Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சிற்பி
ஆண்: .............
ஆண்: { ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே } (3)
ஆண்: { கண்ணுல காதல் கேமிரா கொண்டு வந்தாளே சூப்பரா } (2)
ஆண்: { ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே } (2)
ஆண்: { உன் கைவளையல் எண்ணிக்கொண்டே பேசப் பிடிக்கும் உன் உள்ளங்கையில் கன்னம் வைத்து தூங்க பிடிக்கும் } (2)
பெண்: நீ கால் வலிக்க காத்திருக்கும் நேரம் பிடிக்கும் நான் பேசப் பேச தூறுகின்ற மேகம் பிடிக்கும்
ஆண்: உன் கொலுசுகள் விட்டுச்சென்ற ஓசை பிடிக்கும்
பெண்: உன் முத்தம் பட்ட ஈரம் தொட்டு பார்க்க பிடிக்கும்
ஆண்: யே ஆசைக்கு ஆசை போட்டியா மன்மதனோட லூட்டியா
பெண்: யே சேலைக்கு வேட்டி போட்டியா எப்பவும் காதல் டூட்டியா

பெண்: { உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழ பிடிக்கும் நீ கொஞ்சும்போது குத்துகின்ற மீசை பிடிக்கும் } (2)
ஆண்: உன் கூந்தலுக்கு காத்திருக்கும் பூக்கள் பிடிக்கும் நீ வெட்கப்பட்டு மாறுகின்ற வண்ணம் பிடிக்கும்
பெண்: நீ தொட்டுத் தொட்டு செய்யும் இந்த லீலை பிடிக்கும்
ஆண்: நீ சொக்கி சொக்கி கண் மயங்கும் தூரம் பிடிக்கும்
பெண்: யே நெஞ்சுக்குள் ஆசை கோடிதான் சொன்னது அதிலே பாதிதான்
ஆண்: யே நெஞ்சுக்குள் ஆசை கோடிதான் சொன்னது அதிலே பாதிதான்
பெண்: { ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னேனே உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தேனே } (2)

Male: .............
Male: { I love you love you love you love you sonnalae Ullathai alli alli thanthaalae } (3)
Male: { Kannula kaadhal camera Kondu vanthaalae supera } (2)
Male: { I love you love you love you love you sonnalae Ullathai alli alli thanthaalae } (2)
Male: { Un kai valaiyal enni Kondae pesa pidikum Un ullankaiyil kannam Vaithu thoonga pidikum } (2)
Female: Nee kaal valika Kaathirukum neram pidikum Naan pesa pesa Thoorugindra megam pidikum
Male: Un kolusugal vitu Sendra osai pidikum
Female: Un mutham pata Eeram thottu paarka pidikum
Male: Yae aasaiku aasai Potiya manmathanoda lootiya
Female: Yae selaiku veti Potiya eppavum kaadhal dutya
Male: { I love you love you love you love you sonnalae Ullathai alli alli thanthaalae } (2)
Female: { Un kangal thodum Thoorathukul vaazha pidikum Nee konjum bothu Kuthugindra meesai pidikum } (2)
Male: Un koonthaluku Kaathirukum pookal pidikum Nee vekka pattu Maarugindra vannam pidikum
Female: Nee thottu thottu Seiyum indha leelai pidikum
Male: Nee sokki sokki kan Mayangum thooram pidikum
Female: Yae nenjukul aasa kodi thaan Sonnathu athilae paathi thaan
Male: Yae nenjukul aasa kodi thaan Sonnathu athilae paathi thaan
Female: { I love you love you love you love you sonnenae Ullathai alli alli thanthenae } (2)
cuckoo cuckoo lyrics dhee
kinemaster lyrics download tamil
google google song tamil lyrics
kutty pattas tamil movie download
ithuvum kadanthu pogum song download
youtube tamil line
soorarai pottru tamil lyrics
dosai amma dosai lyrics
sarpatta parambarai songs list
mainave mainave song lyrics
oru manam movie
vinayagar songs tamil lyrics
yaar azhaippadhu song download
tamil whatsapp status lyrics download
kaatu payale karaoke
cuckoo lyrics dhee
online tamil karaoke songs with lyrics
soorarai pottru kaattu payale lyrics
marudhani song lyrics
tamil devotional songs lyrics pdf