translation

  • tamil songs lyrics pdf file download

  • gaana songs tamil lyrics

  • kinemaster lyrics download tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • inna mylu song lyrics

Recommended Music Directors