En Kelvikkenna Song Lyrics

Uyarndha Manithan cover
Movie: Uyarndha Manithan (1968)
Music: M.S. Viswanathan
Lyricists: Vaali
Singers: T.M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண்: { என் கேள்விக்கென்ன பதில் என் கேள்விக்கென்ன பதில் உன் பார்வைக்கென்ன பொருள் மணமாலைக்கென்ன வழி உன் மௌனம் என்ன மொழி

பெண்: ......... } (2)

பெண்: { பூவையர் உள்ளத்தில் இந்த மௌனம் சம்மதமே } (2)

பெண்: { சம்மதம் என்றே தான் அந்த ஜாடையும் சொல்லிடுமே } (2)

பெண்: வரவேண்டும் நல்ல துணை தரவேண்டும் வாழ்வு தனை நிலையாகும் உறவு முறை பெறவேண்டும் இறுதிவரை

பெண்: என் கேள்விக்கென்ன பதில் என் கேள்விக்கென்ன பதில் உன் பார்வைக்கென்ன பொருள் மணமாலைக்கென்ன வழி உன் மௌனம் என்ன மொழி

ஆண்: { புன்னகை அள்ளி வர நடை போடும் பொன்மயிலே } (2)

ஆண்: { அன்பெனும் பள்ளியிலே புது மாணவியானவளே } (2)

ஆண்: விழி தானே சொல்லி தரும் மனம் தானே எழுதி வரும்

ஆண்: ஒரு நாளில் பழகி விடும் உடல் தானே துள்ளி விழும்

ஆண்: என் கேள்விக்கென்ன பதில் என் கேள்விக்கென்ன பதில் உன் பார்வைக்கென்ன பொருள் மணமாலைக்கென்ன வழி உன் மௌனம் என்ன மொழி

பெண்: ..........

ஆண்: அனுபவம் உண்டானால் இந்த ரகசியம் புரியாதோ

பெண்: பெண்மையின் சன்னதியில் வந்து பார்த்தால் தெரியாதோ

ஆண்: அலை போலே குழலசைய

பெண்: சிலை போலே நடை பயில

ஆண்: வலை ஓசை இசை கொடுக்க

பெண்: வருவேனே இணைந்திருக்க

ஆண்: என் கேள்விக்கென்ன பதில்

பெண்: என் கேள்விக்கென்ன பதில்

ஆண்: உன் பார்வைக்கென்ன பொருள்

பெண்: மணமாலை கொண்டு வரும்

ஆண் &
பெண்: திருநாளும் என்று வரும்

Male: { En kelvikenna Badhil en kelvikenna badhil Un paarvaikenna porul Manamaalaikenna vazhi Un mounam enna mozhi

Female: ......... } (2)

Female: { Poovaiyar Ullathil indha mounam Sammadhamae } (2)

Female: { Sammadham Endredhaan andha Jaadaiyum sollidumae } (2)

Female: Varavendum Nalla thunai tharavendum Vaazhvudhanai nilaiyaagum Uravu murai peravendum irudhivarai

Female: En kelvikenna Badhil en kelvikenna badhil Un paarvaikenna porul Manamaalaikenna vazhi Un mounam enna mozhi

Male: { Punnagai Alli vara nadai Podum ponmayilae } (2)

Male: { Anbenum Palliyilae pudhu Maanaviyaanavalae } (2)

Male: Vizhi thaanae Solli tharum manam Thaanae ezhudhi varum

Male: Oru naalil Pazhagi vidum Udal thaanae thulli vizhum

Male: En kelvikenna Badhil en kelvikenna badhil Un paarvaikenna porul Manamaalaikenna vazhi Un mounam enna mozhi

Female: ..........

Male: Anubavam Undaanaal indha Ragasiyam puriyaadho

Female: Penmaiyin Sannadhiyil vandhu Paarthaal theriyadho

Male: Alai polae kuzhalasaiya

Female: Silai polae nadai payila

Male: Valai osai isai koduka

Female: Varuvenae inaindhiruka

Male: En kelvikenna badhil

Female: En kelvikenna badhil

Male: Un paarvaikenna porul

Female: Mana maalai kondu varum

Male &
Female: Thiru naalum endru varum

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • usure soorarai pottru

  • maraigirai full movie tamil

  • kanne kalaimane karaoke tamil

  • only tamil music no lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • irava pagala karaoke

  • 80s tamil songs lyrics

  • mg ramachandran tamil padal

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • yaanji song lyrics

  • sarpatta lyrics in tamil

  • whatsapp status tamil lyrics

  • kannana kanne malayalam

  • thangamey song lyrics

  • namashivaya vazhga lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • paatu paadava karaoke

  • tamil movie songs lyrics in tamil

  • semmozhi song lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics