Added Date: Feb 11, 2022
பெண்: அண்ணே யாரண்ணே மண்ணுல ஒன்னாட்டம் உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம்
குழு: அண்ணே யாரண்ணே அண்ணே யாரண்ணே
பெண்: அண்ணே யாரண்ணே மண்ணுல ஒன்னாட்டம் உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம் தல கோதிடும் உன் பாசம் குல சாமிய மிஞ்சாதோ மனம் வாடுற போதெல்லாம் உயிர் நீரென தூவாதோ கடல் ஆழம் உந்தன் அன்பே என்று சொல்லிட சொல்லிட உள்ளமும் பொங்காதோ
பெண்: என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன் என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் ஹோ ஹோ எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்

பெண்: அண்ணன் எனும் வார்த்தை நான்கெழுத்து வேதம் உள்ளவரை நானும் சொல்ல அது போதும் உத்தே நீ பார்க்க உள்ளிருக்கும் சோகம் ஓடாதோ செத்தே போனாலும் உன் குரலில் வாழ்வே நீளாதோ
பெண்: பொன்னையும் காசையும் விரும்பும் பூமியிலே அண்ணனின் மூச்சு தான் தங்கையென சொல்லிட சென்றுவிடும் சஞ்சலங்களே

பெண்: என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன் ஹோ ஹோ என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் ஹோ ஹோ எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்

அண்ணே யாரண்ணே

Female: Annae yaarannae mannula onattam Unnai kandaalae nenjila kondattam
Chorus: Annae yaarannae Annae yaarannae
Female: Annae yaarannae mannula onattam Unnai kandaalae nenjila kondattam Thala kothidum un paasam Kula saamiya minjaadho Manam vaadura pothellaam Uyir neeraiyum thoovatho Kadal aazham undhan anbae endru Sollida sollida ullamum pongaadho
Female: Ennai suththum bhoomi Enga annan Ettuthikkum saami enga annan Ennai suththum bhoomi enga annan Hoo ooo Ettuthikkum saami enga annan
Female: Annae yaarannae mannula onattam Unnai kandaalae nenjila kondattam
Female: Annan enum vaarthai Naangezhuthu vedham Ullavarai naanum solla adhu podhum Uththu nee paarka Ullirukkum sogam odaatho Seththe ponaalum Un kuralil vaazhvae meezhadho
Female: Ponnaiyum kaasaiyum Virumbum bhoomiyilae Annanin moochu thaan thangaiyena Sollivida sendru vidum sanjalangalae
Female: Ennai suththum bhoomi Enga annan Ettuthikkum saami enga annan Ennai suththum bhoomi enga annan Hoo ooo Ettuthikkum saami enga annan
Female: Annae yaarannae mannula onattam Unnai kandaalae nenjila kondattam Thala kothidum un paasam Kula saamiya minjaadho Manam vaadura pothellaam Uyir neeraiyum thoovatho Kadal aazham undhan anbae endru Sollida sollida ullamum pongaadho
Female: Ennai suththum bhoomi Enga annan Ettuthikkum saami enga annan Ho ooo Ennai suththum bhoomi enga annan Hoo ooo Ettuthikkum saami enga annan
Female: Oh annae yaarannae mannula onattam Unnai kandaalae nenjila kondattam Annae yaarannae.
anirudh ravichander jai sulthan
tamil song lyrics download
lyrics whatsapp status tamil
sundari kannal karaoke
kulfi kuchi lyrics putham pudhu kaalai
kannana kanne malayalam
ondra renda aasaigal karaoke lyrics in tamil
maara movie song lyrics
kangal neeye song lyrics free download in tamil
kutty pattas full movie download
karaoke tamil songs with english lyrics
naan nanagavay vandiroukirain lyrics
ore oru vaanam
gal karke full movie in tamil
tamil songs karaoke with lyrics for male
vinayagar songs tamil lyrics
chellamma chellamma movie
soorarai pottru kaattu payale lyrics
semmozhi song lyrics
amman kavasam lyrics in tamil pdf