Aahaa Kadhal Enna Song Lyrics

Valiyavan cover
Movie: Valiyavan (2015)
Music: D. Imman
Lyricists: Na. Muthu Kumar
Singers: K. G. Ranjith

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க அடடா தப்பி செல்ல நினைச்சேன் ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க தானா மாட்டிகிட்டு முழிச்சேன்

ஆண்: அழகாக சிரிச்சாளே அவ கண்ணு ரெண்டும் பம்பரம் அதிலே போய் விழுந்தாலே தலை சுத்தி மயக்கம் வந்திடும் தெரிஞ்சே நான் தொலைஞ்சே போனேன்

ஆண்: தேவதை அழகில் அவள் ராட்சசி அன்பில் அவள் நொடியினில் வருவாள் உடன் மறைவாள் மின்னலே காலையின் கதிரும் அவள் குழப்பிடும் புதிரும் அவள் என் மன கதவை திறந்து விடும் ஜன்னலே

ஆண்: என்னோட எதிர்காலம் நீதானே நில் உன் நெஞ்சில் நான் வாழ இடம் உண்டா சொல் என்னாச்சு எனக்கு புடிச்சாச்சு கிறுக்கு தெரிஞ்சே நான் தொலைஞ்சே போனேன்

ஆண்: ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க அடடா தப்பி செல்ல நினைச்சேன் ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா

ஆண்: அடிக்கடி தூக்கம் கெட அடிதடி நெஞ்சில் வர இது என்ன வலியா இல்ல சுகமா சொல்லிடு மேல் இமை காய்ச்சல் தர கீழ் இமை மருந்தை தர உன் முகவரியை மறைப்பதென்ன தந்திடு

ஆண்: ஆளில்லா தீவாக ஆனேனே நான் அங்கே நீ வந்தாலே பிழைப்பேனே வா பேர் தெரியா பூவே பொய் பேசும் அழகே தெரிஞ்சே நான் தொலைஞ்சே போனேன்

ஆண்: ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க அடடா தப்பி செல்ல நினைச்சேன் ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க தானா மாட்டிகிட்டு முழிச்சேன் தெரிஞ்சே நான் தொலைஞ்சே போனேன் ஆஹா ஆஹா யே ஆஹா

Male: Aahaa kadhal enna Adichi thuvaikka Adadaa thappi sella nenachen

Aanaa aasa Onnu manasil kudhikka Thana mattikittu mulichen

Male: Azhagaagha sirichaalae Ava kannum rendum pammbaram Adhilae poi vilundhalae Thala suthi mayakkam vandhidum

Therinjae naan Tholanjae ponen

Male: Aahaa kadhal enna Adichi thuvaikka Adadaa thappi sella nenachen

Aanaa aasa Onnu manasil kudhikka Thana mattikittu mulichen

Male: Dhevadhai azhagil aval Ratchasi anbil aval Nodiyinil varuvaal Udan maraivaal Minnlae

Kalayin kadhirum aval Kulappidum pudhirum aval En manakkadhavai thirandhuvidum Jannalae

Male: Ennoda edhirkaalam Neethanae nill Un nenjil naan vazha Idam undaa sol Ennachu enakku Pudichchaachu kirukku

Therinjae naan Tholanjae ponen

Male: Aahaa kadhal enna Adichi thuvaikka Adadaa thappi sella nenachen..aaha.aaha Aaha aaha aaha

Male: Adikkadi thookkam keda Adithadi nenjil vara Idhu enna valiyaa Illai sugamaa Sollidu

Mel imai kaaichchal thara Keel imai marundhai thara Un mugavariyayai Maraippadhena Thandhidu

Male: Aaalillaa theevaaga Aanenae naan Angae nee vandhaalae Pizhaippenae vaa

Per theriyaa poove Poi pesum azhage

Therinjae naan Tholanjae ponen

Male: Aahaa kadhal enna Adichi thuvaikka Adadaa thappi sella nenachen

Aanaa aasa Onnu manasil kudhikka Thana mattikittu mulichen

Therinjae naan Tholanjae ponen aahaaa ..aahaaa. yeh aahaaa..

Other Songs From Valiyavan (2015)

Kadhal Nallavana Song Lyrics
Movie: Valiyavan
Lyricist: Viveka
Music Director: D. Imman
Hello Hello Song Lyrics
Movie: Valiyavan
Lyricist: Viveka
Music Director: D. Imman
Yelomia Song Lyrics
Movie: Valiyavan
Lyricist: Na. Muthu Kumar
Music Director: D. Imman
Most Searched Keywords
  • cuckoo padal

  • tamil songs lyrics whatsapp status

  • enjoy en jaami cuckoo

  • venmegam pennaga karaoke with lyrics

  • raja raja cholan song karaoke

  • famous carnatic songs in tamil lyrics

  • tamil song in lyrics

  • mg ramachandran tamil padal

  • tamil song lyrics video download for whatsapp status

  • naan nanagavay vandiroukirain lyrics

  • romantic songs lyrics in tamil

  • karnan movie songs lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • i movie songs lyrics in tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • vinayagar songs lyrics

  • tamil album song lyrics in english

  • worship songs lyrics tamil

  • sarpatta movie song lyrics in tamil

  • isha yoga songs lyrics in tamil