Added Date: Feb 11, 2022
பெண்: { பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க } (2)
பெண்: வசந்தம் வரும் காலம் விழியில் வண்ணக் கோலம் கூகூ குக்கு கூ கூகூ குக்கு கூ சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே

பெண்: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க பார்த்து ரசிப்பேன்
பெண்: நானும் ஓர் தென்றல் தான் ஊரெல்லாம் சோலை தான் எங்குமே ஓடுவேன்
பெண்: நதியிலே நீந்துவேன் மலர்களை ஏந்துவேன் எண்ணம் போல் வாழுவேன்
பெண்: தந்தனத் தானா தந்தனத் தானனா இளமைக் காலம் மிக இனிமையானது உலகம் யாவும் மிகப் புதுமையானது
குழு: .............
பெண்: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க

பெண்: மாளிகைச் சிறையிலே வாழ்ந்த நாள் வரையிலே சுதந்திரம் இல்லையே
பெண்: விடுதலை கிடைத்தது வாசலும் திறந்தது பறந்தது கிள்ளையே
பெண்: தந்தனத் தானா தந்தனத் தானனா நிலமும் நீரும் இந்த அழகுச் சோலையும் எளிமையான அந்த இறைவன் ஆலயம்
குழு: ஹரே ஓம் ஹரே ஹரே ஓம் ஹரே ஹரே ஓம் ஹரே ஓம் ஓம் ஜெய் ஹரி ராம் ஓம்

பெண்: ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆ
குழு: { பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க } (4)

Female: {Panneeril nanaindha Pookal mella sirikka Pon megam sivandha Vaanam enghum midhakka} (2)
Female: Vasandham varum kaalam Vizhiyil vanna kolam Kookoo kukku koo..kookoo kukku koo.. Saththam kondu santham kandu Paatu paadu kuyilae

Female: Panneeril nanaindha Pookal mella sirikka Pon megam sivandha Vaanam enghum midhakka Paarthu rasippenn.
Female: Naanum orr thendral thaan Orellaam solai thaan Engumae oduven
Female: Nathiyilae neenthuven Malargalai yenthuven Ennam pol vaazhuven
Female: Thanthana thaanaa thanthana thaanana Ilamaikaalam migha inimaiyaanathu Ulagam yaavum migha pudhumaiyaanathu
Chorus: ..........
Female: Panneeril nanaindha Pookal mella sirikka Pon megam sivandha Vaanam enghum midhakka
Female: Vasandham varum kaalam Vizhiyil vanna kolam Kookoo kukku koo..kookoo kukku koo.. Saththam kondu santham kandu Paatu paadu kuyilae
Female: Panneeril nanaindha Pookal mella sirikka Pon megam sivandha Vaanam enghum midhakka Paarthu rasippenn.
Female: Maaligai siraiyilae Vaazhntha naal varaiyilae Suthanthiram illaiyae
Female: Viduthalai kidaithathu Vaasalum thiranthathu Paranthathu killaiyae
Female: Thanthana thaanaa thanthana thaanana Nilamum neerum intha azhagu solaiyum Elimaiyaana antha iraivan aalaiyam
Chorus: Haree Om haree.. haree Om haree.. Haree Om haree. Om Om jei haray raam Om.
Female: {Panneeril nanaindha Pookal mella sirikka Pon megam sivandha Vaanam enghum midhakka} (2)
Female: Vasandham varum kaalam Vizhiyil vanna kolam Kookoo kukku koo..kookoo kukku koo.. Saththam kondu santham kandu Paatu paadu kuyilae
Female: Ahaaaaa.aaaaa..aaaaa...aaaa Aaaaaa.aaaaaaa...aaaaaa.aaa
Chorus: {Panneeril nanaindha Pookal mella sirikka Pon megam sivandha Vaanam enghum midhakka} (4)
sirikkadhey song lyrics
master song lyrics in tamil free download
tamil christian songs lyrics free download
cuckoo cuckoo song lyrics tamil
nagoor hanifa songs lyrics free download
3 song lyrics in tamil
raja raja cholan song karaoke
malargale song lyrics
tamil karaoke songs with lyrics for female singers
thullatha manamum thullum vijay padal
soorarai pottru movie song lyrics in tamil
a to z tamil songs lyrics
best lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
mudhalvan songs lyrics
tamil karaoke with lyrics
isha yoga songs lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
maraigirai full movie tamil
ennathuyire ennathuyire song lyrics