Added Date: Feb 11, 2022
ஆண்: ஹை ஹை ஹை ஹை
ஆண்: { நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு } (2)
ஆண்: { கட்டி போடாத குமரி சிட்டு கண்கள் பாடாதோ காதல் மெட்டு } (2)
ஆண்: நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு
ஆண்: { கிட்ட வந்தாலே கோபம் வரும் விட்டு போனாலே தாபம் வரும் } (2)
ஆண்: { தத்தி தள்ளாடும் தங்க குடம் வந்து சேராதோ அந்தப்புறம் } (2)
ஆண்: உன்னை பூவா நெனப்பேன் நெனச்சு கையால் எடுப்பேன் எடுத்து நெஞ்சோடணைப்பேன் { அணைச்சு எல்லாம் முடிப்பேன் } (2)

ஆண்: { பெட்டை பின்னோடு சேவல் வரும் சேவல் பின்னோடு ஆவல் வரும் } (2)
ஆண்: { ஆவல் வந்தாலே காதல் வரும் காதல் வந்தாலே ஊடல் வரும் } (2)
ஆண்: இந்த காதல் கணக்கு நமக்கு கண்ணில் இருக்கு இதுக்கு காலம் எதுக்கு { நெருங்க நேரம் ஒதுக்கு } (2)

ஆண்: { அம்மன் தேராட்டம் ஆடிக்கொண்டு அன்ன கிளியாட்டம் பாடிக்கொண்டு } (2)
ஆண்: { அர்த்த ஜாமத்தில் தேடிக்கொண்டு நித்தம் வருவாளோ அல்வா துண்டு } (2)
ஆண்: இந்த மாமன் மயக்கம் விடிஞ்சா தீரும் வரைக்கும்
ஆண்: மனசு தாவி குதிக்கும் { உடம்பு தீயா கொதிக்கும் } (2)

ஆண்: கட்டி போடாத குமரி சிட்டு கண்கள் பாடாதோ காதல் மெட்டு

Male: Hai hai hai hai
Male: { Nethu Poothaalae roja Mottu parika Koodaadho lesa thottu } (2)
Male: { Katti podatha Kumari chittu kangal Paadaatho kaadhal mettu } (2)
Male: Nethu Poothaalae roja Mottu parika Koodaadho lesa thottu
Male: { Kita vandhaalae Kobam varum vitu Ponaalae thaabam varum } (2)
Male: { Thathi thallaadum Thanga kudam vandhu Seraadho andhapuram } (2)
Male: Unnai poova nenaipen Nenaichi kaiyaal edupen Eduthu nenjodanaipen { Anaichi ellam mudipen } (2)
Male: Nethu Poothaalae roja Mottu parika Koodaadho lesa thottu
Male: { Pettai pinnodu Seval varum seval Pinnodu aaval varum } (2)
Male: { Aaval vandhaalae Kaadhal varum kaadhal Vandhaalae oodal varum } (2)
Male: Indha kaadhal kanaku Namaku kannil iruku Idhuku kaalam edhuku { Nerunga neram odhuku } (2)
Male: Nethu Poothaalae roja Mottu parika Koodaadho lesa thottu
Male: { Amman theraatam Aadi kondu anna kiliyaatam Paadi kondu } (2)
Male: { Artha jaamathil Thedi kondu nitham Varuvaalo alwa thundu } (2)
Male: Indha maman Mayakam vidinjaa Theerum varaikum
Male: Manasu Thaavi kudhikum { Udambu theeyaa kodhikum } (2)
Male: Nethu Poothaalae roja Mottu parika Koodaadho lesa thottu
Male: Katti podatha Kumari chittu kangal Paadaatho kaadhal mettu
Male: Nethu Poothaalae roja Mottu parika Koodaadho lesa thottu
tamil song lyrics 2020
maara song tamil lyrics
sarpatta parambarai song lyrics in tamil
national anthem lyrics tamil
dosai amma dosai lyrics
piano lyrics tamil songs
sai baba malai aarti lyrics in tamil pdf
karnan lyrics
tamil collection lyrics
tamil christmas songs lyrics pdf
tamil song lyrics in english
kutty pattas tamil movie download
dingiri dingale karaoke
venmathi venmathiye nillu lyrics
paatu paadava karaoke
google google song lyrics in tamil
lyrics status tamil
mannikka vendugiren song lyrics
naan pogiren mele mele song lyrics
bahubali 2 tamil paadal