Added Date: Feb 11, 2022
பெண்: அத்தை மகள் ரெத்தினத்தை அத்தான் மறந்தாரா அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா
பெண்: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ..ஹோ ஹோ..ஓ.. ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹா.ஆ..ஹா.ஆ..

பெண்: {முத்து முத்து பேச்சு கத்தி விழி வீச்சு அத்தனையும் மறந்தாரா} (2)
பெண்: முன்னழகு தூங்க பின்னழகு எங்க பெண் அழகை விடுவாரா பெண் அழகை விடுவாரா..
பெண்: {முத்திரையை போட்டு சித்திரத்தை வாட்டி நித்திரையை கெடுப்பாரா} (2)
பெண்: மூவாசை வெறுத்து ஊராரை மறந்து முனிவரும் ஆவாரா

பெண்: {கொட்டு முழக்கோடு கட்டழகு மேனி தொட்டு விட மனம் இல்லையா} (2)
பெண்: கட்டிலுக்கு பாதி தொட்டிலுக்கு பாதி கருணை வரவில்லையா கருணை வரவில்லையா
பெண்: விட்டு பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவேனா மேடைகளில் நின்று தோழர்களை கண்டு சொல்லாமல் வருவேனா

Female: Aththai magal rethinathai Aththaan maranthaaraa Anna nadai chinna idai Ellaam veruthaaraa
Female: Oho oho oho oho Hoo.hoo hooo.ooo. Oho oho oho oho Haa.aaa..haa..aaa.

Female: {Muthu muthu pechu Kathi vizhi veechu Athanaiyum marathaaraa}(2)
Female: Munnazhagu thoonga Pinnazhagu yenga Penn azhagai viduvaaraa Penn azhagai viduvaaraa.aa..
Female: {Muththiraiyai pottu Chithirathai vaati Nithiraiyai keduppaaraa} (2)
Female: Moovaasai veruthu Ooraarai maranthu Munivarum aavaaraa
Female: Aththai magal rethinathai Aththaan maranthaaraa Anna nadai chinna idai Ellaam veruthaaraa
Female: {Kottu muzhakkodu Kattazhagu meni Thottu vida manam illaiyoo} (2)
Female: Kattilukku paadhi Thottilukku paadhi Karunai varavillaiyaa Karunai varavillaiyaa
Female: Vittu pirinthaalum Etti nadanthaalum Kattaamal viduvenna Medaigalil nindru Tholargalai kandu Sollamal varuvena
Female: Oho oho oho oho Hoo.hoo hooo.ooo. Oho oho oho oho Haa.aaa..haa..aaa.
Female: Aththai magal rethinathai Aththaan maranthaaraa Anna nadai chinna idai Ellaam veruthaaraa
ka pae ranasingam lyrics
chinna sirusunga manasukkul song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
kaatu payale karaoke
tamil karaoke songs with lyrics download
tamil songs karaoke with lyrics for male
thalattuthe vaanam lyrics
kannathil muthamittal song lyrics free download
tamil karaoke songs with malayalam lyrics
master lyrics in tamil
mayya mayya tamil karaoke mp3 download
kuruthi aattam song lyrics
lyrics song status tamil
soorarai pottru song lyrics tamil download
sarpatta lyrics
tamil whatsapp status lyrics download
vinayagar songs tamil lyrics
morattu single song lyrics
mgr padal varigal