Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம்
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: கோழி ரெண்டும் முழிச்சிருக்கு ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
பெண்: உள் நாடிதான் நெருப்பா கொதிக்க நடு சாம வேளையில் வாடையடிக்க
ஆண்: கண் பார்வைதான் பழமா சிவக்க மெதுவா மேனியில் மின்னலடிக்க
பெண்: ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு உள் நாடிதான் நெருப்பா கொதிக்க நடு சாம வேளையில் வாடையடிக்க

ஆண்: ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
பெண்: ஒரு நாள் பார்க்குமா புது நாத்தோடு தேனு தென்காற்று தெம்மாங்கு பாட
ஆண்: இன்னும் நாளாகுமா சின்ன ஆவாரம்பூ தேன் வேண்டும் வண்டோடு கூட
பெண்: இன்ப வாழ்வானது இங்கு வீணாகுது பின்பு வாராது இள வயது மெல்ல சீராட்டவும் அள்ளித் தாலாட்டவும் இது தோதான ஏகாந்த இரவு

பெண்: கண் பார்வைதான் பழமா சிவக்க மெதுவா மேனியில் மின்னலடிக்க
பெண்: ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்... ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்...
ஆண்: ஒரு மாந்தோப்புத்தான் சிறு மாராப்பு போட்டு ஆளாகி நாளாகி ஏங்க
பெண்: ஒரு மாமாங்கமா சின்ன மாமாவைத் தேடி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க
ஆண்: அந்த மேகங்களும் கொண்ட தாகங்களும் இன்று தீர்க்கின்ற பொழுதல்லவா
ஆண்: கட்டிக் கொண்டால் என்ன ஒட்டி நின்றால் என்ன இதில் பாவங்கள் தோஷங்கள் ஏது
பெண்: ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
ஆண்: உள் நாடிதான் நெருப்பா கொதிக்க நடு சாம வேளையில் வாடையடிக்க
இருவர்: கண் பார்வைதான் பழமா சிவக்க மெதுவா மேனியில் மின்னலடிக்க

Female: Hmmm mmm mmm mmmm
Hmmm mmm mmm mmmm
Hmmm mmm mmm mmmm
Hmmm mmm mmm mmmm
Male: Hmmmmm ...(Overlap)
Male: Kozhi rendu muzhichirukku Rendum koodaama thanichirukku
Female: Ul naadithaan neruppaa kothikka Nadu saama velaiyil vaadaiyadikka
Male: Kan paarvaithaan pazhamaa sivakka Medhuvaa meniyil minnaladikka
Female: Raa kozhi rendu muzhichirukku Rendum koodaama thanichirukku Ul naadithaan neruppaa kothikka Nadu saama velaiyil vaadaiyadikka
Male: Kan paarvaithaan pazhamaa sivakka Medhuvaa meniyil minnaladikka Raa kozhi rendu muzhichirukku Rendum koodaama thanichirukku
Female: Oru naal paarkkumaa Pudhu naaththodu theanu Thenkaatru themmaangu paada
Male: Innum naalaagumaa Chinna aavaarampoo thaen vendum Vandodu kooda
Female: Inba vaazhvaanadhu Ingu veenaagudhu Pinbu vaaraadhu ila vayadhu Mella seeraattavum Alli thaalaattavum Idhu thothaana yegaandha iravu
Male: Raa kozhi rendu muzhichirukku Rendum koodaama thanichirukku Raa kozhi rendu muzhichirukku Rendum koodaama thanichirukku
Female: Ul naadithaan neruppaa kothikka Nadu saama velaiyil vaadaiyadikka
Male: Raa kozhi rendum muzhichchirukku
Rendum koodaama thanichchirukku
Female: Kan paarvaithaan pazhamaa sivakka
Medhuvaa meniyil minnaladikka} (Overlap)
Female: Hmmm mmm mmm mmmm Hmmm mmm mmm mmmm Hmmm mmm mmm mmmm
Male: Oru maanthopputhaan Siru maaraappu pottu Aalaagi naalaagi yenga
Female: Oru maamaangamaa Sinna maamaavai thedi Mel moochchu keezh moochchu vaanga
Male: Andha megangalum Konda thaagangalum Indru theergindra pozhuthallavaa Katti kondaal enna Otti nindraal enna Idhil paavangal Dhoshangal yedhu
Female: Raa kozhi rendum muzhichchirukku Rendum koodaama thanichchirukku
Male: Ul naadithaan neruppaa kothikka Nadu saama velaiyil vaadaiyadikka
Both: Kan paarvaithaan pazhamaa sivakka Medhuvaa meniyil minnaladikka
Male: Raa kozhi rendum muzhichchirukku Rendum koodaama thanichchirukku
Both: Raa kozhi rendum muzhichchirukku Rendum koodaama thanichchirukku
ennathuyire ennathuyire song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
ka pae ranasingam lyrics
tamil song lyrics
neeye oli sarpatta lyrics
hanuman chalisa tamil translation pdf
tamil gana lyrics
idhuvum kadandhu pogum song lyrics
devathayai kanden song lyrics
anthimaalai neram karaoke
tamil love song lyrics
amma song tamil lyrics
master tamil lyrics
maruvarthai pesathe song lyrics
kanne kalaimane karaoke tamil
arariro song lyrics in tamil
bujjisong lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
master songs tamil lyrics
tamil lyrics song download