Athanin Muthangal Song Lyrics

Uyarndha Manithan cover
Movie: Uyarndha Manithan (1968)
Music: M. S. Vishwanathan…vaali
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள் {அழகான கன்னத்தில் அடையாள சின்னங்கள்} (2)

பெண்: துயில்வது போல் ஒரு பாவனை தொடும் வரையில் சிறு வேதனை அனுபவித்தாள் அது ஊடலோ அதன் பின்னால் சுகம் கூடுமோ

பெண்: எங்கெங்கே தொட்டாலும் தித்திக்கும் எண்ணங்கள் அங்கங்கே சொர்கத்தை சந்திக்கும் உள்ளங்கள்

பெண்: மலரனையும் அவன் நெஞ்சமோ தலையணையும் இரு கைகளோ சிலையழகும் அங்கு கொஞ்சுமோ கலையழகும் அதை மிஞ்சுமோ

பெண்: பட்டாடை மூடி வர பல்லக்கு ஆடி வரும் கண்ணானா கண்ணனிடம் சல்லாபம் தேடி வரும்

பெண்: லலா லா லா லலா லா லா லலா லா லா லா லா லலா லா லா லலா லா லா லலா லா லா ஹா ஹா ஹா

Female: Aththaanin muthangal Aththanaiyum muthukkal {Azhagaana kannaththil Adaiyaala chinnangal} (2)

Female: Thuyilvathu pol oru Bhaavanai Thodum varaiyil siru vethanai Anubavithaal athu oodalo Athan pinnaal sugam koodumo

Female: Engengae thottalum Thiththikkum ennangal Angangae sorgaththai Santhikkum ullangal

Female: Engengae thottalum Thiththikkum ennangal Angangae sorgaththai Santhikkum ullangal

Female: Aththaanin muthangal Aththanaiyum muthukkal {Azhagaana kannaththil Adaiyaala chinnangal} (2)

Female: Malaranaiyum avan nenjamo Thalaiyanaiyum iru kaigalo Silaiyazhagum angu konjumo Kalaiyazhagum athai minjumo

Female: Pattaadai moodi vara Pallakku aadi varum Kannaanaa kannanidam Sallabam thedi varum

Female: Pattaadai moodi vara Pallakku aadi varum Kannaanaa kannanidam Sallabam thedi varum

Female: Aththaanin muthangal Aththanaiyum muthukkal {Azhagaana kannaththil Adaiyaala chinnangal} (2)

Female: Lalaa laa laa Lalaa laa laa Lalaa laa laa laa laa laa Lalaa laa laa Lalaa laa laa Lalaa laa laa haa haa haa

Other Songs From Uyarndha Manithan (1968)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • thoorigai song lyrics

  • master songs tamil lyrics

  • piano lyrics tamil songs

  • tamil mp3 songs with lyrics display download

  • naan movie songs lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • thalapathi song in tamil

  • lyrics of soorarai pottru

  • oru manam song karaoke

  • best tamil song lyrics for whatsapp status download

  • azhagu song lyrics

  • en iniya thanimaye

  • cuckoo cuckoo dhee song lyrics

  • best tamil song lyrics in tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • vaathi raid lyrics

  • yaar alaipathu lyrics

  • tamil love song lyrics

  • enjoy enjaami song lyrics

  • aarathanai umake lyrics