Mogam Vanthu Song Lyrics

Uyirullavarai Usha cover
Movie: Uyirullavarai Usha (1983)
Music: T. Rajendar
Lyricists: T. Rajendar
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: தீம்தனக்கு தீம் தீம்தனக்கு தீம் தீம்தனக்கு தீம் தீம்தனக்கு தீம்

ஆண்: ...........

பெண்: ஆஹ் ஆஹ் அஹ்ஹ ஆஹ்

ஆண்: ஏ ஏ ஏ ஏ

பெண்: மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க அச்சம் வந்து வெட்கம் வந்து என்னை தடுக்க மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க அச்சம் வந்து வெட்கம் வந்து என்னை தடுக்க தவிப்பதா துடிப்பதா கொதிப்பதா சிலிர்ப்பதா

ஆண்: தவிப்பதா துடிப்பதா அழைப்பதா அணைப்பதா தவிப்பதா துடிப்பதா அழைப்பதா அணைப்பதா

ஆண்: தேகம் பளிங்கு கல் சாம்ராஜ்யம்

பெண்: ஹான்...ஹான்..

ஆண்: பல்சுவை சிந்தும் எழிலோவியம்

பெண்: ஹோ ஹோ

ஆண்: தேவலோக அமுதத்தை குழம்பாக எடுத்து தங்க நிற வர்ண்ணத்தில் குழைக்கின்ற போது பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க அட பிரம்மிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க அட பிரம்மிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க

பெண்: தவிப்பதா

ஆண்: ஆஹ்

பெண்: துடிப்பதா

ஆண்:

பெண்: கொதிப்பதா

ஆண்: ஹான் ஹான்

பெண்: சிலிர்ப்பதா

ஆண்: தவிப்பதா

பெண்: ஆஹ்

ஆண்: துடிப்பதா

பெண்: ஆஹ்

ஆண்: அழைப்பதா

பெண்: ஆஹ்

ஆண்: அணைப்பதா

இருவர்: ஆஹ் ஆஹ் ஆஹ்

ஆண்: தீம்தனக்கு தீம்

பெண்: ஆஹ்

ஆண்: தீம்தனக்கு தீம்

பெண்: ஆஹ்

ஆண்: தீம்தனக்கு தீம்

பெண்: ஆஹ்

ஆண்: தீம்தனக்கு தீம்

பெண்: ஆஹ்

பெண்: ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்

பெண்: வெப்பம் மேலோங்க பாய் போடுமா

ஆண்: ஏ ஏ ஏ ஏஹ் ஏஹ்

பெண்: இது நீ படிக்கும் நூலாகுமாம்

ஆண்: ஹான் ஹான் ஹான்

பெண்: அஞ்சுதலை நாகமென நெளிகின்ற கையானது பிஞ்சு மலர் மேனியினை தொட்டு விட சுடுகின்றது

பெண்: ஒரு கணம் தடுத்திட நினைக்குது பின்பு மறுகணம் தழுவிட துடிக்குது ஒரு கணம் தடுத்திட நினைக்குது பின்பு மறுகணம் தழுவிட துடிக்குது

குழு: .............

ஆண்: மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க

பெண்: ஆஹ்

ஆண்: அச்சம் வந்து வெட்கம் வந்து உன்னைத் தடுக்க ஆ ஆ ஆ

பெண்: தவிப்பதா

ஆண்: ஆஹ்

பெண்: துடிப்பதா

ஆண்: ஆஹ்

பெண்: கொதிப்பதா

ஆண்:

பெண்: சிலிர்ப்பதா

ஆண்: ஆஹ் லலல லா

பெண்: ஆஹ்

ஆண்: லாலல லா

பெண்: ஆஹ்

இருவர்: லலல லா லாலல லா

பெண்: தீம்தனக்கு தீம் தீம்தனக்கு தீம் தீம்தனக்கு தீம் தீம்தனக்கு தீம்

ஆண்: ...........

பெண்: ஆஹ் ஆஹ் அஹ்ஹ ஆஹ்

ஆண்: ஏ ஏ ஏ ஏ

பெண்: மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க அச்சம் வந்து வெட்கம் வந்து என்னை தடுக்க மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க அச்சம் வந்து வெட்கம் வந்து என்னை தடுக்க தவிப்பதா துடிப்பதா கொதிப்பதா சிலிர்ப்பதா

ஆண்: தவிப்பதா துடிப்பதா அழைப்பதா அணைப்பதா தவிப்பதா துடிப்பதா அழைப்பதா அணைப்பதா

ஆண்: தேகம் பளிங்கு கல் சாம்ராஜ்யம்

பெண்: ஹான்...ஹான்..

ஆண்: பல்சுவை சிந்தும் எழிலோவியம்

பெண்: ஹோ ஹோ

ஆண்: தேவலோக அமுதத்தை குழம்பாக எடுத்து தங்க நிற வர்ண்ணத்தில் குழைக்கின்ற போது பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க அட பிரம்மிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க அட பிரம்மிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க

பெண்: தவிப்பதா

ஆண்: ஆஹ்

பெண்: துடிப்பதா

ஆண்:

பெண்: கொதிப்பதா

ஆண்: ஹான் ஹான்

பெண்: சிலிர்ப்பதா

ஆண்: தவிப்பதா

பெண்: ஆஹ்

ஆண்: துடிப்பதா

பெண்: ஆஹ்

ஆண்: அழைப்பதா

பெண்: ஆஹ்

ஆண்: அணைப்பதா

இருவர்: ஆஹ் ஆஹ் ஆஹ்

ஆண்: தீம்தனக்கு தீம்

பெண்: ஆஹ்

ஆண்: தீம்தனக்கு தீம்

பெண்: ஆஹ்

ஆண்: தீம்தனக்கு தீம்

பெண்: ஆஹ்

ஆண்: தீம்தனக்கு தீம்

பெண்: ஆஹ்

பெண்: ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்

பெண்: வெப்பம் மேலோங்க பாய் போடுமா

ஆண்: ஏ ஏ ஏ ஏஹ் ஏஹ்

பெண்: இது நீ படிக்கும் நூலாகுமாம்

ஆண்: ஹான் ஹான் ஹான்

பெண்: அஞ்சுதலை நாகமென நெளிகின்ற கையானது பிஞ்சு மலர் மேனியினை தொட்டு விட சுடுகின்றது

பெண்: ஒரு கணம் தடுத்திட நினைக்குது பின்பு மறுகணம் தழுவிட துடிக்குது ஒரு கணம் தடுத்திட நினைக்குது பின்பு மறுகணம் தழுவிட துடிக்குது

குழு: .............

ஆண்: மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க

பெண்: ஆஹ்

ஆண்: அச்சம் வந்து வெட்கம் வந்து உன்னைத் தடுக்க ஆ ஆ ஆ

பெண்: தவிப்பதா

ஆண்: ஆஹ்

பெண்: துடிப்பதா

ஆண்: ஆஹ்

பெண்: கொதிப்பதா

ஆண்:

பெண்: சிலிர்ப்பதா

ஆண்: ஆஹ் லலல லா

பெண்: ஆஹ்

ஆண்: லாலல லா

பெண்: ஆஹ்

இருவர்: லலல லா லாலல லா

Female: Dheemthanakku dheem Dheemthanakku dheem Dheemthanakku dheem Dheemthanakku dheem

Male: Shabharibha shabharibha Thararaththath tharaaththaa Thara raath thaaththaa

Female: Aah ah ahh aah

Male: Yae yae yae yae

Female: Mogam vandhu dhaagam vandhu Ennai azhaikka Achcham vandhu vetkkam vandhu Ennai thadukka Mogam vandhu dhaagam vandhu Ennai azhaikka Achcham vandhu vetkkam vandhu Ennai thadukka Thavippadhaa thudippadhaa Kodhippadhaa silirppadhaa

Male: Thavippadhaa thudippadhaa Azhaippadhaa anaippadhaa Thavippadhaa thudippadhaa Azhaippadhaa anaippadhaa

Male: Dhaegam palingukkal saamraajjiyam

Female: Haan haan

Male: Pal suvai sindhum ezhil oviyam

Female: Ho ho

Male: Dhaevaloga amudhathai Kuzhambhaaga eduthu Thanga nira vannathil kuzhaikkindra podhu Brahmanukku naanam vandhu unnai padaikka Ada brammippudan naanum vandhu unnai rasikka Brahmanukku naanam vandhu unnai padaikka Ada bramippudan naanum vandhu unnai rasikka

Female: Thavippadhaa

Male: Aah

Female: Thudippadhaa

Male: Oh

Female: Kodhippadhaa

Male: Haan haan

Female: Silirppadhaa

Male: Thavippadhaa

Female: Aah

Male: Thudippadhaa

Female: Aah

Male: Azhaippadhaa

Female: Aah

Male: Anaippadhaa

Female: Aah aah aah

Male: Dheemthanakku dheem

Female: Aah

Male: Dheemthanakku dheem

Female: Aah

Male: Dheemthanakku dheem

Female: Aah

Male: Dheemthanakku dheem

Female: Aah

Female: Aah aah aah aah aah

Female: Vetkkam maelonga paai podumaa

Male: Yae yae yae

Female: Idhu nee padikkum nool aagumaa

Male: Haan haan haan

Female: Anju thalai naagam enna Neligindra kaiyaanadhu Pinju malar maeniyinai thottuvida Sudugindradhu Oru kanam thaduththida ninaikkidhu Pinbhu maru kanam thazhuvida thudikkidhu

Female: Oru kanam thaduththida ninaikkidhu Pinbhu maru kanam thazhuvida thudikkidhu

Chorus: Aah ah ah ah ah ah ah ah} Overlap

Male: Mogam vandhu dhaagham vandhu Ennai azhaikka

Female: Aah

Male: Achcham vandhu vetkkam vandhu Unnai thadukka ah ah ah

Female: Thavippadhaa

Male: Aah

Female: Thudippadhaa

Male: Aah

Female: Kodhippadhaa

Male: Oh

Female: Silirppadhaa

Male: Aah Lalala laa

Female: Aah

Male: Laalala laa

Female: Aah

Both: Lalala laa Laalala laa

Most Searched Keywords
  • tamil songs english translation

  • thabangale song lyrics

  • google goole song lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • cuckoo cuckoo dhee song lyrics

  • siruthai songs lyrics

  • tamil songs with lyrics in tamil

  • kanakangiren song lyrics

  • hello kannadasan padal

  • ovvoru pookalume song karaoke

  • story lyrics in tamil

  • malargale malargale song

  • hanuman chalisa tamil translation pdf

  • malto kithapuleh

  • kutty pattas tamil full movie

  • maara tamil lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • sister brother song lyrics in tamil

  • oru manam movie

  • 7m arivu song lyrics