Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் கண்மணி அன்போடு காதலன் நான் ஏங்குறேனடி
ஆண்: ஹேய் பொன்மணி உன்னால தானடி நான் சாகுறேனடி
ஆண்: ஹேய் ஹேய் எஹ் எஹ் எஹ் ஹேய் கண்மணி அன்போடு காதலன் நான் ஏங்குறேனடி பொன்மணி உன்னால தானடி நான் சாகுறேனடி
ஆண்: உன்னை எண்ணி பார்க்கையில் தல சுத்துதடி உன்னை மறக்க நினைக்கையில் வாழ்க்கை முட்டுதடி

ஆண்: கண்மணி...கண்மணி அன்போடு காதலன் நான் ஏங்குறேனடி ஓஹோஹோ...பொன்மணி உன்னால தானடி நான் சாகுறேனடி
குழு: ..........
ஆண்: அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா.. சிவகாமியே... சிவனில் நீயும் பாதியே.. அதுவும் உனக்கு புரியுமா...
பெண்: உண்டான காதல் என்றும் தன்னாலே மாறி போன மாயம் என்ன பொன்மானே பொன்மானே ஒஹ்ஹொஹ்... எந்தன் காதல் ஆனபோதும் தன்னாலே மாறி போகும் உந்தன் காதல் மாறாது செந்தேனே
ஆண்: எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது..
பெண்: எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றென்னும் போது வந்த அழுகை நின்றது...
இருவர்: மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதலல்ல மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதலல்ல அதையும் தாண்டி புனிதமானது அதையும் தாண்டி புனிதமானது
ஆண் மற்றும்
குழு: அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா.. சிவகாமியே... சிவனில் நீயும் பாதியே.. அதுவும் உனக்கு புரியுமா...

Male: Hey kanmani Anbodu kaadhalan Naan yengurenadi
Male: Hey ponmani Unnaala dhaanadi Naa saagurenadi
Male: Heyy hey eh eh eh Hey kanmani Anbodu kaadhalan Naan yengurenadi Hey ponmani Unnaala dhaanadi Naa saagurenadi
Male: Unnai enni paarkaiyil Thala suthuthadi Unnai marakka ninaikaiyil Vaazhkai muttudhadi

Male: Kanmani .kanmani Anbodu kaadhalan Naan yengurenadi Ohohooo..ponmani Unnaala dhaanadi Naa saagurenadi
Chorus: .........
Male: Abiraamiyae thaalattum saamiyae. Naanthaanae theriyumaa. Sivagamiyae.. Sivanil neeyum paadhiyae. Adhuvum unakku puriyumaaaaa.
Female: Undaana kaadhal endrum Thannalae maaripona Maayam enna Ponmaanae ponmaanae Ohhhhh. Enthan kaadhal anapodhum Thannalae maaripogum Undhan kaadhal Maaradhu senthaenae.
Male: Endhan kaadhal ennavendru Sollamal yenga yenga Azhugai vanthadhu
Female: Endhan sogam unnai thakkum Endrennum podhu vandha Alugai nindradhu.
Both: Manidhar unarndhu kolla Idhu manidha kaadhalalla Manidhar unarndhu kolla Idhu manidha kaadhalalla Athaiyum thaandi punithamanathuu. Athaiyum thaandi punithamanathuu.
Male &
Chorus: Abiraamiyae thaalattum saamiyae.
Naanthaanae theriyumaa.
Sivagamiyae..
Sivanil neeyum paadhiyae.
Adhuvum unakku puriyumaaaaa.

tamil christian songs lyrics free download
bujji song tamil
ganapathi homam lyrics in tamil pdf
tamil hit songs lyrics
sarpatta parambarai lyrics tamil
romantic love song lyrics in tamil
yaar alaipathu lyrics
maara song tamil lyrics
yaar azhaippadhu lyrics
kutty story in tamil lyrics
narumugaye song lyrics
en kadhale en kadhale karaoke
tamil songs without lyrics
master the blaster lyrics in tamil
pularaadha
nagoor hanifa songs lyrics free download
tamil tamil song lyrics
online tamil karaoke songs with lyrics
hanuman chalisa tamil translation pdf
karnan lyrics tamil