Added Date: Feb 11, 2022
குழு: உரிமை காக்க இனமே எழு நிலைமை மாற்ற மனமே எழு உண்மை வெல்ல உறவே எழு எழுந்திடு

குழு: சுவாசம் காக்க போராட்டம் நீதி கேட்க்கும் போராட்டம் தீமை அகற்றும் போராட்டம் போராட வா

குழு: உயிர் வாழ போராட்டம் உடமை காக்க போராட்டம் இருள் விளக்க போராட்டம் போராட வா

ஆண்: தோழா..ஆஅ.. தீயாய் வா.. தோழா..ஆஅ.. தீர்வாய் வாடா...
குழு: வயலும் காய்ந்து போனதடா வயிறும் காய்ந்து போனதடா கனவும் காற்றில் கலந்ததடா கருவும் உதிரம் ஆனதடா
குழு: நீதி என்றும் வெல்லுமடா சூது விலகி செல்லுமடா நாதி அற்று நின்றோமடா நியாயம் கேட்டு வந்தோமடா
குழு: உரிமை காக்க இனமே எழு நிலைமை மாற்ற மனமே எழு உண்மை வெல்ல உறவே எழு எழுந்திடு..

ஆண்: அகழ்வாரை.. தாங்கும் நிலமாய் இருந்தோம் சிதைந்தோம் யாவும் இழந்தோம்
ஆண்: இகழ்வோரை.. எதிர்த்து இதிகாசம் படைப்போம் நாளை நமதே
குழு: உரிமை மிரட்டி பறித்தார்கள் பொறுமை கண்டு பழித்தார்கள் கடமை மறந்து நடந்தார்கள் வாக்கை வாங்கி ஏய்த்தர்கள்
குழு: வலைகள் இங்கு விரித்தார்கள் பிழைப்பை காட்டி வளைத்தார்கள் வழிகள் இல்லை மரித்தார்கள் விழிகள் திறந்து பார் இங்கே

குழு: விடியல் தேடும் போராட்டம் துயரை துடைக்கும் போராட்டம் நாளும் நீளும் போராட்டம் விடியல் தேடும் போராட்டம் துயரை துடைக்கும் போராட்டம் நாளும் நீளும் போராட்டம்

Chorus: Urimai kaakka inamae ezhu Nilamai maatra maname ezhu Unmai vella uravae ezhu Ezhunthidu.

Chorus: Swaasam kaakka poraattam Needhi ketkkum poraattam Theemai agattrum poraattam Poraada vaa

Chorus: Uyir vaazha poraattam Udamai kaakka poraattam Irul vilakka poraattam Poraada vaa

Male: Thozhaa.aaa. Theeyaai vaa. Thozhaa.aaa. Theervaai vaada.
Chorus: Vayalum kaaindhu ponathada Vayirum kaaindhu ponathada Kanavum kaatril kalanthathada Karuvum uthiram aanathada
Chorus: Needhi endrum vellumada Soodhu vilagi sellumada Naadhi attru nindromada Nyayam kettu vanthomada
Chorus: Urimai kaakka inamae ezhu Nilamai maatra maname ezhu Unmai vella uravae ezhu Ezhunthidu.
Chorus: Urimai kaakka inamae ezhu Nilamai maatra maname ezhu Unmai vella uravae ezhu Ezhunthidu.
Male: Agazhvaarai. Thaangum nilamaai irunthom Sidhaindhom yaavum izhanthom
Male: Igazhvorai. Ethirthu idhigaasam padaippom Naalai namathae
Chorus: Urimai miratti parithaargal Porumai kandu pazhithaargal Kadamai maranthu nadanthaargal Vaakkai vaangi yeithaargal
Chorus: Valaigal ingu virithaargal Pizhaippai kaatti valaithaargal Vazhigal illai marithaargal Vizhigal thiranthu paar ingae
Chorus: Urimai kaakka inamae ezhu Nilamai maatra maname ezhu Unmai vella uravae ezhu Ezhunthidu.
Chorus: Urimai kaakka inamae ezhu Nilamai maatra maname ezhu Unmai vella uravae ezhu Ezhunthidu.
Chorus: Vidiyal thaedum poraattam Thuyarai thudaikkum poraattam Naalum neelum poraattam Vidiyal thaedum poraattam Thuyarai thudaikkum poraattam Naalum neelum poraattam
piano lyrics tamil songs
soorarai pottru movie song lyrics
oru manam movie
rasathi unna song lyrics
kadhal psycho karaoke download
soorarai pottru songs lyrics in tamil
kanne kalaimane karaoke download
amman kavasam lyrics in tamil pdf
old tamil karaoke songs with lyrics free download
tamil song writing
hello kannadasan padal
aagasam soorarai pottru lyrics
tamil karaoke with lyrics
inna mylu song lyrics
famous carnatic songs in tamil lyrics
vijay songs lyrics
yaar azhaippadhu song download masstamilan
tamil thevaram songs lyrics
google google song lyrics in tamil
best lyrics in tamil love songs