Added Date: Feb 11, 2022
ஆண்: ...............
குழு: .................
குழு: உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ
ஆண்: ஏய் செதுக்கி எடுத்த செலையப்போல் குலுக்கி தலுக்கி நிக்கிறியே வளைஞ்சி நெளிஞ்சி கொலைஞ்சித்தான் வயசுல தீய வக்கிறியே
பெண்: கண்டுப்பிடி தொட்டுக்கண்டுபிடி மச்சங்கள் எத்தனைக் கண்டுபிடி விட்டுப்புடி என்னை விட்டுப்புடி மிச்சத்தக் கொஞ்சமா விட்டுப்புடி
ஆண்: தெறண்டு நிக்கிற அழகு நீ அணைத்தொறக்க உதவு டக்குன்னு என்னையத்தழுவு வா டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு..

ஆண்: ஏய் காய்ச்சி நிற்கும் கொடி பத்தவச்ச வெடி என்னைக் கட்டிப்புடி நீ..
பெண்: லேசா என்னைக்கடி வீட்டைக்கட்டி முடி உள்ள மின்னல் இடி ஆஜா
ஆண்: ஏ இராத்தூக்கம் போச்சே நான் தூங்கி நாளாச்சே இனித்தாங்காது மூச்சே வா நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு
பெண்: நீ தொட்டா சூடாச்சு என் வெக்கம் தூளாச்சு போதுண்டா வீண் பேச்சு வா நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு
குழு: {உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ} (2)

பெண்: ...............
குழு: முன்னாடிப் பின்னாடி குலுக்கி ஆடு ஆசைத்தீர வெப்பத்தைக் கெளப்பு நெறுப்புத்தமிழன் யாரு நான் உத்தம்ம புத்திரன் பாரு டக்குன்னு டக்குன்னு சங்கதி சொல்லிடு உனக்கும் எனக்கும் என்னாச்சி மீனாச்சி நெறுப்பித்தமிழன் யாரு நான் உத்தம்ம புத்திரன் பாரு
ஆண்: ஏய் மீசத்துடிக்கிது ஆசை வெடிக்கிது ஏதோ நடக்குதுடி...
பெண்: பார்த்தா சிலிர்க்குது கூச்சம் மறுக்குது தேகம் இனிக்கிது ஆஜா
ஆண்: அடி நீ என் செல்லகுட்டி நீ முத்தத்தக் கொட்டி தா வட்டிக்கு வட்டி வா நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு
பெண்: ஏ கண்ணாடி மேனி என் முன்னாடி வா நீ நான் உன்னோட ராணி அட நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு
குழு: {உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ} (4)

Male: Yo Mama you know how me Neruki sei the dance floor baby
Chorus: ..............
Chorus: Ussumu laresay essumu laresay Ussumu laresay yoyo Ussumu laresay essumu laresay Ussumu laresay yoyo
Male: Yei sedhukki edutha selaiyappol Kulukki thalukki nikkiriyae Valainji nelinji kolanjithaan Vayasula thee vakkiriyae
Female: Kandupidi thottu kandupidi Machangal ethana kandupidi Vittupidi enna vittupidi Michatha konjama vittupidi
Male: Therandu nikkura azhagu Nee anaya thirakka udhavu Takkunu ennaya thazhuvu Va takkunu takkunu takkunu takkunu
Female: Thee pidicha nilavu Enna vidiya vidiya thazhuvu Therandhirukkudhu kadhavu Va takunu takunu takunu takunu
Male: Yei sedhukki edutha selaiyappol Kulukki thalukki nikkiriyae Valainji nelinji kolanjithaan Vayasula thee vakkiriyae
Chorus: Ussumu laresay essumu laresay Ussumu laresay yoyo Ussumu laresay essumu laresay Ussumu laresay yoyo
Chorus: ................
Chorus: Ussumu laresay essumu laresay Ussumu laresay yoyo Ussumu laresay essumu laresay Ussumu laresay yoyo
Male: Kaaichi nirkkum kodi Patha vacha vedi Enna kattipudi neeeeee
Female: Lesa enna kadi Veeta katti mudi Ulla minnal idi aajaaa
Male: Ye raathookam pochu Naan thoongi naalaachu Ini thaangadhu moochu Va nachuku nachuku nachuku nachuku
Female: Nee thotta soodaachu En vekkam thoolaachu Podhunda veen pechu Va nachuku nachuku nachuku nachuku
Chorus: {Ussumu laresay essumu laresay Ussumu laresay yoyo Ussumu laresay essumu laresay Ussumu laresay yoyo} (2)
Male: Yei sedhukki edutha selaiyappol Kulukki thalukki nikkiriyae Valainji nelinji kolanjithaan Vayasula thee vakkiriyae
Female: Heyyy eyyy eyyy ooooo Ohooo oooo hooo oooo
Chorus: Munnadi munnadi kulukki aadu Aasa theera veppatha kelappu Nerupu thamizhan yaaru Naan uthama puthiran paaru
Chorus: Takkunu takkunu sangathi sollidu Unakkum ennakum ennachu meenachi Nerupu thamizhan yaaru Naan uthama puthiran paaru
Male: Ye meesai thudikkudhu Aasai vedikkudhu Yedho nandakudhu dee
Female: Paartha silirkudhu Koocham marukkudhu Dhegam inikkudhu aajaa
Male: Adi en chella kutti Nee muthatha kotti Thaa vattiku vatti Va nachuku nachuku nachuku nachuku
Female: Ye kannadi meni En munnadi va nee Naan unnoda rani Ada nachuku nachuku nachuku nachuku
Chorus: {Ussumu laresay essumu laresay Ussumu laresay yoyo Ussumu laresay essumu laresay Ussumu laresay yoyo} (4)
old tamil karaoke songs with lyrics free download
kadhale kadhale 96 lyrics
valayapatti song lyrics
neeye oli lyrics sarpatta
enjoy enjami song lyrics
rummy song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
ennavale adi ennavale karaoke
kattu payale full movie
lyrics of new songs tamil
porale ponnuthayi karaoke
tamil lyrics video songs download
sarpatta parambarai lyrics tamil
tamilpaa master
tamil songs with lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
tamil karaoke old songs with lyrics 1970
youtube tamil karaoke songs with lyrics
viswasam tamil paadal
new tamil songs lyrics